ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் எங்கே - 9000 பதிவு

+15
பிளேடு பக்கிரி
ஹர்ஷித்
ranhasan
அ.இராஜ்திலக்
பூஜிதா
பாலாஜி
நட்புடன்
dsudhanandan
kitcha
பிஜிராமன்
nerunchi
ராஜா
அருண்
ரேவதி
உமா
19 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Empty தெய்வம் எங்கே - 9000 பதிவு

Post by உமா Wed Oct 19, 2011 10:55 am

First topic message reminder :

என்றுமே உன்னை நம்புகிறேன்
ஆனால் கோவில் சென்று வணங்க விரும்பவில்லை...

கடவுள் எங்கும் நிறைந்தவன் என்பது
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....

கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே....

தினமும் பூஜை செய்கிறேன் பூசாரியாக
பிராதிக்கிறேன் பக்தையாக....

நீ என்னுடனே இருக்கிறாய் என்று
இன்றும் நம்பி கொண்டு தான் இருக்கிறேன்...

இருந்தும் மனதில் ஒரு சந்தேகம்
நீ இருப்பது உண்மையா என்று....

ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்
என்பார்கள்...தேடினேன் நீ இல்லை....

குழந்தைகள் தெய்வதுக்கு சமம் என்பார்கள்
குழந்தைகளை கொலை, பாலியல் துன்புறுத்தி கொல்கின்றனர்...
நீயும் அங்கே இறந்தாயோ.....

நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
சிலையின் அருகே பூசாரி செய்தான் அவலத்தை...
அன்று நீ தூங்கிவிட்டாயா....

இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....



(மனதில் தோன்றியதை கிறுக்கிவிட்டேன்..பிழை எனில் மன்னிக்க)


Last edited by உமா on Wed Oct 19, 2011 11:11 am; edited 2 times in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Empty Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு

Post by ranhasan Wed Nov 02, 2011 3:31 pm

ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:என்ன யாராவது வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கன்னு பார்த்தால் ஒருத்தரையும் காணோம்... சோகம்
சரி சூனா பானா நீபாட்டுக்கு எப்பவும் போல பதிவு போடுறா... ரிலாக்ஸ்

நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

பாட்டி கம்பை ஊணி நடக்க வேண்டிய வயசுல இப்டி கம்பு சுத்துராதெல்லாம் தேவையா...???


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Hதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Aதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Sதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Aதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Empty Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு

Post by ஜாஹீதாபானு Wed Nov 02, 2011 3:37 pm

ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:என்ன யாராவது வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கன்னு பார்த்தால் ஒருத்தரையும் காணோம்... சோகம்
சரி சூனா பானா நீபாட்டுக்கு எப்பவும் போல பதிவு போடுறா... ரிலாக்ஸ்

நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

பாட்டி கம்பை ஊணி நடக்க வேண்டிய வயசுல இப்டி கம்பு சுத்துராதெல்லாம் தேவையா...???

கம்பு சுத்தினாலும் தெம்பா சுத்துவோம் ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Empty Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு

Post by ரேவதி Wed Nov 02, 2011 3:37 pm

ranhasan wrote:என்ன யாராவது வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கன்னு பார்த்தால் ஒருத்தரையும் காணோம்... தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 440806
சரி சூனா பானா நீபாட்டுக்கு எப்பவும் போல பதிவு போடுறா... தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 102564
சண்டைக்கு ஆள் தேடுறீங்களா தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 812496


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Empty Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு

Post by ranhasan Wed Nov 02, 2011 3:44 pm

ரேவதி wrote:
ranhasan wrote:என்ன யாராவது வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கன்னு பார்த்தால் ஒருத்தரையும் காணோம்... தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 440806
சரி சூனா பானா நீபாட்டுக்கு எப்பவும் போல பதிவு போடுறா... தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 102564
சண்டைக்கு ஆள் தேடுறீங்களா தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 812496

ஈகரையில் சண்டைக்கு ஆளா பஞ்சம்? தாவூத் இப்ராஹீம் கூட ஈகரையில் இருந்துதான் ஆள் எடுக்குறதா கேள்விபட்டேன்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Hதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Aதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Sதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Aதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Empty Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு

Post by ஹிஷாலீ Wed Nov 02, 2011 4:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Empty Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு

Post by வர்ஷா_shri123 Wed Nov 02, 2011 6:38 pm

கவிதை அருமை.
யானையின் பலம் தும்பிக்கை
மனிதனின் பலம் நம்பிக்கை




வர்ஷா_shri123
வர்ஷா_shri123
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 22/10/2011

Back to top Go down

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Empty Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு

Post by anbudanjayaram Sun Nov 13, 2011 8:54 pm

அருமையான கவிதை..................புன்னகை
anbudanjayaram
anbudanjayaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 4 Empty Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum