ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

+10
கேசவன்
ரேவதி
சதாசிவம்
இளமாறன்
Manik
kitcha
கே. பாலா
Aathira
ஜாஹீதாபானு
rameshnaga
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by rameshnaga Thu Oct 20, 2011 5:47 pm

நிலவைக் கை காட்டி ஏதேதோ பேசுகிறேன்....
குழந்தையிடம்.
நிலவிற்கும், குழந்தைக்கும்
என்ன புரிந்ததென்று தெரியவில்லை.
மறு நாள் ...
நிலவு பௌர்ணமி ஆகிவிட ...
குழந்தை சிரிக்கிறது...
"குழி விழுந்த கன்னத்துடன்".
***************************************
இருட்டு நிசப்தமாகிவிடுகிறது ....
கேட்கத் துவங்கும் பறவையின் குரலில்
தெறிக்கிறது...பகல் தேடும் ஏக்கம்.
****************************************
யானை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
சிந்தியதை இழுக்கப் பிரயத்தனப்படுகின்றன எறும்புகள்.
எறும்புகளை...மிதித்து நசுக்கும் மனிதன்..
யானையை..வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
******************************************
ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.
*******************************************
தூண்டிலில் இருந்து தப்பி விடுகிறது மீன்.
தாறு மாறாய்..நீந்தியபடி
தன் கவிதையை எழுதுகிறது நதியில்..
என்னைப் பார்த்து இளித்தபடி.
********************************************
அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.
**********************************************
சைபர் வாட் வெளிச்சங்களில் மிதக்கும்
வீடுகளைப் பார்த்தபடி..மிதந்து போகிறது நிலவு.
தன் வெளிச்சத்தின் அளவைக் கணக்கிடுகிறது...
வீடுகளில் தெரியும் வெளிச்சங்களோடு..
இறுமாப்பின் நிழல் படிய....
அணைந்து விடுகிறது வைகறையில்.
************************************************
நான் பாடிக் கொண்டிருக்கிறேன்..
பின்னங்காலையும், முன்னங்காலையும்
தட்டித்..தட்டி.."சபாஷ்" போடுகிறது "ஈ".
**************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 5:59 pm

அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by Aathira Thu Oct 20, 2011 6:03 pm

//அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.//

//ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.//
அத்தனையும் சிந்தனையின் சிகரமாக உள்ளன. இவை ஆழமான பொருளைத் தாங்கி அவற்றின் கொடுமுடியக உள்ளன. சூப்பருங்க


சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Aசைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Aசைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Tசைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Hசைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Iசைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Rசைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Aசைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by rameshnaga Thu Oct 20, 2011 6:04 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.
ரொம்பவும் நன்றி! ஆதிரா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by கே. பாலா Thu Oct 20, 2011 6:06 pm

நிர்வாக குழுவினருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் !
ரமேஷ்நாகா கவிதைகளுக்கு மட்டும் ஒரு லைக் கிளிக் செய்தால் 100 மதிப்பீடு உயரும்படி செய்யமுடியுமா ???? சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by rameshnaga Thu Oct 20, 2011 6:09 pm

கே. பாலா wrote:நிர்வாக குழுவினருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் !
ரமேஷ்நாகா கவிதைகளுக்கு மட்டும் ஒரு லைக் கிளிக் செய்தால் 100 மதிப்பீடு உயரும்படி செய்யமுடியுமா ???? சூப்பருங்க

ரொம்ப....ரொம்ப.....ரொம்ப....நன்றி கே.பாலா...உங்களுடைய
மனம் கனிந்த பாராட்டுதல்களுக்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by kitcha Thu Oct 20, 2011 6:11 pm

அனைத்தும் அருமை அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by Manik Thu Oct 20, 2011 6:18 pm

நண்பா எல்லா கவிதைகளும் ரொம்பவே நல்லாயிருக்கு........ சூப்பரா எழுதிய்யிருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by rameshnaga Thu Oct 20, 2011 6:52 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா .,
ரொம்பவும் நன்றி! மாணிக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by இளமாறன் Fri Oct 21, 2011 12:09 am

அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி. சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சைபர் வாட்டும்.. ஒரு நிலவும். Empty Re: சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum