ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை

5 posters

Go down

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை Empty மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை

Post by மீனு Thu Sep 24, 2009 1:52 pm

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை


மும்பையில் தமிழ்ப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பின்னர் எரித்துக்கொலை செய்த முன்னாள் காதலனையும், காதலனின் சகோதரர்களையும் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பை சயான்கோலிவாடா மக்காவாடி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுப்பு கந்தசாமி தேவேந்திரர். இவருடைய மகள் நதியா (வயது 25). இவளுக்கும், அதே பகுதியை சேர்ந்த நித்யா ராஜு என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இந்த காதலுக்கு நதியா வீட்டில் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதனை மீறி நித்யாராஜுவுடன், நதியா பல இடங்களில் சுற்றி வந்தார். இந்த நிலையில் நித்யா ராஜு வேலை இல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வருகிறார் என்றும், இதனால் அவனை மறந்து விடு என்றும் நதியாவிடம் அவளுடைய பெற்றோர் வற்புறுத்தினர்.

பின்னர் அவர்கள் நதியாவை கட்டாயப்படுத்தி அதே பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவர் ராஜா என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு முன்னாள் காதலனை நதியா கண்டுகொள்ளவில்லை. திருமணத்திற்கு பிறகு நதியா, கணவர் ராஜாவுடன் நிம்மதியாக குடும்பம் நடத்தி வந்தார். தற்போது இவர்களுக்கு சிவானி என்ற 3 வயது மகளும், குணால் என்ற 2 வயது மகனும் உள்ளனர்.

இதற்கிடையில் முன்னாள் காதலன் நித்யாராஜு தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொண்ட நதியாவை பழிவாங்க திட்டம் தீட்டி வந்தான். இந்த விஷயத்தை தன்னுடைய சகோதரர்கள் குமார் (28), ராஜேஷ் (30), நண்பர் சங்கர் (38) ஆகியோரிடம் கூறி அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.

நேற்றுமுன்தினம் நதியா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை நித்யாராஜு அறிந்தார். இதனையடுத்து நித்யாராஜு சகோதரர்கள், நண்பருடன் நதியாவின் வீட்டிற்கு சென்றான். பின்னர் அங்கிருந்த நதியாவை கத்தி முனையில் மிரட்டி 4 பேரும் மாறி மாறி கற்பழித்தனர்.

இந்த விஷயத்தை போலீசிடம் கூறி உங்களை சிறைக்குள் தள்ளுகிறேன் என்று நதியா அவர்களை மிரட்டினார். இதனால் அவரை வெளியே விட்டால் ஆபத்து என்று நினைத்த 4 பேரும் அங்கிருந்த மண்எண்ணையை நதியாவின் உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் தீயின் வெப்பம் தாங்க முடியாமல் நதியா அலறி துடித்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த விவரத்தை போலீசிடம் நதியா வாக்குமூலமாக தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக செத்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட நதியாவின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தவளப்பட்டி ஆகும்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை Empty Re: மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை

Post by ரூபன் Thu Sep 24, 2009 1:54 pm

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை Affraid மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 56667 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 740322 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 740322 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 740322 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 740322 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 740322 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 740322 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 740322
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை Empty Re: மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை

Post by VIJAY Thu Sep 24, 2009 1:57 pm

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 740322 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை Affraid


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை Empty Re: மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை

Post by மீனு Thu Sep 24, 2009 2:04 pm

யாருக்கு சுடுரீங்கப்பா..சொல்லிட்டு சுடுங்கோ


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை Empty Re: மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை

Post by ரூபன் Thu Sep 24, 2009 2:20 pm

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 56667 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 56667 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 56667 மக்கு மீனு என்கிறது சரியாப்போச்சு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை Empty Re: மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை

Post by பிரகாஸ் Thu Sep 24, 2009 2:27 pm

ரூபன் wrote:மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 56667 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 56667 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 56667 மக்கு மீனு என்கிறது சரியாப்போச்சு
மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 705463 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 705463 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 705463 மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை 705463


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை Empty Re: மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை

Post by ஈழமகன் Thu Sep 24, 2009 2:48 pm

காதலிக்கும் போது எதையும் யோசிக்காமல் காதலிச்சிட்டு ஏமாத்திர பெண்களுக்கு இதுதான் சரி என்று சொல்வதா? இல்லை போனா போகட்டும் போட உலகில 1000 பொம்பிளை இருக்கு என்டு போகாம பழிவாங்கிற உணர்வுடன் கேவலமாகவும் மிருகத்தனமாகவும் நடந்து
கொண்ட இவனை சுட்டுக்கொல்வதா?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை Empty Re: மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum