புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
108 Posts - 74%
heezulia
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
3 Posts - 2%
Pampu
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை...

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 1:20 pm

நாம்-
நாகரீகம் உச்சமடைந்த காலத்தில் வசிக்கிறோம்.
ஆதிமனிதனிலிருந்து...அரை பேண்ட்...ஆகி இருக்கிறது உடை.
ஆதிகாலத்தில் என் வீட்டிற்குக் கதவே இல்லை.
இப்போது-
திண்டுக்கல் பூட்டிலிருந்து...டிஜிட்டல் லாக்கிற்கு மாறி இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் நம்பிக்கையை இப்போது பூட்டில்தான் வைத்திருக்கிறோம் ...
இருந்தாலும் சொல்கிறேன்...வெகு நிச்சயமாய்..
நாங்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம்..இப்போது.
************************************************************
மழைநீர்...
இதிகாச காலப் பறவை ஒன்றின் உணவாம் ...
இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் -
நமது தேசத்தில் அந்தப்
புராணகாலத்துப் பறவைகள் இருக்கின்றன ...
என்ன !
கொஞ்சம் ஒட்டிய கன்னங்களோடும் ..குழிவிழுந்த கண்களோடும் ..
இரண்டு சூம்பிய கால்களோடும் ..வயிறெரியும் சாபங்களோடும் .
************************************************
அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
*************************************************

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 22, 2011 1:25 pm

அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
****************************

மிக அருமையான கற்பனை சார் , ஈகரை உறவுகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு திரி தொடங்கலாம் சார் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 1:33 pm

வை.பாலாஜி wrote:அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
****************************

மிக அருமையான கற்பனை சார் , ஈகரை உறவுகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு திரி தொடங்கலாம் சார் ..

ரொம்பவும் நன்றி பாலாஜி. முன்னரே நான் சொல்லி இருந்தபடி ....நமது
தளத்தில்...எழுதப்படும்..கவிதைகளை விடாமல் படித்துவந்தாலே
போதும்.என்னுடைய எழுத்தின் முன்னேற்றத்திற்கும்..இந்தப் பயிற்சிதான்
காரணமாய் இருந்தது..பாலாஜி. மிகக் குறிப்பாக "போகன்" கவிதைகள்.
நன்றி! பாலாஜி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 22, 2011 1:38 pm

மூன்றுமே மூன்று முத்துக்கள் சூப்பர் சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் "அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 1:48 pm

அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.

கவிதை அனைத்தும் அருமை,
இவை வித்தியாசமான சிந்தனை அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 3:10 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 3:14 pm

மிகவும் அருமை நாகா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 4:03 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக், கிச்சா., கே.பாலா., உமா.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 22, 2011 4:07 pm

மூன்றுமே முத்தான கவிதைகள் அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 4:10 pm

ரேவதி wrote:மூன்றுமே முத்தான கவிதைகள் அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! ரேவதி.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக