புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புன்னகையுடன் கைகுலுக்கிய நடிகையின் கதை! தேவதை டயானா!!!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
‘தேவதை’ என்கிற வார்த்தை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று என்னுடைய நண்பியொருத்தி தொடர்ந்தும் சண்டையிடுவாள். நான் அதிக தடவைகள் சிரித்துவிட்டு சென்றுவிடுகிறேன். அவளின் கூற்றில் குறிப்பிட்டளவு உண்மையிருக்கிறது. ‘அழகிய- பதுமையான- ஆணுக்கு அடக்கமான- குடும்பத்தை மீறாத- இன்பங்களை மட்டும் வழங்கும் ஜீவனாக’ இப்படி தேவதை என்கிற வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்களை வைத்திருக்கிறது இந்த சமூகம்.
இது அடிப்படையில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். ‘தேவதை’ என்கிற சொல்லினை முதலில் எழுதியவனின் மனதிலும் சிலவேளை ஆணாதிக்கம் இருந்திருக்கலாம். இல்லாவிடில் காலப்போக்கில் மருவியிருக்கலாம். ஆனால், தேவதை என்கிற சொல்லுக்குள் அடக்கமும்- அழகும் மட்டுமில்லை, ஆக்ரோசமும்- பாசமும்- திடமும்- தீர்க்கமும் கலந்திருப்பதாகவே நான் என்றைக்கும் உணர்ந்து வந்திருக்கிறேன்.
வெளித்தோற்றத்தில் எங்களுடைய சமூகக் கட்டமைப்பு ஆண்களினால் வடிவமைக்கப்படுவதாக சொன்னாலும், அடிப்படையில் அதன் ஆணி வேராக ;தாய்- மனைவி- சகோதரி’ என்ற நிலைகளில் பெண்களே இருக்கிறார்கள். ஆக, அடிப்படையில் தேவதை என்கிற சொல்லினை நான் ஆணாதிக்கத்துடன் பாவிக்க விரும்புவதில்லை. ஏனெனில், ‘என்னுடைய தங்கையையோ- எதிர்காலத்தில் மகளையோ’ இந்தச் சமூகம் அடக்கியாள்வதை நான் என்றைக்கும் விரும்பமாட்டேன். அவள்களின் தனி அடையாளமும்- தீரமும் எப்போதுமே இருக்கவேண்டும்.
சரி விடயத்துக்கு வருவோம். இந்தப்பதிவிலும் என்னை அதிகளவில் ஆட்கொண்ட மற்றுமொரு தேவதை பற்றிய சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நிச்சயமாக இந்த உலகம் சந்தித்த மிகமுக்கியமான பெண் அவள். ‘பெண்கள்தான் தேவதைகள்’ என்ற கூற்றுக்கு மிகவும் பொருத்தமானவள் அவள். தன்னுடைய வாழ்க்கையின் அதிக காலத்தை இடர்களுடன் கழித்தாலும்- வெளியுலகுடன் மிகவும் அன்னியோன்னியமாக பழகியவள் அந்த தேவதை. அவள்தான் டயானா!
சில பெண்களைப் பார்த்தால் நண்பியாக்கிக்கொள்ளவும், யாராவது சில பெண்களைப் பார்த்தால் காதலியாக்கிக் கொள்ளவும் மனது சொல்லும். ஆனால், வெகு சில பெண்களைப் பார்த்தால் தான் எனக்கு இப்படியொரு பெண் குழந்தை வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட ஆசையை எனக்குள் தோற்றுவித்தவர்களில் அம்மாவும், தங்கையும் முக்கியமானவர்கள். ஆனால், பிரபலங்களில் ‘டயானாவும், ஸ்ரேயா கோஷலுமே’ என்னை அதிகம் பெண் குழந்தையின் மீதான ஆர்வத்தை தூண்டியவர்கள்.
‘பூமியொரு நாடக மேடை நாங்களெல்லாம் நடிகர்கள்’ என்கிற கூற்று மிகவும் யதார்த்த பூர்வமானது. ஆனால், வாழ்க்கையின் பெரும்பகுதியை சோகம் என்கிற உணர்வு ஆட்கொண்டிருக்க வெளியுலகுடன் நட்புணர்வுடனும்- சகோதரத்துவத்துடனும் பழகி வந்த டயானா அதற்கு மிகவும் பொருத்தமான உதாரணம். வேல்ஸ் இளவரசியாக அவர் வேண்டாவெறுப்பாக இறுதிவரை நடிக்க வேண்டியிருந்தது. ஆனாலும், அவர் உலக மக்களின் இளவரசியாகவே இறுதிக்காலங்களில் வாழ்ந்தார்.
டயானா 1997இல் அகால மரணமடைந்த பின்னரே ஊடகங்களின் வழி அவர் எனக்கு அறிமுகமாகிறார். அதே காலப்பகுதியில் எனக்கு அறிமுகமான மற்றுமொரு பெண் ஆளுமை அன்னை தெரேசா. ஆனாலும், அன்னை தெரேசா என்கிற ‘ஏழைகளின் தாய்’ என்னுள் செலுத்திய தாக்கத்தினைவிட இளவரசி டயானா செலுத்திய தாக்கம் பெரியது. ‘இளவரசி கேத்தரின் மில்டனை’ இன்று உலகம் தன்னுள் உள்வாங்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனாலும், டயானா என்கிற ஆளுமை மீதான ‘அபிமானமும்- ஈர்ப்பும்’ எனக்கு இன்னும் குறையவில்லை.
தான் வாழும் காலம் பூராவும் இந்த சுயநல உலகத்துடன் புன்னகையுடன் கைகுலுக்கினார் டயானா. ஆனால், அவரின் கண்களில் மென்சோகம் வெளிப்பட்டது. அந்த சோகத்தில் ‘இயலாமையும்- கஸ்ரமும்’ அடங்கியிருந்தது. கோபுரத்தில் இருந்தாலும் பெண்களை இந்த ஆணாதிக்க சமூகம் அளவுக்கதிகமாக அடக்கியாளவே நினைத்திருந்தது. அந்த அடக்குமுறைக்குள் இருந்து வெளிவரத் துடித்து, அதிகம் வெளிவர முடியாமல் அந்த அடக்கு முறைக்குள்ளேயே அடங்கிப்போனாள் அந்த தேவதை!
நன்றி
http://maruthamuraan.blogspot.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|