ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:19 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ் மார்க் பெயில் மார்க்

+6
அருண்
kitcha
உமா
ஹிஷாலீ
கே. பாலா
nerunchi
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by nerunchi Thu Oct 20, 2011 9:17 am

வசதியான வீடு வாசலில் கார்
பெயர் பெற்ற பள்ளிகளில் பிள்ளைகள்
அடுத்த வீட்டாரின் மதிப்பில் நான் பாஸ் மார்க்

வெளிநாட்டு வேலையில் கணவன்
அவர்கள் வேண்டியபோது பணம்
உறவினர்களின் மதிப்பில் நான் பாஸ் மார்க்

உன்னை எங்கும் தொடர நினைக்கிறேன்
விலகி விலகி செல்கிறாய் தொலைவாய்
எப்போது ஆனேன் பெயில் மார்க்
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Back to top Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty Re: பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by கே. பாலா Thu Oct 20, 2011 11:17 am

உன்னை எங்கும் தொடர நினைக்கிறேன்
விலகி விலகி செல்கிறாய் தொலைவாய்
நெருஞ்சி முள்ளாய் குத்தும் உண்மை வரிகள் அருமையிருக்கு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty Re: பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by ஹிஷாலீ Thu Oct 20, 2011 11:35 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty Re: பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by உமா Thu Oct 20, 2011 12:59 pm

செம வரிகள்... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty Re: பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by kitcha Thu Oct 20, 2011 1:20 pm

வெளிநாட்டு வேலையில் கணவன்
அவர்கள் வேண்டியபோது பணம்
உறவினர்களின் மதிப்பில் நான் பாஸ் மார்க்


உண்மை வரிகள் அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாஸ் மார்க் பெயில் மார்க் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty Re: பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by அருண் Thu Oct 20, 2011 2:21 pm

சூப்பர்! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty Re: பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 2:42 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty Re: பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by சதாசிவம் Thu Oct 20, 2011 2:54 pm

ஆழமான சிந்தனை, உங்களின் கவிதை வரிகள் கீழே குறிப்பிட்ட குறுந்தொகையில் உள்ள பாடலை நினைவு படுத்துகிறது.

"அருளும் அன்பும் இல்லாமல்
பொருள் தேடி செல்லும் ஆண்
புத்திசாலியாக இருக்கட்டும் -அவர்களை
நினைத்து வருந்தும் நான் முட்டாளாகவே
இருந்து விடுகிறேன்"

பாராட்டுக்கள்....
சூப்பருங்க

ஆனால் பொருளைத் தேடுவது பெண்ணின் தேவையை பூர்த்தி
செய்வதற்காகத் தான்....i


சதாசிவம்
பாஸ் மார்க் பெயில் மார்க் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty Re: பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by Manik Thu Oct 20, 2011 4:21 pm

ரொம்ப நல்ல கவிதை நண்பரே அருமையா இருக்கு மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty Re: பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 20, 2011 4:28 pm

நன்று...விருப்ப பொத்தானை அமுக்கிவிட்டேன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பாஸ் மார்க் பெயில் மார்க் Empty Re: பாஸ் மார்க் பெயில் மார்க்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum