ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இன்று விளைந்த முத்துக்கள்"

+12
kitcha
பூஜிதா
செய்தாலி
உமா
ஹிஷாலீ
அருண்
கே. பாலா
அ.இராஜ்திலக்
இளமாறன்
Aathira
aathma
rameshnaga
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by rameshnaga Wed Oct 19, 2011 8:02 pm

First topic message reminder :

பள்ளிக்கூடத்துச் சுவர்கள்
வெறுப்பில் வளைந்து நெளிகிறது....
அதன் முதுகில் எல்லாம்
"வயது வந்தவர்களுக்கு மட்டும்".
*********************************
இரவு
தொலைத்துவிடுவது
வெளிச்சத்தை மட்டும் இல்லை.
**********************************
கோவில் தூண்கள்
காதைத் தீட்டிக் கொள்கின்றன...
"ஊர் வம்பு"...ஆரம்பம்.
************************************
சுதந்திர தேசம்...
யார் அனுமதியும் தேவை இல்லை...
"மூச்சு விட" மட்டும்.
***********************************
மரங்களின் அழுகையை
பறவைகள் மொழிபெயர்க்கின்றன...
இலையுதிர்காலம்.
************************************
நீ விலகிய பின்னும்
என்னோடு வந்து கொண்டிருக்கிறது
"என்னுடைய" காதல்.
*************************************
வெறும் கயிறுதான்..
பாம்பாய்த் தெரிகிறது.
கொத்திவிட்டதாய் பயமுறுத்தியும் விடுகிறது.
***************************************
தற்கொலையல்ல! கொலைதான்.
அம்மாவைச் சுற்றிவருகிறது
குழம்பில் கொதித்த கோழியின் ஆவி.
***************************************
பிச்சைக்காரர்களின் "அம்மா....."
வீதியில் உலவும் கடவுள்கள்
காசு போடுகின்றன மகத்தான கருணையோடு.
****************************************
"ஹைக்கூ" எழுத ஆசை.
ஒரு வரி முடிந்துவிட்டது.
கடைசி வரி சிரிக்கிறது என் "ஹைக்கூ"வைப் பார்த்து.
******************************************




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by ஹிஷாலீ Thu Oct 20, 2011 12:38 pm

எதையும் தனித்து கூறமுடியவில்லை அனைத்தும் அருமை.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by உமா Thu Oct 20, 2011 12:47 pm

அனைத்துமே ரசிக்கும்படி ... மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by செய்தாலி Thu Oct 20, 2011 12:54 pm

சிறப்பான வரிகள்
சிறந்த சிந்தனைகள்

முத்துக்கள் அருமை கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by பூஜிதா Thu Oct 20, 2011 12:57 pm

அருமையான் வரிகள் அருமையிருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by kitcha Thu Oct 20, 2011 1:23 pm

அனைத்தும் அருமை அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by rameshnaga Thu Oct 20, 2011 2:44 pm

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ., உமா, செய்தாலி,பூஜிதா., கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by முகம்மது ஃபரீத் Thu Oct 20, 2011 2:52 pm

அருமை அருமை சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by rameshnaga Thu Oct 20, 2011 3:00 pm

முகம்மது ஃபரீத் wrote:அருமை அருமை சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by Manik Thu Oct 20, 2011 4:03 pm

நண்பா எல்லா கவிதையும் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு

அழுத்தமான வரிகள் அத்தனையும்

இரவு
தொலைத்துவிடுவது
வெளிச்சத்தை மட்டும் இல்லைனு சொல்லிருக்கீங்க இதுக்கு அர்த்தம் புரியலையே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by கேசவன் Thu Oct 20, 2011 4:08 pm

சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 1357389"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 59010615"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Images3ijf"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

"இன்று விளைந்த முத்துக்கள்" - Page 2 Empty Re: "இன்று விளைந்த முத்துக்கள்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum