ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி

+4
பிரகாஸ்
ரூபன்
பாலாஜி
மீனு
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி - Page 2 Empty கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி

Post by மீனு Thu Sep 24, 2009 2:05 pm

First topic message reminder :

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி - Page 2 India001

இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் சந்திராயன் திட்டம் மூலம் நிலவில் தேசிய கொடியை பதித்தனர். இப்போது கடலியல் விஞ்ஞானிகள் தேசிய கொடியை கடலில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் வைத்து உள்ளனர்.
இந்திய விஞ்ஞானிகள் கடலுக்குள் 6 ஆயிரம் மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் “ரோசுப்-6000” என்ற வாகனத்தை உருவாக்கி உள்ளனர். ரிமோட் கண்ட் ரோல் மூலம் இயங்கும் இந்த வாகனம் கடலுக்குள் 6 ஆயிரம் மீட்டர் தூரம் வரை சென்று கடல் ஆய்வு பணியை மேற்கொள்ளும்.

இந்த கருவியை பயன்படுத்தி இந்திய பெருங்கடல் மத்திய பகுதியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசிய கொடியை விஞ்ஞானிகள் வைத்தனர்.

சென்னையில் நடந்த கடல் கனிமங்கள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்ட தேசிய கடல்சார் தொழில்கள் தலைமை விஞ்ஞானி ராமதாஸ் இந்த தகவலை தெரிவித்தார்.

அவர் பேசும்போது, இந்திய தேசிய கொடியை 3 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு கொண்டு சென்று வைத்தது பெரிய சாதனையாகும். அதேபோல 6 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு பயணம் செய்யும் கருவியை கண்டுபிடித்து இருப்பதும் முக்கிய சாதனையாகும் என்றார்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி - Page 2 Empty Re: கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி

Post by தாமு Sun Sep 27, 2009 2:58 pm

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி - Page 2 Bebe1132149471t

இது கடலுக்குள் இருப்பது யாருக்கு தெரிய போகுது இதற்கு செலவு செய்யும் பணம் போதும் ஏழைகளுக்கு ஒரு நேர சாப்பாடாவது போடலாம் கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி - Page 2 Icon_lol

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி - Page 2 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி - Page 2 Empty Re: கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி

Post by பிரகாஸ் Sun Sep 27, 2009 3:02 pm

Kraja29 wrote:
பிரகாஸ் wrote:இது கடலுக்குள் இருப்பது யாருக்கு தெரிய போகுது இதற்கு செலவு செய்யும் பணம் போதும் ஏழைகளுக்கு ஒரு நேர சாப்பாடாவது போடலாம்

இது சரி தான் பிரகாஷ் ,
இந்தியாவுல இருக்குற ஏழைங்க முன்னேற எதுவும் செய்ய மாட்டாங்க இந்த அரசியல்வியாதிங்க,
நன்றி சகோதரரே எப்படித்தான் மக்கள் கூவினாலும் அவர்களுக்கு (அரசியல் வியாதிகளுக்கு) தேவை விளம்பரம் இது இந்தியாவில் மற்றம் பெரும் என்ற நம்பிக்கை இல்லை


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி - Page 2 Empty Re: கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் அடுத்த ஆண்டு குடியேறலாம்
» உங்கள் கண்களுக்கு குளிசர்சியான காட்சிகள் மற்றும் கடலுக்கடியில்......
» திருவனந்தபுரம் அருகே கடலுக்கு அடியில் திடீர் நிலநடுக்கம்
» அமெரிக்கா, கடலுக்கு அடியில், காதல், சொன்னவர், நீரில் மூழ்கி பலி
» இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள் _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum