ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

+2
உமா
ஜாஹீதாபானு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by ஜாஹீதாபானு Wed Oct 19, 2011 3:24 pm

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Images?q=tbn:ANd9GcTrIHVf_nphldQSIZv-GJdZNsOmPUbLtgzkQaIG7Um2VJszbVmdxQ

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Images?q=tbn:ANd9GcQDLDj7l3EhOxYhg86hnxiqzSz8XmwbnLRk654nBjNBIiKrA369Qg

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...


தமிழ் உலகம்


Last edited by ஜாஹீதாபானு on Wed Oct 19, 2011 3:56 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty Re: நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by உமா Wed Oct 19, 2011 3:27 pm

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

அனைத்திலுமே நட்பு உள்ளது....
நட்பு இல்லா வாழ்வு வாழ்வே இல்ல...

அண்ணன் இல்லாத ஒருவன் இருக்கலாம்
காதலே செய்யாமல் இருக்கலாம்
ஆனால் நட்பு இல்லாத ஒருவரை இவ்வுலகில் காணவே இயலாது..

நான் மிகவும் பாக்கியம் செய்தவள்..அத்தகு நண்பர்கள் எனக்கு நிறைய உண்டு...
இன்னும் அவர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty Re: நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by ayyamperumal Wed Oct 19, 2011 3:32 pm


நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..

உண்மைதான் ஜாகீதா அக்கா ! நட்பின் தேவை எந்த காலத்திலும் குறைந்ததே இல்லை. இந்த கவிதையை படிக்கவே மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. இது போன்று வார்த்தைகளை யோசிக்கவைக்காமல் .,,,, மனதை உருகவைக்கிற கவிதைகளை தொடர்ந்து பதியவும். ஏனென்றால் நீங்கள் பதியும் ரசித்த கவிதைகள் மன உணர்வு சார்ந்ததாகவே இருக்கிறது.

பதிவிற்கு நன்றி !


நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty Re: நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by ஜாஹீதாபானு Wed Oct 19, 2011 3:37 pm

நன்றி உமா நன்றி அய்யம் பெருமாள் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty Re: நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by kitcha Wed Oct 19, 2011 3:49 pm

கவிதை அழகு, சூப்பருங்க அருமையிருக்கு
நட்பு வாழ்க்கையில் மிக முக்கியமானது.அதுவும் அந்த நட்பு நம் வாழ்க்கைத் துணையில் மிக முக்கியம், கல்யாணத்திற்கு முன்பு வந்தாலும் சரி அல்லது கல்யாணத்திற்கு பின் பு வந்தாலும் சரி அந்த நட்பு மிக மிக உணர்வுபூர்ணமானது அது தான் கடைசி வரை நம் வாழ்வில் கூட வரும்.

ரசித்த கவிதையை சுட்ட பேரைக் காணவில்லை பாட்டி (பாட்டி நான் உங்களுக்கு அதிக சிரமம் கொடுக்கிறேன் என்று நினைக்கிறேன்.)


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty Re: நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by ஜாஹீதாபானு Wed Oct 19, 2011 3:56 pm

[quote="kitcha"]கவிதை அழகு, சூப்பருங்க அருமையிருக்கு
நட்பு வாழ்க்கையில் மிக முக்கியமானது.அதுவும் அந்த நட்பு நம் வாழ்க்கைத் துணையில் மிக முக்கியம், கல்யாணத்திற்கு முன்பு வந்தாலும் சரி அல்லது கல்யாணத்திற்கு பின் பு வந்தாலும் சரி அந்த நட்பு மிக மிக உணர்வுபூர்ணமானது அது தான் கடைசி வரை நம் வாழ்வில் கூட வரும்.

ரசித்த கவிதையை சுட்ட பேரைக் காணவில்லை பாட்டி (பாட்டி நான் உங்களுக்கு அதிக சிரமம் கொடுக்கிறேன் என்று நினைக்கிறேன்.)[/குஓ

அதெல்லாம் சிரமம் இல்லை ...........எங்க சார் வந்துடுவாரோன்னு பயந்து அவசரமாக பதிந்து விடுகிறேன் ................ சோகம் இதோ பெயர் போடுகிறேன் அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty Re: நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by ஹிஷாலீ Wed Oct 19, 2011 4:46 pm

சூப்பர் அக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty Re: நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by ஜாஹீதாபானு Wed Oct 19, 2011 4:47 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் அக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty Re: நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by முஹைதீன் Wed Oct 19, 2011 4:52 pm

நல்ல நல்ல அழகான உண்மாயன கருத்துக்கள்

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

ஆமா அந்த போடோலா இருக்கிறது நீங்களா!
அழகா இருக்கீங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty Re: நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by ஜாஹீதாபானு Wed Oct 19, 2011 4:58 pm

முஹைதீன் wrote:நல்ல நல்ல அழகான உண்மாயன கருத்துக்கள்

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

ஆமா அந்த போடோலா இருக்கிறது நீங்களா!
அழகா இருக்கீங்க
இதானே வேண்டாங்குறது அழுகை அழுகை அழுகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் .......... Empty Re: நட்பு வேண்டும்............. எல்லா வயதிலும் ..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum