Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
+10
இளமாறன்
கேசவன்
aathma
முகம்மது ஃபரீத்
நட்புடன்
உதயசுதா
dsudhanandan
kitcha
ஹிஷாலீ
ஜாஹீதாபானு
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
First topic message reminder :
இதயத்தை காயப்படுத்தாதே’ பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்
வீரவநல்லூர் பஜனை மடத்தை சேர்ந்தவர் நடராஜ். நெல்லையிலுள்ள தனியார் டவுன் பஸ்சில் பாறைகுளத்திலிருந்து நெல்லை டவுனுக்கு செல்லும் ரூட்டில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
பஸ்சில் வரும் பள்ளி மாணவிகளில் அழகான சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கொடுக்கும் டிக்கெட்டின் பின் பகுதியில் ‘நட்சத்திரத்தின் அழகே… உன் சம்மதம் இருந்தால் உன்னை விரும்புகிறேன். இல்லையெனில் மன்னித்துவிடு. இதயத்தை காயப்படுத்தாதே’ என்று எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை அந்த பஸ் பாளை பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிலிருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நடராஜ் டிக்கெட் கொடுத்தார். அதில் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார். அதைப்பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்து, கண்டபடி திட்டினர். இதையறிந்த பயணிகள் கொதித்தெழுந்து கண்டக்டருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், கண்டக்டர் நடராஜ் மீது ஈவ்டீசிங் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
(முழுவதும் பதிந்தேன் என்று நினைத்தேன் ....ஆனால் பாதி தான் இருந்ததை இப்போது தான் பார்த்தேன்
எனக்கு மெயிலில் வந்தது.

Last edited by ஜாஹீதாபானு on Wed Oct 19, 2011 5:59 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
அம்மாடி என்ன ஒரு உக்கிரம். இது போல் பெண்கள் துணிந்து விட்டால்aathma wrote:இந்த மாதிரி ஆட்களை செருப்பால் அடித்தால் கூட அவர்களுக்கு உறைக்காது
இந்த ஆட்களையெல்லாம் , அவர்களது உடைகளை களைய சொல்லி
ஆசிட் ல முக்கி எடுக்கணும் அவர்களை
இது போல் கேடிகளின் எண்ணிக்கை மிக மிக குறைந்து விடும்.
சரி ஆத்மா சொல்லுங்க இது போல் ஆத்மாக்கள் பேயாதான சுத்தும்?
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
ஒரு முறை விவேகானந்தர் வெளிநாடு சென்றிருந்த போது அங்கிருந்த ஓட்டல் பணியாளர் விவேகானந்தரிடம் நீங்கள் உங்கள் இந்திய நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் என்ன வித்யாசம் பார்த்தீர்கள் என்றாராம் அதற்கு விவேகானந்தர் சொன்ன பதில்
என்று கூறினாராம்உங்கள் நாட்டில் தாயை தவிர மற்ற பெண்களை தாரமாக நினைக்கின்றீர்கள் ஆனால் எங்கள் நாட்டில் தாரத்தை தவிர மற்ற பெண்களை தாயாகவே நினைக்கின்றோம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
aathma wrote:இந்த மாதிரி ஆட்களை செருப்பால் அடித்தால் கூட அவர்களுக்கு உறைக்காது
இந்த ஆட்களையெல்லாம் , அவர்களது உடைகளை களைய சொல்லி
ஆசிட் ல முக்கி எடுக்கணும் அவர்களை
என் இவ்வளவு கோபம்
அதிக கோபம் உடல் நிலைக்கு ஆகாது ..
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
பஸ்ல ரூட் போடுவாங்க ,ஆனா பஸ் கண்டெக்டர் ரூட் போடுறன கண்ணா கட்டுதே
HARINI BALAKRISHNAN
harini29- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011
Re: பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
இதே ஒரு பொழப்பா வச்சி திரியுதிங்க அறிவுகெட்ட ஜென்மங்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
நட்புடன் wrote:
சரி ஆத்மா சொல்லுங்க இது போல் ஆத்மாக்கள் பேயாதான சுத்தும்?
வெங்கட் அண்ணா ,
இந்த ஆத்மாகிட்ட வேற ஆத்மாக்களைப் பத்தி கேட்டா எப்படி வேற ஆத்மாக்கல பத்தி இந்த ஆத்மா பதில் சொல்லும் ? வேற ஆத்மாக்கள் பத்தி அந்த வேற ஆத்மாக்கள் கிட்ட கேட்டாதான் அந்த வேற ஆத்மாக்கள் தங்களைப்பத்தி தெளிவா சொல்லும் . அதவிட்டு விட்டு இந்த ஆத்மாகிட்ட அந்த வேற ஆத்மாக்கல பத்தி கேட்டா , இந்த ஆத்மா என்ன பண்ணும் ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
இளமாறன் wrote:
ஏன் இவ்வளவு கோபம்
பின்னே என்ன மாறன் ஸார் ,
இந்த மாதிரி ஒழுக்கம் இல்லாத நபர்களை தண்டிப்பதை தவிர வேறு வழியே இல்லை
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
சரி பாட்டி உங்களுக்கு தர்மடி கொடுக்கறதுக்கு முன்னாடி முழுவதும் பதிந்து விடுங்கள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
முழுவதும் பதிந்து விட்டேன்அருண் wrote:சரி பாட்டி உங்களுக்கு தர்மடி கொடுக்கறதுக்கு முன்னாடி முழுவதும் பதிந்து விடுங்கள்..!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க
ஆத்மாவ (உயிரை) எடுக்கும் !aathma wrote:நட்புடன் wrote:
சரி ஆத்மா சொல்லுங்க இது போல் ஆத்மாக்கள் பேயாதான சுத்தும்?
வெங்கட் அண்ணா ,
இந்த ஆத்மாகிட்ட வேற ஆத்மாக்களைப் பத்தி கேட்டா எப்படி வேற ஆத்மாக்கல பத்தி இந்த ஆத்மா பதில் சொல்லும் ? வேற ஆத்மாக்கள் பத்தி அந்த வேற ஆத்மாக்கள் கிட்ட கேட்டாதான் அந்த வேற ஆத்மாக்கள் தங்களைப்பத்தி தெளிவா சொல்லும் . அதவிட்டு விட்டு இந்த ஆத்மாகிட்ட அந்த வேற ஆத்மாக்கல பத்தி கேட்டா , இந்த ஆத்மா என்ன பண்ணும் ?
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்
» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
» கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» டைம்பாஸ் கிறுக்கல் ....காதல் ...டைம் இருந்தா படிங்க
» நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum