புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான்கு மாதத்தில் போக்குவரத்து போலீசார் வசூல் ரூ.4.58 கோடி : விதிமீறலை கண்காணிக்க டிஜிட்டல் கேமராக்கள
Page 1 of 1 •
நான்கு மாதத்தில் போக்குவரத்து போலீசார் வசூல் ரூ.4.58 கோடி : விதிமீறலை கண்காணிக்க டிஜிட்டல் கேமராக்கள
#660846- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னையில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும், போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக, 6.99 லட்சம் வழக்குகள் பதியப்பட்டு, 4.58 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலைக் கண்காணிக்க, போக்குவரத்து போலீசாருக்கு டிஜிட்டல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை நகரில், உயரும் வாகனங்களின் எண்ணிக்கை, விதி மீறல்களின் எண்ணிக்கையையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. குறிப்பாக, காலை, மாலை, பீக்-அவர்சில் அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் வாகனங்கள், சாலைகளை நிறைத்துச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன், விதிமீறல்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
வழக்குகள் அதிகரிப்பு: கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, 6 லட்சத்து 99 ஆயிரத்து 562 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சாலையில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதைப் போல், விதி மீறல்கள் தொடர்பாகவும் அதிக வழக்குகள் (75 சதவீதம்) இருசக்கர வாகன ஓட்டிகள் மீது பதியப்படுகிறது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதம் மட்டும், அசுரவேகம், அபாயகரமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமை, மூவர் அமர்ந்து செல்லுதல், சிக்னலை மீறுதல் தொடர்பாக அதிகளவு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பர் மாதம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 445 வழக்குகள் அதிகப்படியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதி மீறல்களை, அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணித்து, விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர, சாலை சந்திப்புகளில் சிக்னல்களுடன் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு, விதி மீறல் தொடர்பாக, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. வசூல் அபாரம்: கடந்த நான்கு மாதங்களில் சென்னையில் பதியப்பட்ட விதி மீறல் வழக்குகளில் மட்டும், வாகன ஓட்டிகளிடம் இருந்து 4.58 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மட்டும், ஒரு கோடியே 73 லட்சத்து 86 ஆயிரத்து 900 ரூபாய் வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டுகளில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை விட அதிகம். இதுகுறித்து பேசிய சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, "" வாகன ஓட்டிகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அதிகளவில் விதி மீறல்களில் ஈடுபட்டு, அபராதம் செலுத்துகின்றனர். சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம், வாகனங்களை கண்காணித்து, விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் உருவானதால், தற்போது சென்னையில் முக்கியமான பகுதிகளில் பணியாற்றும் போலீசாருக்கு, 20 டிஜிட்டல் கேமராக்கள் வாங்கித் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
வீட்டுக்கே சென்று வசூல் : சென்னையில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கேமராக்கள் மூலம் கண்காணித்து, அவர்கள் வீட்டிற்கு அபராதம் குறித்த சீட்டு அனுப்பப்பட்டு வந்தது. பல வாகன ஓட்டிகள் இதை கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் முகவரி பிரச்னையும் ஏற்பட்டது. தற்போது, சென்னையில் 20 கேமராக்கள் மூலம், போலீசார் பதிவு செய்யும் காட்சியுடன், வாகனத்தின் விவரமும், விதி மீறலும், அபராதமும் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப் பட்ட பகுதி போக்குவரத்து போலீசுக்கு அனுப்பப்படுகிறது.
வாகன ஓட்டியின் முகவரிக்கு செல்லும் போலீசார், அதைக் காட்டி அங்கேயே அபராத கட்டணத்தை வசூலித்து விடுகின்றனர். இத்திட்டம் தற்போது வெற்றியடைந்துள்ளது. அடுத்த கட்டமாக, வேறு பகுதிகளிலும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
- கி.கணேஷ் - தினமலர்

Similar topics
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா
» போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல்
» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
» ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1