ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு

4 posters

Go down

சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு Empty சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு

Post by இளமாறன் Fri 21 Oct 2011 - 0:27

சென்னை, அக். 20-

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி சுமிதா. இவர்களுக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சுமிதா சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

இதற்காக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எனக்கு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே எனது கணவரும், அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்தனர். எனக்கு “தைராய்டு” நோய் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். அது குணமாகி விடும் என்று என் கணவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதை ஏற்காமல் என்னை கொடுமை செய்தார். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டு என்னை என் கணவர் வீட்டை விட்டு துரத்தி விட்டார்.

என் கணவரும், அவரது குடும்பத்தினரும் எனது குழந்தையை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. எனவே எனக்கு எதிராக கொடுமை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். என் குழந்தையை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் சுமிதா கூறி இருந்தார்.

இதையடுத்து குழந்தையை கோர்ட்டில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் சேவியர் குழந்தையை கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபாலன் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

அதன் விவரம் வருமாறு:- சேவியர், குழந்தையை அவரது மனைவி சுமிதாவிடம் ஒப்படைக்கவேண்டும். சுமிதா வுக்கு சேவியர் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மனைவியையும், குழந்தை யையும் சேவியர் தொந்தரவு செய்யக்கூடாது. 2 பேருக்கும் உரிய பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி கூறி உள்ளார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு Empty Re: சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு

Post by sshanthi Fri 21 Oct 2011 - 12:50

அருமையான தீர்ப்பு


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு Empty Re: சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு

Post by ரேவதி Fri 21 Oct 2011 - 12:55

நல்ல தீர்ப்பு மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு Empty Re: சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு

Post by ஹர்ஷித் Fri 21 Oct 2011 - 14:29

தீர்ப்பு சரியானதே வழக்கு சரியான முறையில் நடந்திருந்தால்.நம் சட்டத்தின் ஓட்டை நாம் அனைவரும் அறிந்ததே.அது எப்போதும் ஆண்களுக்கு எதிரானதே(சில குறிப்பிட்ட வழக்குகளில்).
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு Empty Re: சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!!
» மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து
» நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி
» 13,500 மக்கள் நலப்பணியாளர்களையும் மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum