ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 8:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை

3 posters

Go down

வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை Empty வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை

Post by பது Thu Oct 20, 2011 5:25 pm

பிரித்தானியாவில் தனது 77 வயதுக் காதலரை அடித்துக் கொலை செய்த 29 வயதான பெண்ணுக்கு 40 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிறிஸ்டீனா பொங்கிராக்ஸ் என்ற அப்பெண் தனது காதலரான வில்லியம் ஹெர்கன்ரைடர் என்பவரை கடந்த வருடம் மே மாதம் அவரது இல்லத்தில் வைத்து வோக்கிங் ஸ்டிக்கினால் மோசமாக அடித்து காயப்படுத்தி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் இருந்த வில்லியம் பின்னர் உயிரிழந்தார்.

இச்சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொலிஸார் கிறிஸ்டீனாவைக் கைது செய்ததுடன் அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தியுள்ளனர்.

தனது காதலர் தன்னை வீட்டை விட்டு த்துரத்த முற்பட்டமையினாலேயே கிறிஸ்டீனா வில்லியமை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றத்திற்கான தீர்ப்பு 40 வருடங்கள் சிறைத்தண்டனையும், 100,000 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமும் அறவிடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை Empty Re: வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 5:31 pm

கொடுமை .......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை Empty Re: வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை

Post by உமா Thu Oct 20, 2011 5:37 pm

77 வயது..29 வயது...நல்ல ஜோடிகள்.. என்ன கொடுமை சார் இது

என்ன கொடுமை...இந்த பெண்களுக்கு அறிவே இல்லை...
பணத்துக்கு இந்த மாதிரி பெண்கள் அடிமை ஆகிறார்கள்...ஆண்கள் அவளின் அழகுக்கு அடிமை ஆகிறார்கள்...இதனால் இப்படிப்பட்ட கேவலமான தொடர்புக்கு காதல் என்ற பெயரை வைத்து காதலை கொச்ச படுத்துகிறார்காள்...
என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை Empty Re: வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை

Post by பது Thu Oct 20, 2011 6:02 pm

கேவலம் தான்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை Empty Re: வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum