Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜாஅண்ணாமலைபுரத்தில் தீபாவளி சீட்டு நடத்தி 1000 பேரிடம் மோசடி
Page 1 of 1
ராஜாஅண்ணாமலைபுரத்தில் தீபாவளி சீட்டு நடத்தி 1000 பேரிடம் மோசடி
சென்னை, அக் 19-
ராஜா அண்ணமலைபுரம் குட்டி கிராமணி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இந்த ஆண்டும் வழக்கம் போல் தீபாவளி சீட்டு தொடர்பான அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மாதம் 350 ரூபாய் கட்டினால் போதும் 12 மாதங்கள் கழித்து 2 கிராம் தங்கம், 10 கிராம் வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த பட்டாசு பாக்கெட், 1/2 கிலோ இனிப்பு ஆகியவை வழங்கப்படும் என்ற பார்த்திபனின் ஆசை வார்த்தைகளை நம்பி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் சீட்டு கட்டினர் 1000 பேர் வரை தீபாவளி சீட்டில் இணைந்து கடந்த 12 மாதங்களாக ரூ.350 செலுத்தி வந்தனர். (ஒவ்வொருவரும் இதுவரை 4200 ரூபாய் கட்டியுள்ளனர்).
தீபாவளி நெருங்கி வருவதால் பணம் கட்டியவர்கள் ஒவ்வொருவராக சென்று, பார்த்திபனை நச்சரிக்க தொடங்கினர். நகை, பட்டாசு, சுவீட், ஆகியவற்றை எப்போது தருகிறீர்கள் என்று என்று கேட்டனர். தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்னர் இவைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறிய பார்த்திபன் திடீரென வீட்டை பூட்டி விட்டு மனைவி ஜெயந்தி, பிளஸ்-2 படிக்கும் மகள் நந்நிதினி ஆகியோருடன் திடீரென மாயமானார். இதனால் சீட்டு பணம் கட்டியவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். நேற்று மாலை அபிராமபுரம் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்கள் திரண்டு சென்று புகார் செய்தனர்.
இன்று காலையில் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிக் கொண்டு பார்த்திபன் ஓடிவிட்டதாக அவர்கள் கதறினர். கடந்த 4 ஆண்டுகளாக சொன்னபடி தீபாவளி நேரத்தில் பரிசு பொருட்களை வழங்கி வந்த பார்த்திபன், இந்த ஆண்டு ஏமாற்றி விட்டதாக அவர்கள் புகார் கூறினர்.
பொது மக்களிடம் இருந்து வசூலித்த சுமார் 42 லட்சம் பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ள பார்த்திபன் திட்டமிட்டு இந்த மோசடியில ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தனது மகள் நந்தினியின் பள்ளியில் இடமாற்ற சான்றிதழையும் வாங்கிக் கொண்டு அவர் வீட்டை காலி செய்துள்ளார். இது குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்தோடு தலை மறைவான பார்த்திபனை தேடி வருகிறார்கள்.
மாலைமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ராஜாஅண்ணாமலைபுரத்தில் தீபாவளி சீட்டு நடத்தி 1000 பேரிடம் மோசடி
ஓட்டம் பிடித்துள்ள பார்த்திபன் திட்டமிட்டு இந்த மோசடியில ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தனது மகள் நந்தினியின் பள்ளியில் இடமாற்ற சான்றிதழையும் வாங்கிக் கொண்டு அவர் வீட்டை காலி செய்துள்ளார்
எல்லோருக்கும் பட்டை ராமம் போட்டு இருக்கிறார்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி பெண் மீது கமிஷனரிடம் புகார்
» ஊரப்பாக்கத்தில் சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த பெண் தற்கொலை தூக்கில் தொங்கினார்
» ஆன்லைனில் 5 லட்சம் பேரிடம் ரூ.150 கோடி மோசடி; டில்லியில் 11 பேர் கைது
» ரூ. 3,300 கோடி லாட்டரி சீட்டு மோசடி!
» சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|