புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_m10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_m10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_m10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_m10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_m10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_m10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_m10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_m10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_m10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_m10நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூடுல்ஸ்... நூடுல்ஸ்...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 1:04 pm

First topic message reminder :

"சதுரம், மணி ஒண்ணாச்சே? சாப்பிடப் போகலாமா?"

"வெங்கட் சார், நீங்க வெளியிலே சாப்பிடவே மாட்டீங்களே?" நான் வியப்புடன் கேட்டேன். "என்னாச்சு இன்னிக்கு?"

"நோக்கு விஷயமே தெரியாதா? இன்னிக்கு ஆண்கள் தினமோன்னோ?" என்று உற்சாகமாகக் கூறினார் வெங்கட். "அதுனாலே தான் இன்னிக்கு எல்லாமே ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு பார்க்கிறேன்."

"அப்படீன்னா இன்னிக்கு ஒருநாள் உங்க வீட்டுலே மாமி சமையலா?"

"என்ன கொழுப்பா? ஒரு நாள் அவ பண்ணற நூடுல்ஸை சாப்பிட்டுப் பாரு! அடுத்த சேரன் எக்ஸ்பிரஸ் புடிச்சு கோயமுத்தூருக்கு ஓடிப்போயிடுவே!"

"அதென்ன சார் நூடுல்ஸ் அவ்வளவு கொடுமையா இருக்குமா? கேள்விப்பட்டதேயில்லையே?"

அடப்போப்பா எப்பப்பார் ஒண்ணுமே சமைக்காமே ஒரு நிமிட நூடுல்ஸ், 2 நிமிட நூடில்ஸ்-ன்னு தினமும் போட்டு அனுப்பறாப்பா... வளவளன்னு பேசிண்டிருக்காம எந்துண்டுவா! நேக்கு கபகபன்னு பசிக்கறது."

இன்றைக்கு சரவண பவன் போய் சாப்பாடுதான் என்று மனதில் நினைத்துக் கொண்டு வெங்கட்டோடு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன்.

"சதுரம் , இந்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம்னு ஒண்ணு இருக்காமே? நோக்குத் தெரியுமா?"

"கேள்விப்பட்டிருக்கேன் சார். என்ன விஷயம்?"

"அவா கிட்டே சொல்லி இந்த நூடில்ஸை தடை பண்ணறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா? நேக்கு நாக்கு செத்துப்போயிடுத்துடா!"

"சார், அவங்க எவ்வளவு பெரிய பெரிய விஷயங்களுக்காகவெல்லாம் போராடிட்டிருக்காங்க! போயும்போயும் உங்க நூடில்ஸ் மேட்டருக்கெல்லாம் அவங்களை இழுக்கறீங்களே?"

"அதுவும் சரிதான், அவாளெல்லாம் எங்கே நூடில்ஸ் சாப்பிட்டிருக்கப் போறா? கொடுத்து வச்சவா!"

"சார், அவங்கல்லாம் பெண்களாலே ரொம்ப பாதிக்கப்பட்டவங்க சார்!

"என்ன பாதிப்பாம்? கொஞ்சம் விபரமாத்தான் சொல்லேன். நானும் தெரிஞ்சுப்பேனோல்லியோ?"

"அதாவது சார், வரதட்சணைத் தடுப்புச் சட்டம் இருக்கில்லையா, அதுலே பொய் கேஸ் போட்டு, மாமனார், மாமியார் எல்லாரையும் கூண்டோட ஜெயிலுக்கு அனுப்பிடறாங்களாம்!"

"யாரு பொம்மனாட்டிகள் தானே? பண்ணுவா...பண்ணுவா! நோக்கு ஒரு விஷயம் தெரியுமோ? என் கல்யாணத்தப்போ ஜானவாசத்துக்கு கோட்டு தர்றேன்னு சொன்னா. நானும் ஜெமினி கணேசன் மாதிரி கோட்டெல்லாம் போட்டுண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுக்கலாம்னு ஆசையா காத்திண்டிருந்தா, நேக்கு ரெயின்-கோட்டை வாங்கிக் கொடுத்துட்டாடா!"

"அதுனாலேன்ன சார், அடுத்த நாள் காசியாத்திரைக்குக் குடையும் கொடுத்திருப்பாங்களே? மழைக்காலத்துலே உங்களுக்கும் ஒரு செலவு மிச்சம் தானே?"

"அதுபோனாப் போறதுன்னு நானும் விட்டுட்டேன்னு வையேன். ஆனா, இந்த நூடில்ஸ டாலரேட்டே பண்ணமுடியலேடாப்பா! அது போகட்டும், ஆண்கள் பாதுகாப்பு சங்கம் இன்னம் வேறே என்னென்னத்துக்குப் போராடறா?"

"இந்தக் குடும்ப வன்முறைச்சட்டம்னு ஒண்ணு இருக்கு சார்! புருசன் அடிச்சிட்டான்னு புகார் சொல்லி போலீஸ்லே புடிச்சுக் கொடுத்திடறாங்களாம்."

"நன்னாத்தானிருக்கு போ! இவா பண்ணற வயலென்ஸ் எதுலே சேர்த்தியாம்? போனமாசம் நான் ஆடி அசந்து ஆத்துக்குள்ளே போயி, ’அடியே பங்கஜம், ஒரு வாய் காப்பி போட்டுத்தாயேன்'-னு கேட்டதுக்குப் பிலுபிலுன்னு பிடிச்சுண்டுட்டா...!"

"அப்படியா?"

"ஆமா, அங்கே அகிலா கேன்சர்லே செத்துண்டிருக்கா. உங்களுக்கு காப்பி கேக்கறதான்னு சண்டைக்கு வந்துட்டான்னா பாரேன்!"

"அடடா, யாரு சார் அகிலா?"

"எல்லாம் டி.வி. சீரியல் ஹீரோயின் தான்! நேக்கென்னமோ அந்த அகிலா அடுத்த வைகுண்ட ஏகாதசி வரைக்கும் சாவாள்னு தோணலை. இப்போத்தான் டாக்டர் வந்து பார்த்துட்டு அம்பதாயிர ரூபாய் பணம் கேட்டிருக்கார். அவா பாத்திரம் பண்டத்தையெல்லாம் வித்துக் காசாக்கிண்டு வர்ற வரைக்கும் நான் காப்பி சாப்பிடாம இருக்க முடியுமோ?"

"அது சரி! கடைசியிலே காப்பி கொடுத்தாங்களா இல்லையா?"

"கொடுக்காம என்ன, ஒரு கப் காப்பியைக் கொடுத்துட்டு சீரியல் முடியுற வரைக்கும் வாயத் திறக்கப்படாதுன்னு வேறே சொல்லிட்டா...!"

"அட பாவமே, நீங்களும் வாயைத் திறக்காமலே இருந்தீங்களாக்கும்?"

"எப்படிடா திறப்பேன்? அவ காப்பியிலே சர்க்கரைக்குப் பதிலா ரவையைப் போட்டுக் கொடுத்திட்டாடா! இந்த லோகத்துலேயே தம்ளரிலே உப்புமா சாப்பிட்டவன் நான் ஒருத்தன் தான் தெரியுமோ?"

"அச்சச்சோ! உண்மையிலேயே இது ரொம்பக் கொடுமைதான்!"

"ஏதோ, தெனமும் நூடில்ஸ் சாப்பிட்டு சாப்பிட்டு நேக்கு எல்லாமே இம்யூன் ஆயிடுத்தோ தப்பிச்சேனோ!"

"நீங்க சொல்லுறதைப் பார்த்தா எனக்கே ஒருவாட்டி உங்கவீட்டு நூடில்ஸ் சாப்பிடணும் போலிருக்கு சார்!"

"நோக்கு ஏண்டா இந்த விபரீதமான ஆசையெல்லாம்? ஏதோ இது நைன்டீன் சிக்ஸ்டீஸ் பாடிங்கிறதுனாலே தாக்குப்பிடிச்சிண்டிருக்கு! அப்புறம் இன்னொரு விஷயம்! ஆத்துக்காரி தளிகை பண்றச்சே, நான்தான் காய்கறியெல்லாம் நறுக்கிக் கொடுப்பேன் தெரியுமா?"

"சார், இதெலென்ன சார் தப்பு? நம்மாலானத நாமும் செஞ்சா அவங்களுக்கு உதவியாத்தானே இருக்கும்?"

"முழுசாக்கேளுடா அபிஷ்டு! அதுலே வெண்டைக்காய், கத்திரிக்காயெல்லாம் ஈஸியா நறுக்கிடலாம். அதை அவ பண்ணிட்டு, முட்டக்கோசு, சேனைக்கிழங்கு மாதிரி கஷ்டமான காய்கறியெல்லாம் என்னைக் கொடுத்து நறுக்கச் சொல்லுறாடா!"

"என்ன சார் அழுகுண்ணியடிக்கிறீங்க? இதெல்லாம் ஒரு மேட்டரா?"

"அப்படிச்சொல்லாதே சதுரம் ! சேனைக்கிழங்கை வெட்டிப்பாரு தெரியும். அன்னிக்குப்பூரா உடம்பு அரிச்சிண்டே இருக்கும். சொறிஞ்சு சொறிஞ்சு இப்பல்லாம் எல்லாரும் என்னை வெங்கடாச்சொறின்னு தான் கூப்பிடறா தெரியுமோ?"

"கஷ்டம் தான் சார்! சரவண பவனுக்கே போயிடலாமா?"

"ஓ யெஸ்! அப்புறம் சதுரம், நீ எப்பவாச்சும் எங்காத்துக்கு வந்தேன்னா, நான் சொன்னதை மாமி கிட்டே சொல்லிடாதே! அவளுக்கு யாராவது என்னைப் பத்தித் தப்பாச் சொன்னாக் கூட கோபம் வராது; ஆனா, நூடில்ஸ் பத்தித் தப்பாச் சொன்னா துவம்சம் பண்ணிடுவா!"

"அடிப்பாங்களா சார்?"

"சேச்சே! அன்னிக்கு சாயங்காலம் பிரண்டை அல்வாய் பண்ணி சாப்பிட்டே ஆகணுமுன்னு அடம் பிடிப்பா! என் சம்பளத்துலே பாதி மல்லிகா பத்ரிநாத் புஸ்தகத்துக்கும், டாக்டருக்குமே போறதுடா!"

"கவலைப்படாதீங்க சார்! சொல்ல மாட்டேன்!"

"நீ சொல்ல மாட்டேன்னு தெரியும்! இருந்தாலும்.... ஹி ஹி!"

"நான் கூட ஆண்கள் பாதுகாப்பு சங்கத்துக்கு ஒரு மேட்டர் சொல்லணும் சார்! நடிகை சோனா அரசியலுக்கு வர்றாங்களாம். அவங்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாதுன்னு ஒரு தீர்மானம் நிறைவேற்றச் சொல்லணும்."

"நேக்கு சோனாவெல்லாம் தெரியாதப்பா! நான் கடைசியாப் பார்த்தபடம் குலேபகாவலி!"

"என்ன சார்? ரஜினியோட குசேலன் படத்துலே நடிச்சிருக்காங்க! பொறந்தநாளைக்கு அனாதைக்குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டிருக்காங்க! , அப்புறம் யாரோ கையை பிடிச்சு இழுத்தார், தப்பா நடந்துகிட்டார்-ன்னு எல்லாம் பேப்பருலே போட்டோ போட்டு நியூஸ் வந்திச்சே?"

"ஓ! அப்படியா? அப்படீன்னா, எலெக்ஷனிலே நின்னு ஜெயிச்சு சீஃப் மினிஸ்டராயிட வேண்டியதுதான். தப்பில்லை!"

"அப்படிச் சொல்லாதீங்க சார்! அவங்க கொள்கை என்ன தெரியுமா? "ஆண்களை நம்பாதே!" அவங்களுக்கு ஆம்பிளைங்க ஓட்டுப் போடலாமா சார்?"

"நான் போடுவேன். நூடில்ஸை தடை பண்ணினா, நான் கண்டிப்பாப் போடுவேன்!"

பேசிக்கொண்டே சரவணபவனுக்குள் நுழைந்து சாப்பாட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு அமர்ந்தோம்.

"நாராயணா... நாராயணா! ஹோட்டல்லே சாப்பிட்டு எவ்வளவு வருஷமாச்சு தெரியுமோ? இன்னிக்கு ஒரு பிடி பிடிக்கப்போறேன் பாரேன்!" வெங்கட் ஆர்வத்தோடு முழுக்கைச் சட்டையை மடக்கிவிட்டுக் கொண்டு உட்கார, ஹோட்டல் சிப்பந்திகள் பரிமாறத்தொடங்க, திடீரென்று வெங்கட்டின் முகம் மாறியது.

"சதுரம், என்னடா இது?"

"என்னாச்சு சார்?"

"இங்கேயும் நூடில்சா? பெருமாளே.....!"

"சாரி சார்... இப்பதான் ஈகரையிலேருந்து ஒரு க்ரூப் வந்து எல்லாத்தையும் காலி பண்ணிட்டு போனாங்க... இப்ப நூடில்ஸ் மட்டும்தான் இருக்கு... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என்ற சிப்பந்தியின் மொழிகேட்டு
மயங்கி விழுந்தார் வெங்கட்

நான் என் மொபைலில் 108-க்கு டயல் பண்ணிக் கொண்டிருந்தேன்....

பி. கு. ஈகரை இளவரசியாரின் ஆணைக்கிணங்க இந்த பதிவு




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 7:02 pm

நூடுல்ஸ் நூடுல்ஸ் !

இதுனாலதான் நொந்து நூடுல்ஸ போயிட்டேன் என வெங்கட் கூறினாரா ?

முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை எல்லாமே சிரிப்புதான். பம்மல் k சம்பந்தம் ,, தெனாலி ,, இது போன்ற கமலஹாசன் படம் பார்த்தமாதிரி இருந்தது. நன்றி ! சுதனா !

ஈகரை குரூப் யாருனு சொல்லாதது வருத்தம் தான் !



நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 10:15 pm

aathma wrote:
நூடுல்ஸ் அருமை "குரூப்" சுதானா

நன்றி சஞ்சீவினி..... நம்ப குரூப் எப்பவுமே எல்லாத்திலேயும் டாப்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 21, 2011 10:20 pm

இப்பதான் சாப்பிட்டு வந்தேன். நான் செய்யல....
கோவையாக அமத்துள்ளீர்கள் சுதானந்தன். இனிமேல் ரிலாக்ஸ் செய்யும் ஒரே இடம் சுதானந்தன் திரிகள்தான். ஜாலி ஈகரையின் நகைச்சுவை நாயகனுக்கு நன்றி.



நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Aநூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Aநூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Tநூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Hநூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Iநூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Rநூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Aநூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Empty
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 10:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நூடுல்ஸ் நூடுல்ஸ் !

இதுனாலதான் நொந்து நூடுல்ஸ போயிட்டேன் என வெங்கட் கூறினாரா ?

ஆமாம் என பப்ளிக்கா நான் சொல்ல விரும்பலே

அய்யம் பெருமாள் .நா wrote:முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை எல்லாமே சிரிப்புதான். பம்மல் k சம்பந்தம் ,, தெனாலி ,, இது போன்ற கமலஹாசன் படம் பார்த்தமாதிரி இருந்தது. நன்றி ! சுதனா !

பாராட்டுக்கு நன்றி....

அய்யம் பெருமாள் .நா wrote:ஈகரை குரூப் யாருனு சொல்லாதது வருத்தம் தான் !

அது ஈகரை மாநாட்டுக்கு வந்த மகளிரணியுடன் குரூப்பை உருவாக்கிய சஞ்சீவினியும் சேர்த்துத்தான்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 10:22 pm

Aathira wrote:இப்பதான் சாப்பிட்டு வந்தேன். நான் செய்யல....
கோவையாக அமத்துள்ளீர்கள் சுதானந்தன். இனிமேல் ரிலாக்ஸ் செய்யும் ஒரே இடம் சுதானந்தன் திரிகள்தான். ஜாலி ஈகரையின் நகைச்சுவை நாயகனுக்கு நன்றி.

வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Oct 21, 2011 10:58 pm

"நான் கூட ஆண்கள் பாதுகாப்பு சங்கத்துக்கு ஒரு மேட்டர் சொல்லணும் சார்! நடிகை சோனா அரசியலுக்கு வர்றாங்களாம். அவங்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாதுன்னு ஒரு தீர்மானம் நிறைவேற்றச் சொல்லணும்."
:suspect: :silent: அன்பு மலர்



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 22, 2011 12:20 am

பாவம் ஆண்கள் எப்படி எல்லாம் கஷ்ட படுறாங்க சோகம் சோகம் பெண்களுக்கு இரக்கமே இல்லயா சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 22, 2011 10:54 am

anjali.vanitha wrote:
"நான் கூட ஆண்கள் பாதுகாப்பு சங்கத்துக்கு ஒரு மேட்டர் சொல்லணும் சார்! நடிகை சோனா அரசியலுக்கு வர்றாங்களாம். அவங்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாதுன்னு ஒரு தீர்மானம் நிறைவேற்றச் சொல்லணும்."
:suspect: :silent: அன்பு மலர்

மிக்க நன்றி அஞ்சலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 22, 2011 10:55 am

இளமாறன் wrote:பாவம் ஆண்கள் எப்படி எல்லாம் கஷ்ட படுறாங்க சோகம் சோகம் பெண்களுக்கு இரக்கமே இல்லயா சிரி

என்ன சார் பண்ணறது? வீட்டுக்கு வீடு வாசப்படி ... நம்ப நிலமை சோகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 22, 2011 11:00 am

dsudhanandan wrote:
ரேவதி wrote:
dsudhanandan wrote:என் கல்யாணத்தப்போ ஜானவாசத்துக்கு கோட்டு தர்றேன்னு சொன்னா. நானும் ஜெமினி கணேசன் மாதிரி கோட்டெல்லாம் போட்டுண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுக்கலாம்னு ஆசையா காத்திண்டிருந்தா, நேக்கு ரெயின்-கோட்டை வாங்கிக் கொடுத்துட்டாடா!"

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 3d-totalmdrநூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 3d-totalmdr

பாத்து உங்க சிரிப்பைப் பார்த்து வெங்கட்ஜி வருத்தப்பட போறாறு
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 755837 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 755837 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... - Page 3 755837



Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக