புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
62 Posts - 63%
heezulia
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
254 Posts - 44%
heezulia
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
15 Posts - 3%
prajai
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் பொதிகையில்!!!!!! Poll_c10என் பொதிகையில்!!!!!! Poll_m10என் பொதிகையில்!!!!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பொதிகையில்!!!!!!


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Oct 19, 2011 7:38 pm

என் இனிய ஈகரை நெஞ்சங்களுக்கு!
அன்றொரு காலம் என்றளவிற்க்காயிற்று இன்றைய தொழில் நுட்ப மோகமும் வளர்ச்சியும்.அலைவரிசை கோளாறு காரணமாய் இன்று பொதிகை நிகழ்ச்சியை காண நேர்ந்தது.
எனக்கு எதையோ உணர்த்தவொ என்னவோ இயக்குனர் திரு.முரளி மனோகரின் கர்ண மோட்சம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.கோவில் திருவிழாவில் கூத்து கலையை அரங்கேற்றும் எழை கலைழனின் போராட்டமான கதை அது!
கூத்து கலை மட்டுமல்ல நமக்கே சொந்தமான நாம் தமிழுக்கே தமிழ் மண்ணுக்கே சொந்தமான பல கலைகள் மெதுவாக,மெதுவாக அல்ல வேகமாக மரணத்தை தழுவிகொண்டிருக்கிறது!
நான் என் ஆதங்கத்தை என் எழுத்தில் பதிகிறேன் ஆனால் பலர் தம் வழ்வையே இதற்காய் அற்பணிதுளனர்.அவர்கள் அனைவரையும் நான் இன்று நம் அனைவரின் சார்பாகவும் நினைத்து பார்க்கிறேன்.
ஏன் இந்த நிலை?யார் இதற்கு காரணம்?நாம் அனைவரும் என்றால் இந்நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் கலைகளை நம் தலையில் தூக்கிக்கொண்டு ஆட வேண்டியதில்லை மாறாக அக்கலைகலை,கலைஞர்களை மதிப்போம்.இவ்வளவு காலம் என் தமிழை காத்த என் தமிழ் மண்ணே, என் தமிழ் கலைகளை காத்திடு!

தமிழ் வாழ்க!!!

பின் குறிப்பு: என் மேல் எனக்கு கோபம் நானும் இந்த நிலைக்கு காரணம் என்று அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு.இது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.மட்டுமல்ல இத்தலைப்பில் மேலும் எழுத ஆசை ஆனால் எனக்கு தமிழ் தட்டச்சில் அனுபவம் குறைவு விரைவில் பழகிக்கொள்கிறேன்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 20, 2011 10:41 am

பொதிகையின் இன்றைய நிலை சற்று வேதனையாக தான் உள்ளது. மற்ற தொலைக்காட்சி சேனல்களை கம்பேர் பண்ணும்போது மக்கள் தொலைக்காட்சி எவ்வளவோ தேவலாம்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Oct 20, 2011 10:51 am

ராஜா wrote:பொதிகையின் இன்றைய நிலை சற்று வேதனையாக தான் உள்ளது. மற்ற தொலைக்காட்சி சேனல்களை கம்பேர் பண்ணும்போது மக்கள் தொலைக்காட்சி எவ்வளவோ தேவலாம்.





தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 20, 2011 11:46 am

நானும் முன்பெல்லாம் பொதிகையே விரும்பி பார்ப்பேன் ஆனால் இன்று அந்த பக்கமே போவதில்லை காரணம் வளர்ச்சியின்மை தான்.
நானும் வருந்திக்கிறேன்.



[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 20, 2011 12:26 pm

பொதிகையின் நிலைமை கவலை கிடமாய் தான் உள்ளது இதையும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வழங்கினால் நல்லா இருக்கும்..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக