புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
28 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற ..........
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
28 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை |
ஜனாதிபதியிடம் பரிசீலனையில் உள்ள 28 கருணை மனுக்களில் 24 மனுதாரருக்கு மரண தண்டனையை நிறைவேற்றலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரைத்து விட்டது என்று மூத்த வக்கீலும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி கூறினார் |
அப்சல் குருவின் கருணை மனு பற்றி அவர் எதுவும் கூற மறுத்து விட்டார். தூக்கு தண்டனை பெற்ற கைதிகள் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் இறுதியாக ஜனாதிபதிக்கு கருணை மனு செய்வர். இந்த மனுக்கள் மீது என்ன முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசிடம் ஜனாதிபதி கருத்து கேட்பார். மத்திய அரசு தனது பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். கடந்த பல ஆண்டு களாக ஜனாதிபதிக்கு இவ்வாறு அனுப்பப்பட்ட 28 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. தூக்கு தண்டனை தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க அசாதாரணமான காலதாமதம் ஏற்படுதால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறி விடுகிறது. மரண தண்டனை கைதிகள் தங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு கேட்கும் தகுதியை பெற்றவர்களாகி விடுகிறார்கள் என்று கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, மூத்த வக்கீல் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் பங்கேற்றனர். மரண தண்டனை தடை செய்யப் பட வேண்டும் என்பதை இருவருமே எதிர்த்தனர். மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி கசாப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனையைத் தவிர வேறு என்ன தண்டனை வழங்க முடியும்? என்று மகேஷ் ஜெத்மலானி கேட்டார். மரண தண்டனை கைதிகளின் 28 கருணை மனுக்கள் ஜனாதிபதியிடம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் விவகாரம் பற்றி பேசியபோது, 28 மனுக்களில் 24க்கு மரண தண்டனையை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு தனது பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டது என்று சிங்வி கூறினார். நாடாளுமன்ற தாக்குதலில் மரண தண்டனை பெற்ற அப்சல் குருவின் கருணை மனு மீதான விமர்சனம் முழுவதையும் அபிஷேக் சிங்வி தவிர்த்து விட்டார். மரண தண்டனை பெற்ற வழக்குகளில் மிகவும் பழமையானது 1987ல் நடந்த சம்பவம். இந்த வழக்கில் 1998ல் தான் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது என்று சிங்வி மேலும் தெரிவித்தார் |
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
வெளியில் இருக்கும் அரசியவதிகளுக்கு எபோது ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
தூக்குத்தண்டனையை தீர்மானிப்பதே தூக்குக்கு போகவேண்டியவர்கள் தானே?
நமது ஈழத்தில் மரண தண்டனைகள் வழங்கப்பட்டன இதனை பலர் எதிர்த்தனர். இதுவரை காலமும் எந்த நாட்டிலும் இல்லாத அரசியல் நிர்வாகம் நம்மவர்கள் செய்தார்கள். அவர்கள் செய்த வெளிப்படையான எல்லோர் முன்னிலுமான மரண தண்டனைதான் தப்பு செய்ய நினைத்தவர்களையும் பெட்டிகுள் அடக்கியது..
மரண தண்டனை என்றால் அதை ஒரு பெயரளவிலேயே பார்த்தவர்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்று நேரடியாக காட்டி மற்றவர்களை அடக்கியவர்கள்.
மரண தண்டனை என்பது கொடூரமானதாக இருந்தாலும் நடக்க இருக்கும் கொடூரங்களை தடுக்க இது போண்ர ஒரு மரண தண்டனை போதுமானது

இருப்பினும் எம்மக்களுக்கு கிடைத்த உயிர் பறிப்புக்கு யார் கொடுப்பார் இத் தண்டனை
இருப்பினும் எம்மக்களுக்கு கிடைத்த உயிர் பறிப்புக்கு யார் கொடுப்பார் இத் தண்டனை
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Similar topics
» கருணை மனு முடிவுக்கு காத்திருக்கும் 21 தூக்கு தண்டனை கைதிகள்
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» மூவரின் தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு
» திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை
» ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1