Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
+12
கேசவன்
மாணிக்கம் நடேசன்
sinthiyarasu
இரா.பகவதி
உமா
dsudhanandan
அருண்
ayyamperumal
பூஜிதா
ரேவதி
Manik
ஜாஹீதாபானு
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
First topic message reminder :
1. குப்பை தேங்குவதேன், குழந்தை அழுவதேன்?
2. மலரை வண்டு தொடுவதேன், பலபேர் குடும்பம் கெடுவதேன்?
3. ரசம் மணப்பதேன், ரத்தம் வழிந்தோடுவதேன்?
4. மாவு ரொட்டியாவதேன், போர்க்களத்தில் பலர் இறப்பதேன்?
5. நாக்கு இனிப்பதேன், நாய் ஓடுவதேன்?
விடைகள்: அய் அசுக்கு புசுக்கு நீங்க சொல்லுங்க

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
பாரேன்ஜாஹீதாபானு wrote:நீங்க எல்லோரும் ஈகரையின் சொத்து தானே அதான் அப்படி சொன்னேன்ரேவதி wrote:1. கிளின் செய்யாமல் இருப்பதால்
2. குடி
3. பெருங்காயம்
4. அதை சுடுவதால்
5.கல்கண்டு
உங்கள் சொத்தை எழுதி கொடுத்தால் பரவாயில்லை அதென்ன ஈகரை சொத்து
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
ஜாஹீதாபானு wrote:நீங்க எல்லோரும் ஈகரையின் சொத்து தானே அதான் அப்படி சொன்னேன்ரேவதி wrote:1. கிளின் செய்யாமல் இருப்பதால்
2. குடி
3. பெருங்காயம்
4. அதை சுடுவதால்
5.கல்கண்டு
உங்கள் சொத்தை எழுதி கொடுத்தால் பரவாயில்லை அதென்ன ஈகரை சொத்து
இந்த மொக்கையெல்லாம் கேட்க நாங்க தயாரா இல்ல இப்ப சொத்தை கொடுக்கப் போறீங்களா இல்லையா..... அய்யய்யோ நீங்க பாட்டுக்கு சொத்துன்னு நினைச்சு உங்க சொத்தை பல்லை கழட்டி கொடுத்துராதீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
அருண் wrote:யார் ஊட்டு சொத்த பங்கு போடுறீங்க..!
விடை!
1. எடுப்பாரற்றறு கிடப்பதால்
2. மது
3. பெருங்காயம்
4. சுட்டதால்
5. கல்கண்டால்
எல்லாத்துக்கும் சரியான பதில் சொன்ன அருணுக்கு ஈகரையின் சொத்தை எழுதி தருகிறேன்
இனி நம்ம எல்லாரையும் அருண் நல்லபடியா பார்த்துப்பார்
சொத்தை கண்ணும் கருத்துமா காப்பாதுங்க அருண் ..........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
Manik wrote:ஜாஹீதாபானு wrote:நீங்க எல்லோரும் ஈகரையின் சொத்து தானே அதான் அப்படி சொன்னேன்ரேவதி wrote:1. கிளின் செய்யாமல் இருப்பதால்
2. குடி
3. பெருங்காயம்
4. அதை சுடுவதால்
5.கல்கண்டு
உங்கள் சொத்தை எழுதி கொடுத்தால் பரவாயில்லை அதென்ன ஈகரை சொத்து
இந்த மொக்கையெல்லாம் கேட்க நாங்க தயாரா இல்ல இப்ப சொத்தை கொடுக்கப் போறீங்களா இல்லையா..... அய்யய்யோ நீங்க பாட்டுக்கு சொத்துன்னு நினைச்சு உங்க சொத்தை பல்லை கழட்டி கொடுத்துராதீங்க
எனக்கு சொத்தை பல் இல்லையே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
அப்போ நாங்க சொன்னதெல்லாம் தப்பான பதிலா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
ஓகோ சொத்தை பல் இல்லையா அப்ப செரி
அந்த செட் பல்லையாவது கழட்டி கொடுங்க அருணுக்கு அவர் பாட்டிக்கு உதவும்
அந்த செட் பல்லையாவது கழட்டி கொடுங்க அருணுக்கு அவர் பாட்டிக்கு உதவும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
நீயும் சரியா தான் சொல்லி இருக்க........... குடி தப்பு மலருக்கும் குடிக்கும் என்ன சம்பந்தம் வரும்ரேவதி wrote:அப்போ நாங்க சொன்னதெல்லாம் தப்பான பதிலா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
இந்த மாதிரி விடுகதையெல்லாம் உங்க பொன்னு உங்ககிட்ட கேட்டுச்சா பாட்டி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
இல்லManik wrote:இந்த மாதிரி விடுகதையெல்லாம் உங்க பொன்னு உங்ககிட்ட கேட்டுச்சா பாட்டி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
வேற யாரு உங்க வீட்டுக்காரர் கேட்டாரா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அடடே ...அடடே...குஷ்பு இட்லியா...!!
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு
» விடுகதைக்கு விடையளியுங்கள்
» இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள் பார்க்களாம்
» என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு
» விடுகதைக்கு விடையளியுங்கள்
» இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள் பார்க்களாம்
» என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|