Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சிக்கிங்க
+7
உதயசுதா
பிஜிராமன்
ayyamperumal
ஜாஹீதாபானு
ரேவதி
உமா
kitcha
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தெரிஞ்சிக்கிங்க
First topic message reminder :
”அன்னா ஹசாரே பத்தி தெரியுமா..”
”ம்.. இல்லை..”
”ராம்தேவ் பத்தி..”
”ம்ஹூம்..”
”சமச்சீர் கல்வி பத்தி என்ன நினைக்கிறே..?”
”நம்ம பசங்க காலேஜ்ல படிக்கிறாங்க..”
”ஹிலாரி க்ளிண்டனோட இந்தியா விசிட் பத்தி தெரியுமா..?”
”தெரியலைங்க..”
”சுத்த வேஸ்டுடி நீ.. வெறும் சீரியலை மட்டும் பார்க்காம டிவியில கொஞ்சம் ந்யூஸும் பார்க்கத் தெரிஞ்சுக்க..”
எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும் திரும்ப மடக்கும் கணவனிடம் அவள் ”தெரியலைங்க ” என சொல்வதை வழக்கமாக்கி இருந்தாள்.
”என்னங்க.. வெளியில போறீங்களா.. கொஞ்சம் அர்ஜண்டா எண்ணெய் வேணும்.. வாங்கிட்டு வாங்க.. “
சட்டையை மாட்டியபடி கடைக்குச் சென்று திரும்பிய அவன்..
”என்னடி இது.. எண்ணெய் நூறு ரூபாய்க்குள்ளதானே இருந்துச்சு.. இப்போ 135
ரூபாயாமே. சட்டையில 120 ரூபாய்தான் இருந்துச்சு. பார்க்காம போயிட்டேன்.
அண்ணாச்சிகிட்ட வீட்டில வந்து வாங்கிக்க சொல்லி இருக்கேன். கொஞ்சம் அவமானமா
போச்சு..”
“ஏங்க டிவியில நியூஸுக்கு கீழே மளிகை சாமான் ., காய்கறி விலை எல்லாம் கூட ஓடுமே பார்த்ததில்லையா நீங்க..?”
மடக்கிய மனைவியின் வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தவன் விழித்தான்... ”ஹி..ஹி..ஹி.. . ”
nanri - raammalar
”அன்னா ஹசாரே பத்தி தெரியுமா..”
”ம்.. இல்லை..”
”ராம்தேவ் பத்தி..”
”ம்ஹூம்..”
”சமச்சீர் கல்வி பத்தி என்ன நினைக்கிறே..?”
”நம்ம பசங்க காலேஜ்ல படிக்கிறாங்க..”
”ஹிலாரி க்ளிண்டனோட இந்தியா விசிட் பத்தி தெரியுமா..?”
”தெரியலைங்க..”
”சுத்த வேஸ்டுடி நீ.. வெறும் சீரியலை மட்டும் பார்க்காம டிவியில கொஞ்சம் ந்யூஸும் பார்க்கத் தெரிஞ்சுக்க..”
எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும் திரும்ப மடக்கும் கணவனிடம் அவள் ”தெரியலைங்க ” என சொல்வதை வழக்கமாக்கி இருந்தாள்.
”என்னங்க.. வெளியில போறீங்களா.. கொஞ்சம் அர்ஜண்டா எண்ணெய் வேணும்.. வாங்கிட்டு வாங்க.. “
சட்டையை மாட்டியபடி கடைக்குச் சென்று திரும்பிய அவன்..
”என்னடி இது.. எண்ணெய் நூறு ரூபாய்க்குள்ளதானே இருந்துச்சு.. இப்போ 135
ரூபாயாமே. சட்டையில 120 ரூபாய்தான் இருந்துச்சு. பார்க்காம போயிட்டேன்.
அண்ணாச்சிகிட்ட வீட்டில வந்து வாங்கிக்க சொல்லி இருக்கேன். கொஞ்சம் அவமானமா
போச்சு..”
“ஏங்க டிவியில நியூஸுக்கு கீழே மளிகை சாமான் ., காய்கறி விலை எல்லாம் கூட ஓடுமே பார்த்ததில்லையா நீங்க..?”
மடக்கிய மனைவியின் வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தவன் விழித்தான்... ”ஹி..ஹி..ஹி.. . ”
nanri - raammalar
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தெரிஞ்சிக்கிங்க
பிஜிராமன் wrote:கிடுக்குப் பிடி கிடுக்குப் பிடி என்று சொல்வார்கள் அதற்கு இது தான் அர்த்தமா.....
அருமையான பதிவு கிச்சா........
ஆனால் பெருமாள் இதற்கெல்லாம் அசர மாட்டார் ராமன்.வருவார் பாருங்கள் கையில் ஆயுதத்துடன்(பொது மடல்)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தெரிஞ்சிக்கிங்க
அதான் பெண்கள்.அவங்களுக்கு என்ன தேவையோ அத கண்டிப்பா தெரிஞ்சு வச்சு இருப்பாங்க.சமையலறையில் இருக்கும் நாங்கள் அண்ணா ஹாசாரே பத்தி தெரிஞ்சு என்ன பன்னபோறோம்.
?
?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தெரிஞ்சிக்கிங்க
kitcha wrote:ஆனால் பெருமாள் இதற்கெல்லாம் அசர மாட்டார் ராமன்.வருவார் பாருங்கள் கையில் ஆயுதத்துடன்(பொது மடல்)பிஜிராமன் wrote:கிடுக்குப் பிடி கிடுக்குப் பிடி என்று சொல்வார்கள் அதற்கு இது தான் அர்த்தமா.....
அருமையான பதிவு கிச்சா........
இதற்கும் பொது மடலுக்கும் என்ன தொடர்பு ? ஈகரை உறவுகளின் நலன் கருதி நான் இப்போது அதை எழுதுவதே இல்லையே ? நன்றி கூறிய கிட்சாவிற்கு நன்றி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தெரிஞ்சிக்கிங்க
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: தெரிஞ்சிக்கிங்க
நல்ல அர்த்தமுள்ள கதை கிச்சா
அடுத்தவரை ஏளனபடுத்துவதை விட நெகட்டிவ் பாயிண்ட்ஸ் பார்ப்பது விட அவர்களின் நல்ல குணங்களை பார்ப்பது நல்லது என்பதை அழகாக உங்கள் கதை அடித்து சொல்கிறது பகிர்வுக்கு நன்றி
அடுத்தவரை ஏளனபடுத்துவதை விட நெகட்டிவ் பாயிண்ட்ஸ் பார்ப்பது விட அவர்களின் நல்ல குணங்களை பார்ப்பது நல்லது என்பதை அழகாக உங்கள் கதை அடித்து சொல்கிறது பகிர்வுக்கு நன்றி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தெரிஞ்சிக்கிங்க
பெண்களுக்கு தேவயானதை அவர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள் அது போதாதா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum