Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வம் எங்கே - 9000 பதிவு
+15
பிளேடு பக்கிரி
ஹர்ஷித்
ranhasan
அ.இராஜ்திலக்
பூஜிதா
பாலாஜி
நட்புடன்
dsudhanandan
kitcha
பிஜிராமன்
nerunchi
ராஜா
அருண்
ரேவதி
உமா
19 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
தெய்வம் எங்கே - 9000 பதிவு
First topic message reminder :
என்றுமே உன்னை நம்புகிறேன்
ஆனால் கோவில் சென்று வணங்க விரும்பவில்லை...
கடவுள் எங்கும் நிறைந்தவன் என்பது
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....
கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே....
தினமும் பூஜை செய்கிறேன் பூசாரியாக
பிராதிக்கிறேன் பக்தையாக....
நீ என்னுடனே இருக்கிறாய் என்று
இன்றும் நம்பி கொண்டு தான் இருக்கிறேன்...
இருந்தும் மனதில் ஒரு சந்தேகம்
நீ இருப்பது உண்மையா என்று....
ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்
என்பார்கள்...தேடினேன் நீ இல்லை....
குழந்தைகள் தெய்வதுக்கு சமம் என்பார்கள்
குழந்தைகளை கொலை, பாலியல் துன்புறுத்தி கொல்கின்றனர்...
நீயும் அங்கே இறந்தாயோ.....
நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
சிலையின் அருகே பூசாரி செய்தான் அவலத்தை...
அன்று நீ தூங்கிவிட்டாயா....
இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....
(மனதில் தோன்றியதை கிறுக்கிவிட்டேன்..பிழை எனில் மன்னிக்க)

Last edited by உமா on Wed Oct 19, 2011 11:11 am; edited 2 times in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு
dsudhanandan wrote:kitcha wrote:
உங்களுடைய 90000 வது பதிவிற்கு வாழ்த்துகள்
பாஸ் ரொம்ப அட்வான்சா போயிட்டீங்க... இருந்தாலும் உமாவின் 90000 பதிவையும் நான் விரைவில் எதிர்பார்க்கிறேன்
நானும் தான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு
அருமையான பதிவு , வாழ்த்துக்கள் உமா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு
நல்ல பதிவு அக்கா வாழ்த்துக்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு
நல்லாதானே இருக்கு என் சந்தேகம் வாழ்த்துக்கள்
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அ.இராஜ்திலக்- இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு
மிகவும் அருமையான வரிகள், தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும், நான் தற்போதுதான் பார்த்தேன்...பாராட்டுக்கள்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு
கடவுள் எங்கும் நிறைந்தவன் என்பது
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....
கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே..
அருமை அக்கா
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....
கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே..
அருமை அக்கா
Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு
kitcha wrote:நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
உன்னை அருகில் வைத்தே பூசாரி செய்தான் அவலத்தை...
அப்போ என்னதான் நாங்கள் நினைப்பதோ இறைவா.....
இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....
உங்களுடைய 9000 வது பதிவிற்கு வாழ்த்துகள்,
மேலே உள்ள வரிகளுக்கு மட்டும் ஒரு சிறு விளக்கம், கடவுள் எங்கும் இருக்கிறார்,ஆதி முதல் அந்தம் வரை.
தீய செயல்கள் நடக்கும் போது கடவுள் வருவதாக நினைக்கிறோம் அது தவறு,
ஒருவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மையையும் தீமையும் அவனுக்கும், அவனுடைய தலைமுறைக்கும் அது தொடரும்.
ஒரு சிறு உதாரணம், ஒரு அரசன் இருக்கிறான் அவனைக் கொல்ல ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்,அந்த அரசனைச் சுற்றி அவனைப் பாது காக்க காவலாளிகள் இருப்பார்கள், அவர்கள் தான் முதலில் அரசனைக் காக்க அவர்களுடைய உயிர்களை தியாகம் செய்வார்கள், எதிரியை தீமையாகவும், அந்த காவலாளிகளை நன்மைகளாகவும், எண்ணிக் கொள்ளுங்கள், அந்த அரசன் செய்த நன்மைக்கேற்ப அவனுக்கு அவனைக் காக்க காவலாளிகள் இருப்பார்கள், தீமைகளின் படைகள் அதிகமாக இருந்து நன்மைகளின் படைகள் குறைவாக இருக்கும் பட்சத்தில்,அந்தத் தாக்குதலில் முதலில் பழியாவது நன்மைகளே தான்.கடைசில் தான் அது அரசனைக் கொல்லும்.
அது போல் தான் ஒருவன் செய்த தவறை உடனே தெய்வம் வந்து தடுக்கணும்,கேட்கணும் என்று இல்லை.அவன் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப அவன் அதை அனுபவிப்பான்,
கோவில் பூசாரிக்கு அவன் செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும், அது நமக்குத் தெரியலாம் தெரியாமலும் போகலாம்.ஆனால் தண்டனை நிச்சயம்
நான் சொல்ல நினைத்தது உங்களுக்கு புரிந்தால் மகிழ்ச்சி
மிக நல்ல விளக்கம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

நல்ல கருத்து சொன்னிங்க நண்பா... நான் கூட இத்தனை நாள் இது புரியாமல்தான் இருந்தேன்... நமக்கு நடக்கும் ஒவ்வொரு வினைக்கும் நாம் செய்த பாவ புண்ணியங்கள்தான் காரணம் என்று தெளிவாக சொல்லிவிட்டீர்கள் (அப்றம் எதுக்கு கடவுள்னு ஒருதர கும்பிடனும் ), சரி நீங்க சொல்றது உண்மையானதுதான், கோவையில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட குழந்தைகளும், குடந்தையில் கருகிய குழந்தைகளும், சுனாமியில் இறந்த பிஞ்சுகளும், 3 வயதிலேயே பாலியல் கொடுமையில் இறந்த குழந்தையும் முன் பிறவியில் கட்டாயம் பாவம் செய்திருக்க வேண்டும், இப்படி பாவம் செய்த பிறவிகள் குழந்தைகளாய் இருந்தால் என்ன சாகட்டும் சனியங்கள்..முன் பிறவியில் பாவம் செய்தீர்கள் அல்லவா சாகுங்கள் சனியங்களே சாகுங்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு
என்ன யாராவது வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கன்னு பார்த்தால் ஒருத்தரையும் காணோம்...
சரி சூனா பானா நீபாட்டுக்கு எப்பவும் போல பதிவு போடுறா...
சரி சூனா பானா நீபாட்டுக்கு எப்பவும் போல பதிவு போடுறா...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: தெய்வம் எங்கே - 9000 பதிவு
ranhasan wrote:என்ன யாராவது வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கன்னு பார்த்தால் ஒருத்தரையும் காணோம்...
சரி சூனா பானா நீபாட்டுக்கு எப்பவும் போல பதிவு போடுறா...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தெய்வம் வாழ்வது எங்கே..
» நம்பிக்கையே நீ என்றானப்பிறகு - 9000 ஆவது பதிவு
» தெய்வம் இருப்பது எங்கே?
» தெய்வம் இருப்பது எங்கே? – திரைப்பட பாடல்
» தெய்வம் இருப்பது எங்கே? - - ரவீந்திரநாத் தாகூர்
» நம்பிக்கையே நீ என்றானப்பிறகு - 9000 ஆவது பதிவு
» தெய்வம் இருப்பது எங்கே?
» தெய்வம் இருப்பது எங்கே? – திரைப்பட பாடல்
» தெய்வம் இருப்பது எங்கே? - - ரவீந்திரநாத் தாகூர்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|