புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
113 Posts - 75%
heezulia
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
3 Posts - 2%
Pampu
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
278 Posts - 76%
heezulia
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_m10இக்காட்சி இனிவேண்டாம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இக்காட்சி இனிவேண்டாம்

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Oct 18, 2011 1:45 pm

களையெடுக்கும் நாற்றுகள்
காலம் செய்த மாற்றங்கள்
பசிபோக்கும் வேலைக்கு
படிப்பை மறந்த வேளைகள்

காசுக்கான உழைப்புதான்
கவலை கொள்ள செய்கிறது
வியர்வை சிந்தும் இக்காட்சி
வேண்டி அறிவை கேட்கிறது

சின்னஞ் சிறுசு சேற்றினிலே
சேதி ஒன்று சொல்கிறது
இயந்திர பெருக்கம் இருந்தாலும்
இதயம் ஏன் மறுக்கிறது?

கூலி ஆட்கள் குறைவுதான்
கொஞ்சம் செலவும் அதிகம்தான்
நவீன வழிகளை கடைப்பிடித்து
நாற்றுகளை காக்கலாம் புரியுமா ?இக்காட்சி இனிவேண்டாம்  Wr840313

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 20, 2011 4:22 pm

விவசாய கூலித் தொளிலாளர் அரிதாகி விட்டனர் என்றாலும் சிறு பிள்ளைகளை செய்ய விடுவது தவறாகும். சிவகாசிக்கும் இதற்க்கும் என்ன வித்தியாசம்? முதலில் இது களையப்பட வேண்டும். நல்ல ஒரு செய்தியாய் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு விருப்ப பொத்தானை அமுக்கினேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 20, 2011 4:24 pm

அழகான கவிதையில் சிறந்த விளக்கம் நண்பா

இங்க விவசாயிகள் படும் கஷ்டம் எங்க நகரத்து மக்களுக்கு தெரியப்போகுது எல்லாம் கலிகாலம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 20, 2011 4:46 pm

சிறிவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று சட்டம் இருக்கிறது - இருந்து கொண்டே இருக்கிறது - இன்னும் இருக்கும்

சிறுவர்கள் வேலை செய்தார்கள் - செய்து கொண்டு இருக்கிறார்கள் - இன்னும் செய்ய வாய்ப்பு உண்டு
- இது தான் இன்றைய அவல நிலையில் உள்ள இந்தியா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இக்காட்சி இனிவேண்டாம்  Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 20, 2011 4:54 pm

அண்ணா நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க இவங்க வேலைக்காக இல்ல அண்ணா

அவங்களோட வயலில் அவங்களே உழவு வேலை பாக்குறாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Fri Oct 21, 2011 9:13 am

அப்படியெல்லாம் இல்லை நானும் இந்த வேலை செய்தவனே, இன்னும் இந்நிலை மாறவில்லை

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 21, 2011 10:04 am

சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இக்காட்சி இனிவேண்டாம்  1357389இக்காட்சி இனிவேண்டாம்  59010615இக்காட்சி இனிவேண்டாம்  Images3ijfஇக்காட்சி இனிவேண்டாம்  Images4px
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Fri Oct 21, 2011 10:38 am

நடனம்

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக