புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு.....
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நிலவில் தெரியும் பாட்டியும்...
வடை சுட்டுக் கொண்டிருப்பதாய்தான்
சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
காகமோ, நரியோ அங்கு இருந்ததா -என்று
அம்மாவுக்குத் தெரியாததால்..
அங்கே-ஏமாந்தது யார் என்று தெரியவில்லை.
நீல் ஆம்ஸ்டிராங்க் நிலவில் கால் வைக்கும்
முன்னிருந்தே இந்தக் கதை சொன்ன அம்மாவிற்கு...
நிலவில் கால் வைத்தவருக்கு..
அங்கே வடை கிடைத்ததா? என்ற கதையும் தெரியவில்லை.
*******************************************************
எனது தலை அணிந்துகொண்டுவிட்டது
எனது பெயரை.
நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது.
நீ கூப்பிடுவது போல் தோன்றும் போதும்.
*******************************************************
வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
******************************************************
ஒரே தலைதான்...
வேறுபட்டு விடுகிறோம்
வேறு..வேறு சின்னங்களை
அணிந்துகொண்டு விடுவதால்.
******************************************************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
*******************************************************
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.
*******************************************************
.

- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
அனைத்துமே நன்றாக உள்ளது.என்னைக் கவர்ந்த வரி
இது
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை
மனித அவலத்தின்(நேயத்தின்) நிலையை சொல்லும் வரிகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
ரொம்பவும் நன்றி! கிச்சா.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
rameshnaga wrote:
வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
******************************************************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
*******************************************************
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.
*******************************************************
அனைத்தும் அருமை ரமேஷ் ,
அதிலும்
எனக்கு மிக மிக பிடித்த கவிவரிகள் இவைகள்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
எனது தலை அணிந்துகொண்டுவிட்டது
எனது பெயரை.
நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது.
நீ கூப்பிடுவது போல் தோன்றும் போதும்.
*******************************************************
அருமையான வரிகள் , காதல் கனவில் கழிப்பது என்பதை கூறும் அழகான வரிகள்
ஒரே தலைதான்...
வேறுபட்டு விடுகிறோம்
வேறு..வேறு சின்னங்களை
அணிந்துகொண்டு விடுவதால்.
******************************************************
ஆழமான வரிகள்
மனிதம் ஒன்று தான்,
அதில் உள்ள பு(னி)தம் போனதால்
மனிதனுக்கு மதம் வந்தது ,
மனிதத்தை மதம் வென்றது
****************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
சங்கத் தமிழ் கற்பனை அருமை

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
-------------------------------------------------------------------------
எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது ... எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் உள்ளது .
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
-------------------------------------------------------------------------
எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது ... எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் உள்ளது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
ரொம்பவும் நன்றி! ஆத்மா.,
ரொம்பவும் நன்றி! சதாசிவம்.,
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.,
ரொம்பவும் நன்றி! ஜாகுபர்.
ரொம்பவும் நன்றி! சதாசிவம்.,
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.,
ரொம்பவும் நன்றி! ஜாகுபர்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அனைத்துமே அருமை...
என்னை கவர்ந்த ஒன்று
மிக மிக அருமை...
இதை நான் கொள்ளை அடித்து என் சிக்னட்டரில் போட்டு கொள்ளவா...
என்னை கவர்ந்த ஒன்று
வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
மிக மிக அருமை...
இதை நான் கொள்ளை அடித்து என் சிக்னட்டரில் போட்டு கொள்ளவா...
உமா wrote:அனைத்துமே அருமை...
என்னை கவர்ந்த ஒன்றுவெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
மிக மிக அருமை...
இதை நான் கொள்ளை அடித்து என் சிக்னட்டரில் போட்டு கொள்ளவா...
ரொம்பவும் நன்றி! உமா. எனக்கு ஓரளவு எழுதவரும் என்பதை உறுதி செய்ததே...
நம் ஈகரைத் தோழர்கள் எனக்களித்த உற்சாகமான பாராட்டுதல்களால்தான்.
அதனாலேயே ஈகரையில் நான் எழுதியது நம் எல்லோருக்குமானதுதான்.
அதை நீங்கள் உங்களுடைய "signature" -இல் போட்டுக் கொள்வது எனக்கு மேலும் பெருமைதரக்கூடிய விஷ்யம்தான். உங்களுக்கு எனது நன்றிகள்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3