புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம் Poll_c10ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம் Poll_m10ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம் Poll_c10ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம் Poll_m10ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம் Poll_c10ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம் Poll_m10ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்


   
   
selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Thu Sep 24, 2009 11:33 am

த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்

இந்தியத் திருநாட்டின் வட எல்லையில் இருந்து தென் எல்லை வரை பல்லாயிரம் சிவாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் பன்னிரண்டு திருத்தலங்களில் இருக்கும் இலிங்கத் திருமேனிகளை சோதிலிங்கங்களாக பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த பன்னிரண்டு திருத்தலங்களையும் ஒரே பாடலில் நினைவு கொண்டு போற்றும் ஸ்தோத்திரம் இந்த த்வாதச ஜ்யோதிர் லிங்க ஸ்தோத்ரம்.

பன்னிரு சோதிலிங்கங்கள்:

1.
குஜராத்தின் சௌராஷ்ட்ரப் பகுதியில் இருக்கும் சோமநாதபுரம் சோமநாதர்
2.
ஆந்திரபிரதேசத்தின் ச்ரிசைலம் மல்லிகார்ஜுனர்
3.
மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயினி மஹாகாலர்
4.
மத்தியபிரதேசத்தின் சிவபுரி/அமலேச்வரம் ஓம்காரேஸ்வரர்
5.
மஹாராஷ்ட்ரத்தின் பரலி வைத்யநாதர்
6.
மஹாராஷ்ட்ரத்தின் டாகினி பீமசங்கரர்
7.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேதுபந்தனம் இராமேசர்
8.
மஹாராஷ்ட்ரத்தின் தாருகாவனம் நாகேசர்
9.
உத்தரபிரதேசத்தின் காசி/வாரணாசி விஸ்வேசர்
10.
மஹாராஷ்ட்ரத்தின் கௌதமீ நதிக் கரையில் இருக்கும் நாசிக் திரயம்பகேசர்
11.
உத்தராஞ்சலின் இமயமலையில் கேதார்நாத் கேதாரேஸ்வர்
12.
மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்



ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச ச்ரிசைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரம் அமலேஷ்வரம்

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம்
சேதுபந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

வாரணஸ்யாம் து விஸ்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே
ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே

ஏதானி ஜ்யோதிர் லிங்கானி சாயம் ப்ராத: படேந் நர:
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய





ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச - சௌராஷ்ட்ர தேசத்தில் சோமநாதர்
ச்ரிசைலே மல்லிகார்ஜுனம் - ச்ரிசைலத்தில் மல்லிகார்ஜுனர்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் - உஜ்ஜயினியில் மஹாகாலர்
ஓம்காரம் அமலேஷ்வரம் - அமலேஷ்வரத்தில் ஓம்காரேஸ்வரர்
பரல்யாம் வைத்யநாதம் ச - பரலியில் வைத்யநாதர்
டாகின்யாம் பீமசங்கரம் - டாகினியில் பீமசங்கரர்
சேதுபந்தே து ராமேசம் - இராமேஸ்வரத்தில் இராமநாதர்
நாகேசம் தாருகாவனே - தாருகாவனத்தில் நாகேசர்
வாரணஸ்யாம் து விஸ்வேசம் - காசியில் விஸ்வேசர்
த்ரயம்பகம் கௌதமீ தடே - கௌதமி நதிக்கரையில் த்ரயம்பகேசர்
ஹிமாலயே து கேதாரம் - இமயமலையில் கேதாரேஸ்வரர்
குஸ்மேசம் ச சிவாலயே - சிவாலயத்தில் குஸ்மேசர்

ஏதானி ஜ்யோதிர் லிங்கானி - இவையே சோதி இலிங்கங்கள்
சாயம் ப்ராத: படேந் நர: - மாலையிலும் காலையிலும் படிக்கும் ஒருவரின்
சப்த ஜன்ம க்ருதம் பாபம் - ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள்
ஸ்மரனேன விநஷ்யதி - ஒரே நொடியில் அழிந்துவிடும்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:42 am

இதை படிக்கவே கஷ்டமா இருக்கே..கடவுளை பற்றி சொல்லி இருக்கீங்க ,,புரியல மந்திரங்கள் ..தமிழில் மந்திரம் இல்லையா .. நன்றிகள் ..



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 24, 2009 11:47 am

சமஷ்கிரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு போல இருக்கிறது மீனு,இதை சொல்லி பார்க்க‌ நாக்கு கண்ட பாட்டுக்கு வடக்கு தெற்கா அலைஞ்சு இடம் இல்லாம வெளிய வரகுது மீனு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:50 am

ஈழமகன் wrote:சமஷ்கிரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு போல இருக்கிறது மீனு,இதை சொல்லி பார்க்க‌ நாக்கு கண்ட பாட்டுக்கு வடக்கு தெற்கா அலைஞ்சு இடம் இல்லாம வெளிய வரகுது மீனு

அதே அதே shailu ..எனக்கும் அதே ..உங்களுக்காவது நாக்கு ..மீனுவுக்கு முழியும் பிதுங்குது ..நமக்கு தெரிந்த ஓம் என்ற மந்திரமே போதும்..மந்திரம் சொல்லலாம் என்று பிழையாக உச்சரித்து ..லாஸ்ட் இருக்கும் லைப் சொதப்பிடும்



avatar
sasikala
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Postsasikala Thu Sep 24, 2009 11:57 am

அன்பு வணக்கம் அனைவருக்கும்.இந்த நேரத்தில் சரஸ்வதி பாமாலை
தந்தால் நல்லது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக