புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
44 Posts - 41%
heezulia
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
3 Posts - 3%
prajai
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
2 Posts - 2%
Barushree
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
21 Posts - 5%
prajai
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_m10நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்”

Page 1 of 2 1, 2  Next

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Sep 24, 2009 4:16 pm

நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Snehaoதிருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகை கடை ஒன்று உள்ளது. இதன் 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதில் நடிகை சினேகா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலையே சின்னகடைவீதியில் ஏராளமான ரசிகர்களும், பொது மக்களும் கூடினர். சுமார் 11 மணி அளவில் நடிகை சினேகா சுடிதார் அணிந்து நகைக் கடைக்கு வந்தார். அப்போது அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் முண்டியத்தனர்.

அப்போது கூட்டத்தில் சிக்கிய சினேகாவிடம் வாலிபர் ஒருவர் இடுப்பை கிள்ளி “சில்மிஷம்” செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நடிகை சினேகா கடையின் காவலாளியிடம் நீல நிற சட்டை அணிந்த வாலிபர் தான் சில்மிஷம் செய்ததாக கூறினார்.

அதனை தொடர்ந்து காவலாளி 2 பேர் அந்த நபரை தேடினர். அப்போது அங்கு நின்ற நீல நிற சட்டை அணிந்த வாலிபர் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் போலீசார் அந்த வாலிபரையும் 2 காவலாளியும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அந்த வாலிபர் மேலசிந்தாமணி காவேரி பார்க்கை சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்றும் நிதிநிறுவன அதிபர் என்றும் தெரிய வந்தது. அவர் போலீசாரிடம் கூறும் போது , நான் எனது மனைவியுடன் கடைக்கு சென்றேன். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது எனது கை தெரியாமல் சினேகா மீது பட்டு இருக்கலாம்” என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 24, 2009 4:18 pm

இந்த கெட்டப்புல போனா கிள்ளத்தான் செய்வாங்க......

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 4:20 pm

விஜய் wrote:இந்த கெட்டப்புல போனா கிள்ளத்தான் செய்வாங்க......
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” 678642

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 4:28 pm

பாவம் ஸ்நேகா ..இந்த ஆண்கள் சிலர் இப்படி தொட்டு பார்த்து என்னதான் காண்கிறார்களோ ..கள்ள பசங்க ..வெறும் உடல் சதை ..இதில் என்னத்துக்கு இப்படி பண்ணி மனசை கஷ்டப் படுத்துறாங்க ...நடிகை என்றால் என்னவும் பண்ணலாம்
என்ற தப்பு கணக்கு தானே ..முட்டாள் பசங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 4:32 pm

இவளுக்கு என்ன ஆசையோ, இப்படி தினமும் தன்னைப் பற்றி செய்தி வரவேண்டுமென ஆசைப்படுகிறார்! சினிமாவில் சான்ஸ் இல்லையென்றால் போக வேண்டியதுதானே சின்னத்திரைக்கு!

நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Sep 24, 2009 4:33 pm

meenuga wrote:பாவம் ஸ்நேகா ..இந்த ஆண்கள் சிலர் இப்படி தொட்டு பார்த்து என்னதான் காண்கிறார்களோ ..கள்ள பசங்க ..வெறும் உடல் சதை ..இதில் என்னத்துக்கு இப்படி பண்ணி மனசை கஷ்டப் படுத்துறாங்க ...நடிகை என்றால் என்னவும் பண்ணலாம்
என்ற தப்பு கணக்கு தானே ..முட்டாள் பசங்க
அப்ப நாகா ரவிக்கு இவங்க வைச்ச ஆப்பு என்ன செய்யலாம் இவங்களை?

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 24, 2009 4:33 pm

சிவா wrote:இவளுக்கு என்ன ஆசையோ, இப்படி தினமும் தன்னைப் பற்றி செய்தி வரவேண்டுமென ஆசைப்படுகிறார்! சினிமாவில் சான்ஸ் இல்லையென்றால் போக வேண்டியதுதானே சின்னத்திரைக்கு!

அப்ப நயன்தாரா? நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 4:41 pm

சிவா wrote:இவளுக்கு என்ன ஆசையோ, இப்படி தினமும் தன்னைப் பற்றி செய்தி வரவேண்டுமென ஆசைப்படுகிறார்! சினிமாவில் சான்ஸ் இல்லையென்றால் போக வேண்டியதுதானே சின்னத்திரைக்கு!

அப்படி சொல்லப் படாது ஷிவா அண்ணா ..அவங்க ரொம்ப நல்ல நடிகைதான்,வாழ்க்கையிலும் நடிக்க வேண்டுமா ..பெண்களை பெண்களாக பார்க்க மாட்டேங்கிறாங்க ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 4:43 pm

ராகவேந்திராவைக் காதலித்து அனைத்தையும் உருவிக்கொண்டு விரட்டி விட்டார்கள் அம்மாவும் மகளும்!

நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 4:46 pm

சிவா wrote:ராகவேந்திராவைக் காதலித்து அனைத்தையும் உருவிக்கொண்டு விரட்டி விட்டார்கள் அம்மாவும் மகளும்!

எந்த ராகவேந்திரா பெரியப்பு நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்” 502589

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக