ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _

5 posters

Go down

புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _ Empty புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _

Post by பது Thu Oct 20, 2011 5:13 pm

இம்மாதம் 19 ஆம் திகதி ஹொங்கொங்கில் வைத்து அண்ட்ரோய்டின் இயங்குதள வரிசையின் புதிய தொகுப்பான 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' இனை கூகுள் அறிமுகப்படுத்தியது.

இதன் முந்தைய தொகுப்பான ' ஹணி கொம்' இவ்வருட ஆரம்பத்தில் வெளியானது.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-F_ke3rxopc

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தொகுப்பு பல்வேறு மேம்பட்ட அம்சங்களையும், வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்லட்கள் ஆகியவற்றுக்கென உருவாக்கப்பட்டுள்ளன.

தனது முந்தைய தொகுப்புகளான ஜிஞ்ஞர்பிரட் மற்றும் ஹணிகொம் ஆகியவற்றின் கலவையென கூகுள் தெரிவிக்கின்றனது.
இதன் குறிப்பிடத்தக்க வசதிகள்

வொய்ஸ் டைபிங், குரலை இனங்கண்டு அதனை எழுத்துக்களாக மாற்றுதல்.

இலகுவாக கோப்புகளை உருவாக்குதல்

பில்ட் இன் போட்டோ எடிடர்

மேம்படுத்தப்பட்ட கொப்பி என்ட் பேஸ்ட் வசதி

முகத்தினை அடையாளங் கண்டு கொள்ளும் வசதி

மேம்படுத்தப்பட்ட உலாவி

என்.எப்.சி அண்ட்ரோயிட் பீம் பரிமாற்ற வசதி

ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எனினும் தற்போது கெலக்ஸி நெக்ஸஸ் கையடக்கத் தொலைபேசி மட்டுமே இதன் மூலம் இயங்குகின்றது.

அடுத்தவருட ஆரம்பம் முதல் மற்றைய கையடக்கத்தொலைபேசிகளும் இதனைக் கொண்டியங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _ Empty Re: புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 10:15 am

நன்று பது மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _ Empty Re: புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _

Post by ந.கார்த்தி Sat Jan 14, 2012 10:32 am

சூப்பருங்க அருமையிருக்கு

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _ Empty Re: புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _

Post by சிவா Sat Jan 14, 2012 10:34 am

இதன் சிறப்பம்சம் என்னெவெனில், இதில் தமிழ் மொழி இணைக்கப்பட்டுள்ளது. அதைவிட வேறு என்ன வேண்டும்.

சூப்பருங்க

புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _ Empty Re: புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _

Post by ராஜா Sat Jan 14, 2012 11:34 am

எப்படியாவது நானும் ஒரு அண்ட்ராய்ட் phone வாங்கிடலாம்ன்னு பார்க்குறேன் , உள்துறையில் இருந்து அனுமதி கிடைக்க மாட்டேன்கிறது... சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _ Empty Re: புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' _

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum