ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் சுயநலம் ....!

+3
அருண்
இளமாறன்
ஹிஷாலீ
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty எல்லாம் சுயநலம் ....!

Post by ஹிஷாலீ Thu Oct 20, 2011 12:30 pm



என்னை
தனக்காக பெற்ற தாய்
எனக்காக வாழ்கிறாள்

நான்
உனக்காக வாழ்கிறேன்
உன் காதலை பெற்றதால்

நீ
எனக்காக வாழ்வாயா சொல்
நமக்காக வாழலாம் காதலியே ....!


Last edited by ஹிஷாலீ on Thu Oct 20, 2011 2:56 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty Re: எல்லாம் சுயநலம் ....!

Post by இளமாறன் Thu Oct 20, 2011 12:31 pm

கவிதை மழையா வார்த்தை ஜாலங்களா சூப்பருங்க சூப்பருங்க

ஒருவர் ஒருவருக்காக வாழ்வதே அன்பின் சிறப்பு

திளைவிலும் மறக்காமல் அன்புடன் வாழ வைக்கும் காதல் எந்நாளும் சிறந்த்ததே சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எல்லாம்  சுயநலம் ....! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty Re: எல்லாம் சுயநலம் ....!

Post by ஹிஷாலீ Thu Oct 20, 2011 12:34 pm

வாழ்த்தும் நெஞ்சங்கள் இருக்கும் வரை வார்த்தை ஜாலங்கள் ஒளித்துக்கொண்டே தான் இருங்க்கும். தங்கள் கைதட்டல்களில் நான் கவி தட்டுகிறேன் தங்கள் பார்வைக்கு. நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty Re: எல்லாம் சுயநலம் ....!

Post by இளமாறன் Thu Oct 20, 2011 12:36 pm

உங்கள் கவிதையின் திறன் அப்படி உள்ளது சகோதரி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எல்லாம்  சுயநலம் ....! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty Re: எல்லாம் சுயநலம் ....!

Post by ஹிஷாலீ Thu Oct 20, 2011 12:39 pm

இளமாறன் wrote:உங்கள் கவிதையின் திறன் அப்படி உள்ளது சகோதரி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty Re: எல்லாம் சுயநலம் ....!

Post by அருண் Thu Oct 20, 2011 1:15 pm

எல்லோரும் ஒரு விதத்தில் சுயநலமாகதன் உள்ளோம்..!
சூப்பர் ஹிசாலி! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty Re: எல்லாம் சுயநலம் ....!

Post by ஹிஷாலீ Thu Oct 20, 2011 1:17 pm

அருண் wrote:எல்லோரும் ஒரு விதத்தில் சுயநலமாகதன் உள்ளோம்..!
சூப்பர் ஹிசாலி! சூப்பருங்க

ஆம் அருண் சுய நலம் இல்லையென்றால் பூமி சூத்தாது. நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty Re: எல்லாம் சுயநலம் ....!

Post by உமா Thu Oct 20, 2011 1:35 pm

வாவ்... இந்த உலகில் அனைவருமே ஒருவரை சார்ந்தே தான் வாழ்கிறோம்...அன்பு என்றுமே மாறாத ஒன்றே...
சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty Re: எல்லாம் சுயநலம் ....!

Post by ஹிஷாலீ Thu Oct 20, 2011 1:43 pm

உமா wrote:வாவ்... இந்த உலகில் அனைவருமே ஒருவரை சார்ந்தே தான் வாழ்கிறோம்...அன்பு என்றுமே மாறாத ஒன்றே...
சூப்பருங்க

ஆம் உமா மிகவும் சரியான பதில் நன்றி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty Re: எல்லாம் சுயநலம் ....!

Post by பூஜிதா Thu Oct 20, 2011 2:01 pm

சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

எல்லாம்  சுயநலம் ....! Empty Re: எல்லாம் சுயநலம் ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum