ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

+2
kitcha
ஜாஹீதாபானு
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 2:59 pm

First topic message reminder :

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Nose1

`சாமுத்திரிகா லட்சண’ இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடியவை என்று நம்பப்படுவதுண்டு.

அந்த வகையில் ஒருவரின் `மூக்கை’ வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர்கள்.

இவர்கள் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்…

பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.

`பன்றி’ மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள் பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை வாழ்வதிலும் ஆர்வமாக இருப்பார்கள்.

சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில் மற்றவர்களால் எளிதாக ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளாவும் இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு .

`கிளி’ மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால் வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப்பவர்கள்.

மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச் சீராக நீளும் கச்சிதமான மூக்கு

நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத் தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர்.

இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும்.

உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும் மூக்கு.

பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.

உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.

மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.

இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி செய்யப்பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்’ எடுப்பது இவர்களுக்குப் பிடிக்காது.

சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதியில் அகன்றும் இருக்கும் மூக்கு.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மூக்கு இவ்வகைதான்.

இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச் சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்குஇவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம், ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில் சிக்கிக்கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமாறுவார்கள்.

வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு.

இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்கமாக்குவதில் தேர்ந்தவர்.

ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.

நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு.

மூக்கு நுனி வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது.

இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சையாக முடிவெடுக்கும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும் இவர்கள், பொறுமைசாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள். நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர்கள் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தொந்தரவு கொடுப்பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.

நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு

நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப் போலிருக்கும்.
இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடையவர்கள். இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநëதேக மனப்பான்மையால், சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும் இவர்கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள்.
நன்றி தினசரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty Re: மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by Manik Thu Oct 20, 2011 4:20 pm

அதை உன்னை நேரில் பார்த்தவர்கள் சொன்னால்தான் நம்புவேன்......

உன் மூக்கு எடுப்பா இருக்கா இல்லை கடுப்பா இருக்கானு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty Re: மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by உமா Thu Oct 20, 2011 4:28 pm

Manik wrote:அதை உன்னை நேரில் பார்த்தவர்கள் சொன்னால்தான் நம்புவேன்......

உன் மூக்கு எடுப்பா இருக்கா இல்லை கடுப்பா இருக்கானு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கோபம் பானு நீயாச்சும் சொல்லேன். :farao:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty Re: மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by kitcha Thu Oct 20, 2011 4:32 pm

பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதியில் அகன்றும் இருக்கும் மூக்கு.

பாட்டி உங்க வீட்டுக்காரர் மூக்கு இப்படித் தான் தெரிகிறது - சரியா சிரி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty Re: மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 4:44 pm

உமா wrote:
Manik wrote:அதை உன்னை நேரில் பார்த்தவர்கள் சொன்னால்தான் நம்புவேன்......

உன் மூக்கு எடுப்பா இருக்கா இல்லை கடுப்பா இருக்கானு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கோபம் பானு நீயாச்சும் சொல்லேன். :farao:
மாணிக் உமா சொல்லுறது அக்மார்க் உண்மை டா புன்னகை புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty Re: மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 4:46 pm

kitcha wrote:
பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதியில் அகன்றும் இருக்கும் மூக்கு.

பாட்டி உங்க வீட்டுக்காரர் மூக்கு இப்படித் தான் தெரிகிறது - சரியா சிரி
உங்க மூக்கை பற்றி கேட்டா ........... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கமால் மூக்கை பற்றி சொல்லுரிங்க அவுங்க மூக்கு எம்புட்டு அழகா இருக்கும் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty Re: மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by Manik Thu Oct 20, 2011 4:55 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
Manik wrote:அதை உன்னை நேரில் பார்த்தவர்கள் சொன்னால்தான் நம்புவேன்......

உன் மூக்கு எடுப்பா இருக்கா இல்லை கடுப்பா இருக்கானு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கோபம் பானு நீயாச்சும் சொல்லேன். :farao:
மாணிக் உமா சொல்லுறது அக்மார்க் உண்மை டா புன்னகை புன்னகை

அக்மார்க் உண்மையா அப்படின்னா என்ன பாட்டி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty Re: மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 4:57 pm

Manik wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
Manik wrote:அதை உன்னை நேரில் பார்த்தவர்கள் சொன்னால்தான் நம்புவேன்......

உன் மூக்கு எடுப்பா இருக்கா இல்லை கடுப்பா இருக்கானு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கோபம் பானு நீயாச்சும் சொல்லேன். :farao:
மாணிக் உமா சொல்லுறது அக்மார்க் உண்மை டா புன்னகை புன்னகை

அக்மார்க் உண்மையா அப்படின்னா என்ன பாட்டி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
சொன்னா புரிஞ்சிக்கணும் கேள்வி கேட்டா எனக்கு பிடிக்காது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty Re: மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by Manik Thu Oct 20, 2011 5:05 pm

கேள்விக்கு பதில் சொல்லலைனா எனக்கும் பிடிக்காது பாட்டி ஒழுங்கா சொல்லுங்க உடுட்டுக்கட்டை அடி வ

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty Re: மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 5:07 pm

Manik wrote:கேள்விக்கு பதில் சொல்லலைனா எனக்கும் பிடிக்காது பாட்டி ஒழுங்கா சொல்லுங்க உடுட்டுக்கட்டை அடி வ

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........? - Page 3 Empty Re: மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum