புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
56 Posts - 73%
heezulia
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
221 Posts - 75%
heezulia
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
8 Posts - 3%
prajai
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ராஜா  Poll_c10ராஜா  Poll_m10ராஜா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா


   
   

Page 1 of 2 1, 2  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 11:15 am

ராஜா  Rராஜா  Aராஜா  Jராஜா  Aராஜா  Empty


ஈகரையின் தலைமை நடத்துனர்
என் அன்பு அண்ணன்...

உடன் பிறந்தவன் கூட உதாசின படுத்தி செல்லும் இக்காலத்தில்
உடன் பிறவா என்னுடன் அன்புடன் பேசி கொண்டு இருப்பவர்....

தலைமையில் உள்ள தலைக்கனம் இல்லாமல்
எங்களோடு என்றுமே ஒன்றி செல்பவர்....

என் அன்பு மகளை மருமகள் என்று உரிமையோடு
அழைக்கும் தூயவர்....

சிறு குழந்தையாய் என்னை பாவித்து
எனக்கு அறிவுரை வழங்கும் நல்லவர்...

கள்ளகபடமின்றி அனைவரையுமே அரவணைக்கும்
எண்ணம் கொண்டவர்....

தேவையை சொல்லாமலே புரிந்து கொள்ளும்
அறிவு கொண்டவர்....

செல்கிறேன் என்று சொன்னால் உன்னை அடிப்பேன்
என்று அன்பால் மிரட்டுபவர்...

ஈகரைக்கு பெருமை சேர்க்கும் வகையிலே
என்றுமே நடந்து கொள்பவர்....

ஈகரையில் மட்டும் ராஜா அல்ல....
நிஜத்திலும் ராஜா தான்....
என் அண்ணன்....

என்றுமே உங்கள் தங்கையாக வாழ வேண்டும் அண்ணா....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 19, 2011 11:21 am

உமா அண்ணன் ராஜாவுக்கு
அருமையான கவிதை.

ராஜா - பெரிய ட்ரீட் குடுக்கணும் நீங்க உமாவுக்கு.

இந்த வாரக் கடைசியில் அனேகமாக அவரை சந்திப்பேன்.
இதெல்லாம் உண்மையான்னு செக் பண்ணிடறேன்.
நட்புடன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நட்புடன்



நட்புடன் - வெங்கட்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 11:22 am

அவர் உண்மையிலே சிறந்தவர் வெங்கட்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 19, 2011 11:24 am

தேவையை சொல்லாமலே புரிந்து கொள்ளும்
அறிவு கொண்டவர்....

உண்மைதான் உமா! அவருடன் தொலை பேசியில் பேசும் போது தான் அவர் எவ்வளவு இனிமையானவர் என்று தெரிந்து கொண்டேன்..! உண்மையில் அவர் ஷேக் ராஜா!! மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 11:25 am

சூப்பர்.....
ரொம்ப சூப்பர்
சூப்பரோ சூப்பர்
ராஜா அண்ணைவை பற்றி கவியில் அழகாக சொன்ன உங்களுக்கு ராஜா  942 உண்மையாகவே ராஜா அண்ணா க்ரேட் ராஜா  2825183110



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 19, 2011 11:26 am

என்ன உமா இது , ஆஃபிஸ்ல இன்னிக்கு வேலை இல்லியா. சிரிமிக்க நன்றிமா என்னிக்குமே நீ எனக்கு தங்கை தான்.

வெங்கட் அண்ணா , இதோ கிளம்பிட்டேன் சைட் விசிட் இருக்கு , உங்க ஏரியா பக்கம் தான் வரேன், சீக்கிரம் வேலை முடிந்தால் உங்க ஆஃபிஸ் வரேன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 19, 2011 11:27 am

[quote]
ராஜா wrote:என்ன உமா இது , ஆஃபிஸ்ல இன்னிக்கு வேலை இல்லியா. சிரி

அண்ணா இதெல்லாம் சொல்லிய தெரியணும்..! சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 11:28 am

நன்றி அருண்.ரேவதி.வெங்கட்...

ராஜா அண்ணா உண்மையா சொன்னா தப்பா....
ஜாலி

இன்று எனக்கு வேலை இல்லை...இருந்தாலும் ஈகரையிலே உங்களை காண ஓடி வந்துடுவேன்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 19, 2011 11:31 am

ராஜா wrote:என்ன உமா இது , ஆஃபிஸ்ல இன்னிக்கு வேலை இல்லியா. சிரிமிக்க நன்றிமா என்னிக்குமே நீ எனக்கு தங்கை தான்.

வெங்கட் அண்ணா , இதோ கிளம்பிட்டேன் சைட் விசிட் இருக்கு , உங்க ஏரியா பக்கம் தான் வரேன், சீக்கிரம் வேலை முடிந்தால் உங்க ஆஃபிஸ் வரேன்.
அதென்ன முடிந்தால்?
வேலை கெடக்குது வேலை
ஒழுங்கா வர்ற வழியப் பாருங்க...

(மைன்ட் வாய்ஸ் - சிக்குன ஒரு அடிமையும் எஸ் ஆவப் பாக்குதா? விடுவமா...) புன்னகை



நட்புடன் - வெங்கட்
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Wed Oct 19, 2011 11:34 am

podhumma உமா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக