Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதனை
+4
ரேவதி
இளமாறன்
பிஜிராமன்
ranhasan
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
சாதனை
First topic message reminder :
அன்பு உறவுகளே,
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு... முன்புபோல் ஈகரையில் வெகு நேரம் என்னால் இணைய முடியவில்லை.. சரி அதை விடுங்கள் பதிவிற்கு வருகிறேன்... நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நாம் செய்த ஏதேனும் ஒரு சாதனைக்காக நம்மை நோக்கி நாமே பெருமிதம் கொண்டிருப்போம், அது சின்ன விசயமோ அல்லது பெரிய விசயமோ "என்னால் முடிந்துவிட்டதே" என்ற ஆச்சர்யம் கலந்த சந்தோஷம், பிறர் பாராட்டும் முன் நாமே நம்மை தட்டிக்கொடுத்து பாராட்டும் ஒரு நிகழ்வு நம் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திருக்கும்... அப்படியொரு நிகழ்வை இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடன் இணைந்து நானும் உங்கள் சாதனையை கண்டு மகிழ விழைகிறேன்.
எனது சாதனைகளாக நான் கருதி மகிழ்வது...
1. பத்தாம் வகுப்பில் பொது தேர்வில் பள்ளியில் இரண்டாவது மதிப்பெண் பெற்றது...
2. பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதத்தில் 198 மதிப்பெண்கள் பெற்றது... (அன்று ஹாசன் சந்தோஷத்தில் விண்ணில் பறந்துகொண்டிருந்தான் )
3. ஐந்து வருடங்களுக்கு முன் மாநில அளவில் நடந்த பவர் பில்டிங் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது...
4. 22 இட்லிகள், 42 ஐஸ் கிரீம்கள் சாப்பிட்டு ஒரு கடும் சாதனை வைத்துள்ளேன்...
5. ஸ்டாண்டிங் காப் ரைஸ் என்னும் ஒரு உடற்பயிற்சியில் 380 கிலோ எடையை தூக்கி ஒரு குட்டி சாதனை வைத்துள்ளேன்...
(இதை எல்லாம் பலர் செய்திருக்க கூடும், இருப்பினும் என்னை பொறுத்த மட்டில் என் வாழ்வில் நீங்கா இடம் கொண்ட சாதனைகளாக நான் நினைந்து மகிழ்வது இவைகளைத்தான்)
இவை போன்று உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த சின்ன சின்ன சாதனைகளோ அல்லது பெரிய சாதனைகளோ இங்கு பகிருங்கள்... அனைவரும் கண்டு மகிழட்டும்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாதனை
அருண் wrote:"ரேவதி"
பாருடா...எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க...
விடுங்க அடுத்த வாரம் புக் ஒண்ணு வெளியிடலாம் நு இருக்கேன்..! [/quote]+++
நம்ம மக்கள் எதைஎதையோ படிக்கிறார்கள். விடுங்கள் தம்பி அதையும் படித்து கிழித்து விடுகிறோம். சீக்கிரம் எழுதுங்கள் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சாதனை
பிஜிராமன் wrote:ரன் ரொம்ப அருமை.........
நானுன் ஒரு சாதனை செய்தேன் என்று நினைத்துக் கொள்வது....பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்தேன்.....அதற்கு என் கணித ஆசிரியர் திருமதி ஜோதி மணி.....எனக்கு கை கொடுது பாராட்டினார்.....இது என் முதல் சாதனையாக கருதுகிறேன்........அதற்கு அடுத்த சில தினங்களில் என்னுடைய பெயர் தினத்தந்தி நாளிதலில் எங்கள் பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் எடுதவர்கள் பட்டியலோடு கணிதத்தில் நூறு மதிப்பெண் பெற்ற என்னுடைய பெயரும் இடம் பெற்று இருந்தது........
இது தான் நான் என் வாழ்வில் இதுவரை செய்துள்ள சாதனை........இதற்கு முன்போ.......இதற்கு பின்போ இன்னும் நான் சாதனை என்று எதுவும் செய்திட வில்லை........
கூடிய விரைவில் ஏதாவது ஒரு சாதனை செய்வேன் என்று நம்புகிறேன்.......
நன்றிகள் ரன்
நாளிதழில் பெயர் வருதல் என்றால் சும்மாவா... !!! பி. ஜி. கிளப்பிவிட்டீர்கள் போங்கள்...தற்போதைய திருக்குறள் சாதனையை கூறாததற்கு நன்றி. அதை ஈகரை மட்டுமல்ல அதனை கடந்து நாளை மற்ற தளங்களும் உங்கள் சாதனை புகழ் பாடும்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாதனை
இளமாறன் wrote:நான் சாதாரண மனிதன் சாதனைகளுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்
அசாதாரண மனிதர்களுக்குதான் சாதனை என்பது முற்றிலும் தவறு...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாதனை
ரேவதி wrote:நான் இதுவரை எந்த சாதனையும் செய்யவில்லை.......
அனைவருக்குமே பிடித்த, யார் வெறுப்பிற்கும் உள்ளாகாத பெண்ணாய் உள்ளாயே இதுவே பெரிய சாதனைதான்... அதைவிட மிகப்பெரிய சாதனை ஹாசனின் தங்கையாய் இருப்பது
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாதனை
அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:இந்த வஞ்சப் புகழ்ச்சிதானே வேணான்றதுஅய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி அவர்களின் சாதனை பற்றி ( எப்படி எல்லாம் போய் சொல்ல வேண்டியதா இருக்கு ) எல்லோரும் பெருமையாய் கூறுகிறார்கள்.
உங்களுக்கு வஞ்ச புகழ்ச்சி பிடிக்காது என்று எனக்கு தெரியும். அதனால் தான் நான் புகழ்ந்தேன்.
தம்பி பெருமாளு நீ என்னப்பா சாதனை செஞ்ச அதையும் கொஞ்சம் சொல்லு பாப்போம்
என்னுடைய சாதனையா ?
தேனி international star ஹோட்டல் இல் ஒரு கான்பரன்ஸ் நடந்தது. NGO க்களின் meeting. அதில் ஒருசிலரை தவிர பெரும்பாலானோர் கொள்ளைக்கார பயல்கள் என்று அன்றுதான் அறிந்துகொண்டேன். NGO க்கள் வைத்து நடத்துவதே பெரிய சாதனை என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் இந்த மாதிரி நப்ர்களை பார்த்தால் உடம்பு எல்லாம் எரியுமே ?
ஒரு நண்பர் அவரின் டிரஸ்ட் பற்றி பேசத்தான் என்னை அழைத்துசென்றார். நான் மேடை ஏறி சாதனை , சாதனை என்று எல்லோரும் கூறுகிறார்கள். சாதனை என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியுமா ? என்றேன் கொஞ்சம் அமைதி .. சில நொடிகள் கழித்து ஒரு வாட்டர் கேனை எடுத்து தண்ணீர் குடித்தேன். ( இது பழையது நான் மீண்டும் செய்தேன் ) பிறகு , நான் தண்ணீர் குடித்ததை எத்தனை பேர் பார்த்தீர்கள். நான் திண்ணீர் குடித்ததை கூட இத்தனை பேர் பார்த்தீர்கள் என்றால் இதுதான் சாதனை என்றேன். ( இது எல்லாமே பொய். உண்மை இல்லை )
அப்பறம் எனக்கு தற்புகழ்ச்சி நா அலர்ஜி மாணிக். அதனால் என்னை அறிந்தவர்கள் எனனி புரிந்தவர்கள் என் சாதனை பற்றி கூறுவார்கள்.
அய்யோ இந்த பய டி. ராஜேந்தர் மாதிரி மூச்சு விடாம நிறைய பேசுறானே தவிர புரியுற மாதிரி ஒண்ணுமே சொல்லமாட்டேங்குரானே
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாதனை
பூஜிதா wrote:தெரியாம வந்துட்டேன்
அப்டியே தெரியாமல் உங்கள் சாதனையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாதனை
அருண் wrote:நம்ம சாதனை எழுதனுண இந்த பதிவு பத்தாது..!
பதிவு பத்தாவதோ பதினொன்னாவதோ எதுவா இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
» சாதனை தாஸ் அவர்களின் சாதனை சபீரால் முறியடிக்கப்பட்டுள்ளது! ஒரே நாளில் 1309 பதிவுகள்!
» சாதனை தமிழன்
» பிரேசிலில் சாதனை
» சாதனை
» சாதனை தாஸ் அவர்களின் சாதனை சபீரால் முறியடிக்கப்பட்டுள்ளது! ஒரே நாளில் 1309 பதிவுகள்!
» சாதனை தமிழன்
» பிரேசிலில் சாதனை
» சாதனை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum