ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!

2 posters

Go down

இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!  Empty இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!

Post by kitcha Wed Oct 19, 2011 10:23 am

"இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்" என முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்தார்.

கோவை பசும்புவரி, சிறுதுளைராஜ் ஆகிய அமைப்புகளின் சார்பில் கோவையை அடுத்த தண்டங்கரை தடுப்பணை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 80வது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்கு கூடியிருந்த விவசாயிகளிடையே அப்துல் கலாம் பேசியதாவது:

"நாடுவளம் பெற சுற்று சூழல் மேம்பட 100 கோடி மரக்கன்று நட்டு வளர்ப்பது முக்கியம். இதற்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், உறுதி மொழி ஏற்க வேண்டும். பசும்புவரி இயக்கம் 1 ஆண்டில் 1 லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்கும் முயற்சியில் இறங்கி இருப்பதற்குப் பாராட்டுகிறேன். விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விடை கிடைக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆவன செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்க நதிகளை இணைப்பதே சிறந்த வழி. இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய நம்மால் முடியும்".

இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

முன்னதாக "கலாம் வனம்" என்று பெயரிடப் பட்ட பகுதியில் அவர் தனது 80வயதைக் குறிக்கும் வகையில் 80 மரக்கன்றுகளை நட்டார். விழாவில் இலைகளால் செய்யப்பட்ட பச்சை பொன்னாடை கலாமுக்கு அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பச்சை பட்டு இழைகளால் அவரது உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, சிறு துளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், தலைவர் பால சுப்பிரமணியன் (ராக் அமைப்பு), தலைவர் சுவாமி நாதன், மத்வராயபுரம் பேரூ ராட்சி தலைவர் குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


inneram


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!  Empty Re: இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!

Post by பிஜிராமன் Wed Oct 19, 2011 10:31 am

நல்ல பதிவு கிச்சா.......

எங்கே இவர் குடியரசு தலைவராக நீடித்தால் இந்தியா முன்னேறி விடுமோ என்றும், தங்களால் கொள்ளை அடிக்க முடியாதோ என்றும் எண்ணிய காங்க்ரஸ் ஆதரவு வழங்க வில்லை.......

மற்ற கட்சியினர் ஆதரவு தந்த போதும் கலாம் அவர்கள் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நான் பதவி ஏற்கிறேன் என்று கூறி........குடியரசு தலைவர் பதவியில் இருந்து விலகினார்....

அவர் நீடிதிருந்தால் நிச்சயம் நாடு சுபீச்சம் அடைந்திருக்கும்........

முடிந்த அளவு அனைவரும் பிறந்த நாள் பரிசாக மரக் கன்றுகளை கொடுப்போம்.......வீட்டில் இடம் இருப்பவர்களுக்கு......

நன்றிகள் கிச்சா.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து இதயங்களையும் அன்பால் இணைக்க முடியும்:சீனாவில் மாதா அமிர்தானந்த மயி பேச்சு
» அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும்: நிதின் கட்கரி வலியுறுத்தல்
» ஊழலை ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்: மன்மோகன்
» அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: நடிகர் விவேக்
» கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum