ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகள்

+2
நட்புடன்
Manik
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நினைவுகள் Empty நினைவுகள்

Post by Manik Wed 19 Oct 2011 - 16:29

கனவுகளோடு வாழ நினைத்த என்னை
உன் நினைவுகளோடு வாழ வைத்துவிட்டாயே
அம்மா !!!!!!!!!!!!!!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

எதிர்பார்த்த வேளையில்
எதிர்பாராமல் கிடைத்த அன்பு
தொலைத்தாலும் தொலைக்காவிட்டாலும்
நிழல் போல் கூடவே வரும்!!!!!!



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நினைவுகள் Empty Re: நினைவுகள்

Post by நட்புடன் Wed 19 Oct 2011 - 16:39

நினைவில் நிற்பவை
நிஜமான நினைவுகளே
நினைவுகளே நிழலாய் தொடரும்
தொடரட்டும் நல்ல நினைவுகள் என்றென்றும்...

அருமை மானிக்.

(நீங்க யாரையோ நிழலாய் தொடர்வதாக செய்திகள் வருகிறதே)


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நினைவுகள் Empty Re: நினைவுகள்

Post by Manik Wed 19 Oct 2011 - 16:40

வதந்திகள் ஆயிரம் வரலாம் அண்ணா

அதையெல்லாம் நம்பாதீங்க

நன்றி அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நினைவுகள் Empty Re: நினைவுகள்

Post by dsudhanandan Wed 19 Oct 2011 - 16:42

நட்புடன் wrote:

(நீங்க யாரையோ நிழலாய் தொடர்வதாக செய்திகள் வருகிறதே)

இல்ல பாஸ்... அவரதான் யாரோ தொடர்ந்து போறாங்க,,,, ப்ரோஃபைல் போட்டோ பாருங்க... பிஞ்சு முகம் என் தம்பிக்கு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நினைவுகள் Empty Re: நினைவுகள்

Post by Manik Wed 19 Oct 2011 - 16:42

dsudhanandan wrote:
நட்புடன் wrote:

(நீங்க யாரையோ நிழலாய் தொடர்வதாக செய்திகள் வருகிறதே)

இல்ல பாஸ்... அவரதான் யாரோ தொடர்ந்து போறாங்க,,,, ப்ரோஃபைல் போட்டோ பாருங்க... பிஞ்சு முகம் என் தம்பிக்கு

சரியா சொல்லிட்டீங்க அண்ணா நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நினைவுகள் Empty Re: நினைவுகள்

Post by உமா Wed 19 Oct 2011 - 16:43

Manik wrote:கனவுகளோடு வாழ நினைத்த என்னை
உன் நினைவுகளோடு வாழ வைத்துவிட்டாயே
அம்மா !!!!!!!!!!!!!!

நினைவுகள் நிஜத்தை விட அதிக சக்தி கொண்டவை..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

எதிர்பார்த்த வேளையில்
எதிர்பாராமல் கிடைத்த அன்பு
தொலைத்தாலும் தொலைக்காவிட்டாலும்
நிழல் போல் கூடவே வரும்!!!!!!

குழப்புற மாணிக்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நினைவுகள் Empty Re: நினைவுகள்

Post by ரேவதி Wed 19 Oct 2011 - 16:43

நட்புடன் wrote:

(நீங்க யாரையோ நிழலாய் தொடர்வதாக செய்திகள் வருகிறதே)
எனக்கு தெரியும் நான் சொல்றேன் நான் சொல்றேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நினைவுகள் Empty Re: நினைவுகள்

Post by Manik Wed 19 Oct 2011 - 16:45

அது உனக்கு புரியாது உமா......

வாழ்க்கைல ஜெயிக்கனும்னு நிறைய கனவோட வாழ நினைத்தேன்

ஆனா இப்ப என் அம்மாவோட நினைவுல தான் வாழ்கிறேன்.......

இப்பயாவது புரியுதா உன் மரமண்டைக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நினைவுகள் Empty Re: நினைவுகள்

Post by Manik Wed 19 Oct 2011 - 16:46

ரேவதி wrote:
நட்புடன் wrote:

(நீங்க யாரையோ நிழலாய் தொடர்வதாக செய்திகள் வருகிறதே)
எனக்கு தெரியும் நான் சொல்றேன் நான் சொல்றேன்

என்னா சொல்லப்போற இப்போ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நினைவுகள் Empty Re: நினைவுகள்

Post by நட்புடன் Wed 19 Oct 2011 - 16:46

dsudhanandan wrote:
நட்புடன் wrote:

(நீங்க யாரையோ நிழலாய் தொடர்வதாக செய்திகள் வருகிறதே)

இல்ல பாஸ்... அவரதான் யாரோ தொடர்ந்து போறாங்க,,,, ப்ரோஃபைல் போட்டோ பாருங்க... பிஞ்சு முகம் என் தம்பிக்கு
அது அந்த பொண்ணோட அண்ணனா இருக்கும் சுதா... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நினைவுகள் Empty Re: நினைவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum