புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மொகாலி, அக். 19-
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 126 ரன்னிலும், டெல்லியில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி கீஸ்வெட்டரும், கேப்டன் குக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.
இங்கிலாந்து அணி 3.1 ஓவரில் 8 ரன் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. குக் 3 ரன்னி்ல் வினய்குமார் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.அதன்பின் கீஸ்வெட்டருடன் ட்ராட் ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்து 53 ரன்கள் எடுத்திருந்தபோது கீஸ்வெட்டர் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளை சந்தித்து 36 ரன்கள் எடுத்தார்.
அதன்பின்னர் பீட்டர்சன் ட்ராட்டுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை சீரான நிலைக்கு கொண்டு சென்றது. பீட்டர்சன் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
அடுத்து, களமிறங்கிய போபரா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு ட்ராட்டுடன் ஜோடி சேர்ந்த படேல் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ட்ராட்டும் 116 பந்துகளுக்கு 98 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 298 ரன்கள் குவித்தது.
பின்னர் 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. எனவே இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகப்பட்சமாக ரகானே 91 ரன்களும்,காம்பீர் 58 ரன்னும் எடுத்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான தொடரை இந்தியா கைப்பற்றியது.
மாலைமலர்

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எப்படியோ தொடரை ஜெயிச்சாச்சு...... இதேபோல் மற்ற 2 போட்டிகளிலும் ஜெயித்து விட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இங்கிலாந்தில் சரியான பிராக்டிஸ் கிடைக்கல ரேவா அதுவும் இல்லாம பிட்ச் ஈரமா வேற இருந்துச்சு அவங்க போடுற ஸ்பீடுக்கு பந்து எல்லாம் நல்லா வந்துச்சு நம்ம பசங்க போடுற ஸ்பீடுக்கு பந்து எல்லாம் லட்டு சாப்பிடுறியா கண்ணானு கேக்குற மாதிரி பேட்ஸ்மேன் கிட்ட வரும்போது ஸ்லோவா வந்துருச்சு அதான் முக்கிய காரணம்.........
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தேவை 5-0 வெற்றி... வாழ்த்துக்கள் இந்தியா... இந்த தொடரில்
மூன்றாவது match தான் ரொம்ப நல்ல இருந்தது (Close finish - good entertainment / excitement ) -
மூன்றாவது match தான் ரொம்ப நல்ல இருந்தது (Close finish - good entertainment / excitement ) -
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பழிக்கு பழி!
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டி : இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
» 4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1