Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.
+10
கேசவன்
ரேவதி
சதாசிவம்
இளமாறன்
Manik
kitcha
கே. பாலா
Aathira
ஜாஹீதாபானு
rameshnaga
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.
நிலவைக் கை காட்டி ஏதேதோ பேசுகிறேன்....
குழந்தையிடம்.
நிலவிற்கும், குழந்தைக்கும்
என்ன புரிந்ததென்று தெரியவில்லை.
மறு நாள் ...
நிலவு பௌர்ணமி ஆகிவிட ...
குழந்தை சிரிக்கிறது...
"குழி விழுந்த கன்னத்துடன்".
***************************************
இருட்டு நிசப்தமாகிவிடுகிறது ....
கேட்கத் துவங்கும் பறவையின் குரலில்
தெறிக்கிறது...பகல் தேடும் ஏக்கம்.
****************************************
யானை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
சிந்தியதை இழுக்கப் பிரயத்தனப்படுகின்றன எறும்புகள்.
எறும்புகளை...மிதித்து நசுக்கும் மனிதன்..
யானையை..வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
******************************************
ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.
*******************************************
தூண்டிலில் இருந்து தப்பி விடுகிறது மீன்.
தாறு மாறாய்..நீந்தியபடி
தன் கவிதையை எழுதுகிறது நதியில்..
என்னைப் பார்த்து இளித்தபடி.
********************************************
அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.
**********************************************
சைபர் வாட் வெளிச்சங்களில் மிதக்கும்
வீடுகளைப் பார்த்தபடி..மிதந்து போகிறது நிலவு.
தன் வெளிச்சத்தின் அளவைக் கணக்கிடுகிறது...
வீடுகளில் தெரியும் வெளிச்சங்களோடு..
இறுமாப்பின் நிழல் படிய....
அணைந்து விடுகிறது வைகறையில்.
************************************************
நான் பாடிக் கொண்டிருக்கிறேன்..
பின்னங்காலையும், முன்னங்காலையும்
தட்டித்..தட்டி.."சபாஷ்" போடுகிறது "ஈ".
**************************************************
குழந்தையிடம்.
நிலவிற்கும், குழந்தைக்கும்
என்ன புரிந்ததென்று தெரியவில்லை.
மறு நாள் ...
நிலவு பௌர்ணமி ஆகிவிட ...
குழந்தை சிரிக்கிறது...
"குழி விழுந்த கன்னத்துடன்".
***************************************
இருட்டு நிசப்தமாகிவிடுகிறது ....
கேட்கத் துவங்கும் பறவையின் குரலில்
தெறிக்கிறது...பகல் தேடும் ஏக்கம்.
****************************************
யானை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
சிந்தியதை இழுக்கப் பிரயத்தனப்படுகின்றன எறும்புகள்.
எறும்புகளை...மிதித்து நசுக்கும் மனிதன்..
யானையை..வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
******************************************
ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.
*******************************************
தூண்டிலில் இருந்து தப்பி விடுகிறது மீன்.
தாறு மாறாய்..நீந்தியபடி
தன் கவிதையை எழுதுகிறது நதியில்..
என்னைப் பார்த்து இளித்தபடி.
********************************************
அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.
**********************************************
சைபர் வாட் வெளிச்சங்களில் மிதக்கும்
வீடுகளைப் பார்த்தபடி..மிதந்து போகிறது நிலவு.
தன் வெளிச்சத்தின் அளவைக் கணக்கிடுகிறது...
வீடுகளில் தெரியும் வெளிச்சங்களோடு..
இறுமாப்பின் நிழல் படிய....
அணைந்து விடுகிறது வைகறையில்.
************************************************
நான் பாடிக் கொண்டிருக்கிறேன்..
பின்னங்காலையும், முன்னங்காலையும்
தட்டித்..தட்டி.."சபாஷ்" போடுகிறது "ஈ".
**************************************************
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.
//அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.//
//ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.//
அத்தனையும் சிந்தனையின் சிகரமாக உள்ளன. இவை ஆழமான பொருளைத் தாங்கி அவற்றின் கொடுமுடியக உள்ளன.
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.//
//ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.//
அத்தனையும் சிந்தனையின் சிகரமாக உள்ளன. இவை ஆழமான பொருளைத் தாங்கி அவற்றின் கொடுமுடியக உள்ளன.
Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.
நிர்வாக குழுவினருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் !
ரமேஷ்நாகா கவிதைகளுக்கு மட்டும் ஒரு லைக் கிளிக் செய்தால் 100 மதிப்பீடு உயரும்படி செய்யமுடியுமா ????
ரமேஷ்நாகா கவிதைகளுக்கு மட்டும் ஒரு லைக் கிளிக் செய்தால் 100 மதிப்பீடு உயரும்படி செய்யமுடியுமா ????
Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.
கே. பாலா wrote:நிர்வாக குழுவினருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் !
ரமேஷ்நாகா கவிதைகளுக்கு மட்டும் ஒரு லைக் கிளிக் செய்தால் 100 மதிப்பீடு உயரும்படி செய்யமுடியுமா ????
ரொம்ப....ரொம்ப.....ரொம்ப....நன்றி கே.பாலா...உங்களுடைய
மனம் கனிந்த பாராட்டுதல்களுக்கு.
Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.
அனைத்தும் அருமை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.
நண்பா எல்லா கவிதைகளும் ரொம்பவே நல்லாயிருக்கு........ சூப்பரா எழுதிய்யிருக்கீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.
அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வாட்டும் வயிற்றுப் புண்
» என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....
» பதிவர்களை வாட்டும் பயங்கர நோய்கள் . . .
» பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய்
» பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்
» என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....
» பதிவர்களை வாட்டும் பயங்கர நோய்கள் . . .
» பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய்
» பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum