புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 19, 2011 5:28 pm

First topic message reminder :

பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Love_letter_ticket-300x247

இதயத்தை காயப்படுத்தாதே’ பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

வீரவநல்லூர் பஜனை மடத்தை சேர்ந்தவர் நடராஜ். நெல்லையிலுள்ள தனியார் டவுன் பஸ்சில் பாறைகுளத்திலிருந்து நெல்லை டவுனுக்கு செல்லும் ரூட்டில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

பஸ்சில் வரும் பள்ளி மாணவிகளில் அழகான சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கொடுக்கும் டிக்கெட்டின் பின் பகுதியில் ‘நட்சத்திரத்தின் அழகே… உன் சம்மதம் இருந்தால் உன்னை விரும்புகிறேன். இல்லையெனில் மன்னித்துவிடு. இதயத்தை காயப்படுத்தாதே’ என்று எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை அந்த பஸ் பாளை பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிலிருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நடராஜ் டிக்கெட் கொடுத்தார். அதில் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார். அதைப்பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்து, கண்டபடி திட்டினர். இதையறிந்த பயணிகள் கொதித்தெழுந்து கண்டக்டருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், கண்டக்டர் நடராஜ் மீது ஈவ்டீசிங் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

(முழுவதும் பதிந்தேன் என்று நினைத்தேன் ....ஆனால் பாதி தான் இருந்ததை இப்போது தான் பார்த்தேன் அழுகை அழுகை
எனக்கு மெயிலில் வந்தது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 19, 2011 9:38 pm

aathma wrote:இந்த மாதிரி ஆட்களை செருப்பால் அடித்தால் கூட அவர்களுக்கு உறைக்காது

இந்த ஆட்களையெல்லாம் , அவர்களது உடைகளை களைய சொல்லி

ஆசிட் ல முக்கி எடுக்கணும் அவர்களை கோபம்
அம்மாடி என்ன ஒரு உக்கிரம். இது போல் பெண்கள் துணிந்து விட்டால்
இது போல் கேடிகளின் எண்ணிக்கை மிக மிக குறைந்து விடும்.

சரி ஆத்மா சொல்லுங்க இது போல் ஆத்மாக்கள் பேயாதான சுத்தும்?

நட்புடன் - வெங்கட்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 19, 2011 9:57 pm

ஒரு முறை விவேகானந்தர் வெளிநாடு சென்றிருந்த போது அங்கிருந்த ஓட்டல் பணியாளர் விவேகானந்தரிடம் நீங்கள் உங்கள் இந்திய நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் என்ன வித்யாசம் பார்த்தீர்கள் என்றாராம் அதற்கு விவேகானந்தர் சொன்ன பதில்
உங்கள் நாட்டில் தாயை தவிர மற்ற பெண்களை தாரமாக நினைக்கின்றீர்கள் ஆனால் எங்கள் நாட்டில் தாரத்தை தவிர மற்ற பெண்களை தாயாகவே நினைக்கின்றோம்
என்று கூறினாராம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 1357389பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 59010615பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Images3ijfபஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 19, 2011 10:47 pm

aathma wrote:இந்த மாதிரி ஆட்களை செருப்பால் அடித்தால் கூட அவர்களுக்கு உறைக்காது

இந்த ஆட்களையெல்லாம் , அவர்களது உடைகளை களைய சொல்லி

ஆசிட் ல முக்கி எடுக்கணும் அவர்களை கோபம்

என் இவ்வளவு கோபம் சோகம்
அதிக கோபம் உடல் நிலைக்கு ஆகாது ..

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  - Page 2 Ila
harini29
harini29
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Postharini29 Thu Oct 20, 2011 10:41 am

பஸ்ல ரூட் போடுவாங்க ,ஆனா பஸ் கண்டெக்டர் ரூட் போடுறன கண்ணா கட்டுதே ஜாலி

ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 20, 2011 12:54 pm

இதே ஒரு பொழப்பா வச்சி திரியுதிங்க அறிவுகெட்ட ஜென்மங்கள்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 20, 2011 2:08 pm

நட்புடன் wrote:
சரி ஆத்மா சொல்லுங்க இது போல் ஆத்மாக்கள் பேயாதான சுத்தும்?

வெங்கட் அண்ணா ,

இந்த ஆத்மாகிட்ட வேற ஆத்மாக்களைப் பத்தி கேட்டா எப்படி வேற ஆத்மாக்கல பத்தி இந்த ஆத்மா பதில் சொல்லும் ? வேற ஆத்மாக்கள் பத்தி அந்த வேற ஆத்மாக்கள் கிட்ட கேட்டாதான் அந்த வேற ஆத்மாக்கள் தங்களைப்பத்தி தெளிவா சொல்லும் . அதவிட்டு விட்டு இந்த ஆத்மாகிட்ட அந்த வேற ஆத்மாக்கல பத்தி கேட்டா , இந்த ஆத்மா என்ன பண்ணும் ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 20, 2011 2:10 pm

இளமாறன் wrote:
ஏன் இவ்வளவு கோபம் சோகம்

பின்னே என்ன மாறன் ஸார் ,

இந்த மாதிரி ஒழுக்கம் இல்லாத நபர்களை தண்டிப்பதை தவிர வேறு வழியே இல்லை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 20, 2011 2:11 pm

சரி பாட்டி உங்களுக்கு தர்மடி கொடுக்கறதுக்கு முன்னாடி முழுவதும் பதிந்து விடுங்கள்..! ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 20, 2011 2:45 pm

அருண் wrote:சரி பாட்டி உங்களுக்கு தர்மடி கொடுக்கறதுக்கு முன்னாடி முழுவதும் பதிந்து விடுங்கள்..! ஜாலி
முழுவதும் பதிந்து விட்டேன் என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 2:47 pm

aathma wrote:
நட்புடன் wrote:
சரி ஆத்மா சொல்லுங்க இது போல் ஆத்மாக்கள் பேயாதான சுத்தும்?

வெங்கட் அண்ணா ,

இந்த ஆத்மாகிட்ட வேற ஆத்மாக்களைப் பத்தி கேட்டா எப்படி வேற ஆத்மாக்கல பத்தி இந்த ஆத்மா பதில் சொல்லும் ? வேற ஆத்மாக்கள் பத்தி அந்த வேற ஆத்மாக்கள் கிட்ட கேட்டாதான் அந்த வேற ஆத்மாக்கள் தங்களைப்பத்தி தெளிவா சொல்லும் . அதவிட்டு விட்டு இந்த ஆத்மாகிட்ட அந்த வேற ஆத்மாக்கல பத்தி கேட்டா , இந்த ஆத்மா என்ன பண்ணும் ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஆத்மாவ (உயிரை) எடுக்கும் ! பைத்தியம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக