ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

+13
இளமாறன்
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
dsudhanandan
உதயசுதா
rameshnaga
kitcha
Manik
ஜாஹீதாபானு
உமா
ந.கார்த்தி
ரேவதி
பூஜிதா
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Empty "என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

Post by பூஜிதா Wed Oct 19, 2011 3:55 pm

First topic message reminder :

தவறு இருப்பின் மன்னிக்கவும்

இதயப்பூவில்
உயிரெனும் தூரிகை கொண்டு
நான் வரைந்த முதல் ஓவியம் உன் பெயரே
*******************************************************
காத்திருந்த நிமிடங்களில் .....

மலரும் மொட்டுக்களாய்
நம் கடந்த கால நினைவுகள்
மனமேடை ஏற நினைக்கும்
நம் நிகழ்கால ஆசைகள்
நாம் வரையும் ஓவியமாய்
எதிர்காலத்தில் நம் பிள்ளைகள் இவைகளை சுமந்து
ஏங்கும் என் விழிகள் உன் வருகையை பார்த்து

தவறாக எழுதிருந்தால் என்னை மன்னிக்கவும்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Empty Re: "என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

Post by முகம்மது ஃபரீத் Wed Oct 19, 2011 7:31 pm

சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Empty Re: "என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

Post by இளமாறன் Thu Oct 20, 2011 12:12 am

அழகான தெளிவான மனதின் வார்த்தைகள்
கவிதையாய் வந்திருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Empty Re: "என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

Post by நட்புடன் Thu Oct 20, 2011 1:38 am

பூஜிதாவின் எண்ணத் தோட்டத்தில் பூத்த
புத்தம் புதிய முதல் காதல் கவிதைப் பூ நன்று
நித்தமும் பூக்கட்டும் இங்கு நறுமணம் பரப்பட்டும்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Empty Re: "என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

Post by nerunchi Thu Oct 20, 2011 1:55 am

உங்கள் காதல் பூக்களுக்கு
இந்த முள்ளின் வாழ்த்துக்கள்
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Back to top Go down

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Empty Re: "என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

Post by பூஜிதா Thu Oct 20, 2011 11:23 am

நன்றி சுதா அண்ணா நன்றி
நன்றி ஹிஷாலி நன்றி
நன்றி rameshnaga அண்ணா, இனி அச்சம் இல்லாமல் பதிவுகளை பதிகிறேன்
நன்றி முகம்மது ஃபரீத் அண்ணா நன்றி
நன்றி இளமாறன் அண்ணா நன்றி
நன்றி வெங்கட் அண்ணா நன்றி
நன்றி nerunchi நன்றி

வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Empty Re: "என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

Post by கே. பாலா Thu Oct 20, 2011 11:27 am

சூப்பருங்க ...அருமையான வரிகள் பூஜிதா ! வாழ்த்துக்கள் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Empty Re: "என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

Post by பூஜிதா Thu Oct 20, 2011 11:36 am

நன்றி பாலா சார் நன்றி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Empty Re: "என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

Post by அருண் Thu Oct 20, 2011 2:17 pm

என்னவருக்காக கிறுக்கிய வரிகள் சூப்பர் பூஜி!
இப்பவே என்னவரின் வருகைக்காக காத்துருக்கீங்களா!! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்   - Page 3 Empty Re: "என்னவருக்காக" - கிறுக்கிய வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum