ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!

5 posters

Go down

உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை! Empty உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!

Post by பாலாஜி Fri Oct 21, 2011 11:04 am

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய பத்து மாநகராட்சிகளிலும், பெருவாரியான நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் அதிமுகவே முன்னணியில் உள்ளது.

இதில் தூத்துக்குடி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மிகப் பெரிய வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 822 மைங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஊரகப் பகுதிகளில் 400 மையங்களிலும், நகர்பப்பகுதிகளில் 422 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகி விடும். வாக்குச் சீட்டு முறையில் நடந்த தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக நாளை மாலை வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள் அதற்குட்பட்ட 820 வார்டுகள், 125 நகராட்சிகள், 3697 நகராட்சி வார்டுகள், 629 பேரூராட்சிகள், 8303 பேரூராட்சி வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சிகள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6471 ஒன்றிய வார்டுகள், 12524 கிராம ஊராட்சிகள், 99333 கிராம ஊராட்சிகளுக்கான வார்டுகள் ஆகிய 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன. இந்த பதவிகளுக்கு மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 11 ஆயிரத்து 767 பேர் போட்டியிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களையும் சேர்த்து பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 78.5 சதவீதமாகும். முதல் கட்டத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை சென்னை குறைவான அளவாக 51.63 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாயின. வேலூர் மாநகராட்சியில் தான் அதிகபட்சமாக 71 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

சென்னையில்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகள் மற்றும் மேயர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 18 மையங்களில் நடைபெறுகிறது. பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வாக்கு எண்ணும் மையங்களை மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

மதுரையில்

மதுரை மாநகராட்சியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 3 மையஙக்ளில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன், இங்க் பேனா உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

- தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை! Empty Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!

Post by ரேவதி Fri Oct 21, 2011 11:05 am

உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை! 806360 உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை! 325286 உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை! 806360


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை! Empty Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!

Post by அருண் Fri Oct 21, 2011 1:50 pm

ஆளுங்கட்சி தான் வரும் எல்லாம் எதிர் பார்த்தது தான்/..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை! Empty Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!

Post by Manik Fri Oct 21, 2011 3:52 pm

எங்க ஊர்லயும் பேரூராட்சித் தலைவராக அதிமுக வேட்பாளர் தான் வந்திருக்கிறார்........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை! Empty Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!

Post by ஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:56 pm

நான் ஓட்டு போட்ட யாரும் வரல........... சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை! Empty Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!

Post by Manik Fri Oct 21, 2011 3:57 pm

அது தெரிஞ்ச விசயம்தானே பாட்டி அதனாலதானே உங்கள அய்யாக்கு ஓட்டு போடச் சொன்னோம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை! Empty Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் : இம்ரான்கான் கட்சி 114 இடங்களில் முன்னிலை
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
»  மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» 146 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை-நக்கீரன் கருத்துக் கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum