புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
41 Posts - 67%
heezulia
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_m10ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 11:01 am

ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி Tbltopnews1_12267267705

நிக்கோபர் தீவுகளில் அமைந்த தெசீரா தீவிற்கு அருகில் உள்ள கடல் பகுதியில், ஆயுதங்களுடன் பிடிபட்ட பைபர் கிளாஸ் படகில், ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் பயன்படுத்தப் படும் எறிகுண்டுகள் இருந்ததாக போலீசார் நேற்று தெரிவித்தனர். இந்த படகு, கடந்த 11ம் தேதியே கண்டுபிடிக்கப்பட்டாலும், பாதுகாப்பு காரணங்கள் கருதி, அந்தமான் நிக்கோபர் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், படகு குறித்த தகவல்கள் அனைத்தையும் மிக ரகசியமாக வைத்திருந்தனர்.

அந்தமான் குற்றவியல் புலனாய் வுத் துறை போலீஸ் கண்காணிப் பாளர் அசோக் சந்த் கூறியதாவது: தெசீரா தீவில் வசிப்பவர்கள், இந்த படகை பார்த்து, உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது, அப்படகு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட எறிகுண்டுகள், வித்தியாசமானதாக உள்ளது. அதை பயன்படுத்த, ராக்கெட் லாஞ்சர்கள் தேவை. மேலும், கையெறி குண்டுகள் மற்றும் ஏ.கே-47 ரக துப்பாக்கிகளுக்கான காலி தோட்டாக்கள் அதில் இருந்தன. இவ்வாறு அசோக் கூறினார்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பைபர் படகின் தோற்றத்தை பார்க்கும் போது, அது வெளிநாட்டில் தயாரானதாக இருக்க வேண்டும். அந்தமான் நிக்கோபர் போலீசார் மற்றும் கமாண்டோக்கள் ஆகியோர், படகு உருவாக்கப்பட்ட இடம் குறித்து விசாரித்து வருகின்றனர்' என்றார். தவிரவும், தெசீரா தீவு அமைந்த கடற்பகுதி பயங்கரமான இடமாகும். இப்பகுதி மலாக்கா தீவு என்ற கடற்கொள்ளையர் நடமாட்டம் மிக்க பகுதி என்பதால், முழு விசாரணை தீவிரமாகியிருக்கிறது. கடந்த மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் பிடிக்கப்பட்ட வடகொரிய சரக்கு கப்பல், இப்பகுதியில் பெரும் பிரச்னையை எழுப்பியது. அதற்கு முன், மியான்மர் மற்றும் வங்கதேச அகதிகள் இருந்த படகை, தாய்லாந்து கடற்படை கப்பல் இப்பகுதியில் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சந்தேகப்படும் வகையில் ஆயுதங்களைக் கொண்ட படகு பிடிபட்டிருப்பது, அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அந்தக் கோணத்தில் தீவிர விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக