Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
+9
றினா
madurai veeran
VIJAY
பிரகாஸ்
ரூபன்
ஈழமகன்
மீனு
பாலாஜி
கோவைசிவா
13 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
First topic message reminder :
நிலவில் தண்ணீர், அல்லது அதன் மூலக்கூறுக்கள் இருப்பதை சந்திரயான் -1 விண்கலம் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். நிலவில் தண்ணீர் உள்ளதா என்ற 40 ஆண்டுகால சர்சைக்கு முற்றுப்புள்ளி வந்துள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த செய்தியை நாசா இன்று உறுதி செய்யும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுகிறது. பிரிட்டன் நாளிதழ் வெளி்யிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் மேல்பரப்பில் மிகவும் மெலிதான படுகையாக தண்ணீரின் வேதிக் கூறுகள் இருப்பதை , சந்திரயான் விண்கலத்தில் இருந்த நாசா 'மூன் மினெராலஜி மேப்பர்' கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான் விண்கலத்தில் ஆராய்ச்சிக்காக சென்ற நாசா விஞ்ஞானிகள் இதனை தெரிவித்துள்ளதாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாசா இன்று உறுதி செய்யும் : இது தொடர்பாக நாசா அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகின்றனர். இதனால் நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்று கடந்த 40 ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு பெருமை வருகிறது : இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியா முயற்சியால் விண்ணிற்கு அனுப்பப்பட்டது இந்த சந்திரயான் -1 விண்கலம். மேலும் இதற்கு முழு பொறுப்பு அதிகாரியாவும் திட்ட இயக்குனராகவும் தமிழகத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாத்துரை இருந்தார் என்பதும் குறிபி்டத்தக்கது. இது கூடுதல் மகிழ்ச்சி விஷயமாகும்.
மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி: தமிழகத்தை சேர்ந்தவரும், சந்திராயன் திட்ட இயக்குனருமான மயில்சாமி இது குறித்து கூறியிருப்பதாவது: இந்தச்செய்தி மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருப்திகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
![நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! - Page 3 Tbltopnews1_63355219365](https://2img.net/h/img.dinamalar.com/data/images_news/tbltopnews1_63355219365.jpg)
நிலவின் மேல்பரப்பில் மிகவும் மெலிதான படுகையாக தண்ணீரின் வேதிக் கூறுகள் இருப்பதை , சந்திரயான் விண்கலத்தில் இருந்த நாசா 'மூன் மினெராலஜி மேப்பர்' கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான் விண்கலத்தில் ஆராய்ச்சிக்காக சென்ற நாசா விஞ்ஞானிகள் இதனை தெரிவித்துள்ளதாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாசா இன்று உறுதி செய்யும் : இது தொடர்பாக நாசா அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகின்றனர். இதனால் நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்று கடந்த 40 ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு பெருமை வருகிறது : இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியா முயற்சியால் விண்ணிற்கு அனுப்பப்பட்டது இந்த சந்திரயான் -1 விண்கலம். மேலும் இதற்கு முழு பொறுப்பு அதிகாரியாவும் திட்ட இயக்குனராகவும் தமிழகத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாத்துரை இருந்தார் என்பதும் குறிபி்டத்தக்கது. இது கூடுதல் மகிழ்ச்சி விஷயமாகும்.
மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி: தமிழகத்தை சேர்ந்தவரும், சந்திராயன் திட்ட இயக்குனருமான மயில்சாமி இது குறித்து கூறியிருப்பதாவது: இந்தச்செய்தி மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருப்திகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
பாஸ் 2009 என்று எங்கே இருக்கு? முன்பே உங்களிடம் கேட்டேன் இதுபற்றிசிவா wrote:2009 பதிவுக்கு இப்படி ஒரு நக்கலா? முடியலடா சாமிகளா!![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
by கோவைசிவா on Thu Sep 24, 2009 11:58 am
by கோவைசிவா on Thu Sep 24, 2009 11:58 am
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
அசுரன் எனக்கு இப்படித்தான் தெரிகிறது:
by கோவைசிவா on Thu 24 Sep - 11:58
by கோவைசிவா on Thu 24 Sep - 11:58
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
![நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! - Page 3 Kovais10](https://i.servimg.com/u/f73/13/02/10/42/kovais10.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
அப்ப எப்படி 2009 என்று சொல்றீங்க? 2010, 2011, 2012 ஆ இருக்கலாமே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
யினியவன் wrote:அப்ப எப்படி 2009 என்று சொல்றீங்க? 2010, 2011, 2012 ஆ இருக்கலாமே?
மேலே நான் தந்துள்ள படம் தெரிகிறதா பாஸு!
- Code:
http://i73.servimg.com/u/f73/13/02/10/42/kovais10.jpg
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
நீங்க போட்ட படம் தெரிகிறது அதில் வருஷம் இருக்கு சிவா
ஆனால் என் கணினியில் வருஷம் இல்லை - அதான் ஏன்னு கேட்கிறேன்.
இந்த கோட் எதுக்கு?
ஆனால் என் கணினியில் வருஷம் இல்லை - அதான் ஏன்னு கேட்கிறேன்.
இந்த கோட் எதுக்கு?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
யினியவன் wrote:நீங்க போட்ட படம் தெரிகிறது அதில் வருஷம் இருக்கு சிவா
ஆனால் என் கணினியில் வருஷம் இல்லை - அதான் ஏன்னு கேட்கிறேன்.
இந்த கோட் எதுக்கு?
இந்த ஆண்டில் வந்த பதிவுகளுக்கு வருடம் இருக்காது, கடந்த ஆண்டின் பதிவுகளில் வருடம் இருக்கும்! (கண்டிப்பாக இருக்கும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது
» நிலவில் ஐஸ் கட்டிகள்: சந்திரயான் சாதனை
» நிலவில் சந்திரயான்-2 தரை இறங்குவதை மோடியுடன் சேர்ந்து பார்க்க லக்னோ மாணவி தேர்வு
» ஆழ்துளை கிணறு போட்டு, இனி இஷ்டத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்
» எல்லாம் முடிவுக்கு வருகிறது! – ஒரு பக்க கதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|