Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி
+4
பிரகாஸ்
ரூபன்
பாலாஜி
மீனு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி
கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி |
|
![]() இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் சந்திராயன் திட்டம் மூலம் நிலவில் தேசிய கொடியை பதித்தனர். இப்போது கடலியல் விஞ்ஞானிகள் தேசிய கொடியை கடலில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் வைத்து உள்ளனர். |
இந்திய விஞ்ஞானிகள் கடலுக்குள் 6 ஆயிரம் மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் “ரோசுப்-6000” என்ற வாகனத்தை உருவாக்கி உள்ளனர். ரிமோட் கண்ட் ரோல் மூலம் இயங்கும் இந்த வாகனம் கடலுக்குள் 6 ஆயிரம் மீட்டர் தூரம் வரை சென்று கடல் ஆய்வு பணியை மேற்கொள்ளும். இந்த கருவியை பயன்படுத்தி இந்திய பெருங்கடல் மத்திய பகுதியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசிய கொடியை விஞ்ஞானிகள் வைத்தனர். சென்னையில் நடந்த கடல் கனிமங்கள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்ட தேசிய கடல்சார் தொழில்கள் தலைமை விஞ்ஞானி ராமதாஸ் இந்த தகவலை தெரிவித்தார். அவர் பேசும்போது, இந்திய தேசிய கொடியை 3 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு கொண்டு சென்று வைத்தது பெரிய சாதனையாகும். அதேபோல 6 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு பயணம் செய்யும் கருவியை கண்டுபிடித்து இருப்பதும் முக்கிய சாதனையாகும் என்றார். |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி
இது என்ன சாதனை எண்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் பிரங்கிகளாலும் பல்குலல்களாலும் பல்லாயிரம் அடிகள் தூக்கி வீசப்பட்டனர் அதுகும் நிங்கள் கொடுத்த ஆயுதங்கள் தானே அது எல்லோ உங்கள் முதல் சாதனை ![கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி 56667](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/56667.gif)
![கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி 56667](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/56667.gif)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி
இது கடலுக்குள் இருப்பது யாருக்கு தெரிய போகுது இதற்கு செலவு செய்யும் பணம் போதும் ஏழைகளுக்கு ஒரு நேர சாப்பாடாவது போடலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி
meenuga wrote:உங்கள் ஆதங்கம் புரிகிறது ரூபன்..
![கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி 56667](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/56667.gif)
Re: கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி
இயற்கையை மட்டுமே இயந்திரங்கள் கொண்டு வெல்லத்தெரிந்த மனிதனுக்கு மனித மனங்களை வெல்வதற்கு இன்றுவரை தெரியவில்லை....
நீங்கள் இத்தனை கோடி பணம் கொண்டு சாதனை படைப்பதைவிட, அழிக்கப்பட்ட தமிழினத்தை ஒரு வாய்ச்சொல்லில் காப்பாற்றி இருப்பின் இன்றைய உலகம் அல்ல.. தமிழ் இனம் அழியும்வரை
உங்கள் பெருமையை பாடி இருக்கும்.
இன்று நீங்கள் குதூகலிக்கும் போது உங்களுடன் சேர்ந்து எங்களால் பட்டாசு வெடிக்க முடியவில்லை மனதில் 1% சந்தோசம் மட்டுமே இருக்கிறது மீதி 99%ம் கோபமும், எரிச்சலுமாக அந்த 1% வீததை கூட என்னால் அனுபவிக்க முடியவில்லை..
இதுவே நீங்கள் எங்களை எம் இனத்தை ஒரு கை கொடுத்து தூக்கி இருந்தால் நாம் எல்லோரும் எம் எல்லா கைகளையும் கொண்டு கைதட்டியிருப்போம்

ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி
ஈழமகன் wrote:இயற்கையை மட்டுமே இயந்திரங்கள் கொண்டு வெல்லத்தெரிந்த மனிதனுக்கு மனித மனங்களை வெல்வதற்கு இன்றுவரை தெரியவில்லை....
நீங்கள் இத்தனை கோடி பணம் கொண்டு சாதனை படைப்பதைவிட, அழிக்கப்பட்ட தமிழினத்தை ஒரு வாய்ச்சொல்லில் காப்பாற்றி இருப்பின் இன்றைய உலகம் அல்ல.. தமிழ் இனம் அழியும்வரை
உங்கள் பெருமையை பாடி இருக்கும்.
இன்று நீங்கள் குதூகலிக்கும் போது உங்களுடன் சேர்ந்து எங்களால் பட்டாசு வெடிக்க முடியவில்லை மனதில் 1% சந்தோசம் மட்டுமே இருக்கிறது மீதி 99%ம் கோபமும், எரிச்சலுமாக அந்த 1% வீததை கூட என்னால் அனுபவிக்க முடியவில்லை..
இதுவே நீங்கள் எங்களை எம் இனத்தை ஒரு கை கொடுத்து தூக்கி இருந்தால் நாம் எல்லோரும் எம் எல்லா கைகளையும் கொண்டு கைதட்டியிருப்போம்
![கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி 678642](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி
பிரகாஸ் wrote:இது கடலுக்குள் இருப்பது யாருக்கு தெரிய போகுது இதற்கு செலவு செய்யும் பணம் போதும் ஏழைகளுக்கு ஒரு நேர சாப்பாடாவது போடலாம்
இது சரி தான் பிரகாஷ் ,
இந்தியாவுல இருக்குற ஏழைங்க முன்னேற எதுவும் செய்ய மாட்டாங்க இந்த அரசியல்வியாதிங்க,
Re: கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி
அரசியல் ஒரு வியாதி அதைச் சேர்த்துதான் அரசியல்வாதிக்கு பதிலா அரசியல்வியாதி னு சொல்றீங்களா ராஜா சார்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் அடுத்த ஆண்டு குடியேறலாம்
» உங்கள் கண்களுக்கு குளிசர்சியான காட்சிகள் மற்றும் கடலுக்கடியில்......
» திருவனந்தபுரம் அருகே கடலுக்கு அடியில் திடீர் நிலநடுக்கம்
» இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள் _
» அமெரிக்கா, கடலுக்கு அடியில், காதல், சொன்னவர், நீரில் மூழ்கி பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|