புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம் Poll_c10பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம் Poll_m10பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம் Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம் Poll_c10பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம் Poll_m10பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம் Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம் Poll_c10பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம் Poll_m10பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 21, 2011 12:17 am

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிறுகுடியில், பூத் ஏஜன்ட்டை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார். பூத் ஏஜன்ட் இல்லாததால், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. கடலாடி அருகே ஏ.புனவாசல் ஊராட்சி தலைவருக்கான ஓட்டுப்பதிவு, சிறுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. நான்கு ஓட்டுகள் மட்டுமே பதிவான நிலையில், அப்பகுதியை சேர்ந்த செல்லம், 60, ஓட்டுப்போட வந்தார். அவருக்கு கண்பார்வை குறைபாடால், மகன் முத்துச்சாமி ஓட்டு போட்டார்.

இதை, தி.மு.க., மாவட்ட ஊராட்சி வார்டு வேட்பாளரின் பூத் ஏஜன்ட் ரத்தினவேல் பாண்டியன் தட்டிக்கேட்டார். இதற்கு, ஊராட்சி தலைவர் வேட்பாளர் லட்சுமியின், பூத் ஏஜன்ட் வேலு, 30, எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, இரு தரப்பினரும் ஓட்டுச்சாவடிக்கு வெளியே வந்து மோதிக் கொண்டனர். இதில், ரத்தினவேல் பாண்டியன் கத்தியால் குத்தியதால் காயமடைந்த வேலு, கடலாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ரத்தினவேல் பாண்டியனை கடலாடி போலீசார் கைது செய்தனர். பதட்டமான நிலையில், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

கலெக்டர் அருண்ராய், காளிராஜ் மகேஷ்குமார் எஸ்.பி., ஸ்டீபன் பால்தாமஸ் டி.எஸ்.பி., மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் ஓட்டுப்போட சம்மதம் தெரிவித்தாலும், பூத் ஏஜன்ட் இல்லாமல், ஓட்டுபோட அனுமதிக்கக் கூடாது என, ஏ.புனவாசல் அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், காலை 11 மணிக்கு இருக்கின்ற மீதி பூத் ஏஜன்ட்கள் முன்னிலையில், மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது. தங்களது பூத் ஏஜன்ட் இன்றி ஓட்டுப்பதிவு நடத்த ஏ.புனவாசல் அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 11 ஓட்டுகள் பதிவான நிலையில், 11.15 மணிக்கு ஓட்டுப்பதிவு மீண்டும் நிறுத்தப்பட்டது.

இதனால் வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு எதிரே காத்துக்கிடந்தனர். ஏ.புனவாசல் கிராமத்தினருடன், போலீசார் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஓட்டுப்பதிவு நடத்த சம்மதிக்கவில்லை. இதனால் , ஆறு மணி நேரம் ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. மதியம் 2.15 மணிக்கு சிறுகுடி வி.ஏ.ஓ., தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மீண்டும் ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் பத்து, பத்து பேராக அழைத்து வரப்பட்டு ஓட்டுப்போட்டனர்

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக