ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை )

5 posters

Go down

ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை ) Empty ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை )

Post by kitcha Wed Oct 19, 2011 2:25 pm

மெயின் ரோட்டு வளைவில் ராஜேஷ் திரும்பிய
அடுத்த நொடி மின்னல் வேகத்தில் எதிரே வந்த
கார் அவனை அடித்துவிட்டுச் சென்றது.

அந்தக் காட்சியுடன் தொடரும் என்று நாடகத்தை
முடித்துவிட்டான். நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த
பூர்ணிமா…

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த குணா, தன்
மனைவியிடம் “என்னாச்சு பூர்ணிமா ஒரு மாதிரி
இருக்கிற?”

“என்னங்க! பாசம் நாடகத்தில் சுந்தரி மகனை
கார்காரன் அடிச்சிட்டுப் போயிட்டான். ஆண்டவா
அவனுக்கு எதுவும் ஆகிடக்கூடாது.” என்றாள்
சோகத்துடன்

குணா பைக்கில், பூர்ணிமா பஜாருக்குச் சென்று
கொண்டிருந்த நேரம், ரோட்டில் ஒரு வாலிபன்
அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்,
இந்தக் காட்சியைக் கண்ட குணா பைக்கை
நிறுத்தினான்.

“உயிர் இருக்கு ஆஸ்பத்திரிக்குப் போனால்
பொழச்சிக்குவான்” என்றான்

“என்னங்க நமக்கு எதுக்குங்க வீண் பிரச்னை.
ஏதாவது ஆயிடிச்சினா கோர்ட்டு கேசுன்னு நாம
அலையணும். வண்டியை எடுங்க நாம போகலாம்”
என்றாள்.
-
==============================

>ராஜ்வரன்
நன்றி: குமுதம்
நன்றி - raammalar


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை ) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை ) Empty Re: ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை )

Post by ayyamperumal Wed Oct 19, 2011 2:29 pm

பெரும்பான்மை மக்களின் மன நிலை இதுதான் கிட்சா ? இதையும் மீறி சிலர்தான் மனதிற்கும் செயலுக்கும் ஒரே நேர்கோட்டை நிர்ணயிக்கிறார்கள். அவ்ர்களால் தான் வாழ்க்கையை அர்த்த படுத்தமுடிகிறது.

நன்றி கிட்சா !


ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை ) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை ) Empty Re: ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை )

Post by மகா பிரபு Wed Oct 19, 2011 2:32 pm

இதற்க்கு இந்தியா சட்ட திட்டங்களும் ஒரு காரணம் தானே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை ) Empty Re: ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை )

Post by அ.இராஜ்திலக் Wed Oct 19, 2011 2:37 pm

உண்மைதான்


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை ) Empty Re: ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை )

Post by பிஜிராமன் Wed Oct 19, 2011 2:44 pm

தியேட்டர் சென்று படம் பார்த்து அந்த காட்சியை பார்த்து அழுது இரக்க படும் நிறைய பேர், இப்படி தான் இருக்கிறார்கள்.

உண்மையாக அழுபவர்கள் உள்ளேயும் வெளியேயும் ஒரே போல் தான் நடந்து கொள்கின்றனர்......

அருமையான குறுங்கதை நன்றிகள் கிச்சா..... சூப்பருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை ) Empty Re: ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை )

Post by ayyamperumal Wed Oct 19, 2011 3:45 pm

மனிதர்களின் சுயநலத்திற்கு ...சட்டத்தை ஏன் சாடுகிறீர்கள் மகா ? விபத்தில் காயமடைந்தவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்பவரை விசாரிக்க கூடாது என்று நீதிமன்றங்கள் கூறி பல வருடங்கள் ஆனதாக நினைவு ...


ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை ) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை ) Empty Re: ஒரு பக்க கதை (இது தான் இன்றைய நிலை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum