புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர்
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
இணையத்தில் எவ்வளவோ வீடியோ கன்வர்டர்கள் கிடைக்கின்றன.சிலவற்றை காசு கொடுத்து வாங்கவேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும. ஆனால் இந்த வீடியோ கன்வ்ர்டர் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம்.இதன் கீழேயே என்னற்ற பார்மெட்டுக்கள் உள்ளது.
நான் MKV பார்மெட்டினை தேர்வுசெய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வுசெய்துகொள்ளலாம்.
கன்வர்ட் செய்யக்கூடிய பார்மெட்டுக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆடியோ பைல்களுக்கான ஸ்கிரீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதிலிருந்து நாம் You tube தளத்திற்குநேரடியாக பதிவேற்றம்செய்துகொள்ளலாம்.. மேலும் நமது வீடியோவினை flv மற்றும் swf பைல்களாக மாற்றம்செய்துகொள்ளலாம்.மேலும் நாம் பார்க்கும் வீடியோவினை வலது இடமாகவும் - மேலும் கீழாகவும் மாற்றிக்கொள்ளலாம்.வழக்கமாக போட்டோவில்தான் நாம் இவ்வாறு மாற்ற முடியும்.இப்போது வீடியோவிலும் நாம் இதில் எளிதில் மாற்றிக்கொள்ள்லாம்.ஒரு முறை நீங்கள் இதனை பயன்படுத்தியவுடன் இதனை உங்கள் விருப்பமான சாப்ட்வேராக வைத்துக்கொள்வீர்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
விளங்கிக்கொள்ள விளக்கமும், பார்த்து பழகிட படங்களும் பக்குவமாக படைத்திட்ட சீர்மிகு சிங்கார வேலன், ஐயா உங்களுக்கு என்னால் மனம் நிறைந்த நன்றிகள் பல.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நன்றி வேலன் சார்.
உங்கள் பதிவுகளை பின்தொடர்பவன் நான்,உங்கள் போட்டோசாப் பதிவுகள்
அருமையாக இருக்கிறது,
8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ரெடி செய்வதற்கான ஆக்ஸன் டூலை சொல்லுங்களேன்.உங்கள் பதிவில் இருக்கிறது,ஆனால் கட் செய்தால் சைஸ் சிறியதாக வருகிறது,ஸ்ட்ரோக் இல்லாமல் தாருங்களேன்,
என்னுடைய மெயில் ஐடி: amman.xerox002@gmail.com
உங்கள் பதிவுகளை பின்தொடர்பவன் நான்,உங்கள் போட்டோசாப் பதிவுகள்
அருமையாக இருக்கிறது,
8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ரெடி செய்வதற்கான ஆக்ஸன் டூலை சொல்லுங்களேன்.உங்கள் பதிவில் இருக்கிறது,ஆனால் கட் செய்தால் சைஸ் சிறியதாக வருகிறது,ஸ்ட்ரோக் இல்லாமல் தாருங்களேன்,
என்னுடைய மெயில் ஐடி: amman.xerox002@gmail.com
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
மாணிக்கம் நடேசன் wrote:விளங்கிக்கொள்ள விளக்கமும், பார்த்து பழகிட படங்களும் பக்குவமாக படைத்திட்ட சீர்மிகு சிங்கார வேலன், ஐயா உங்களுக்கு என்னால் மனம் நிறைந்த நன்றிகள் பல.
நன்றி மாணிக்கம் சார்...தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
எனது பதிவிலேயே அதற்கான செய்முறை விளக்கம் கொடுத்துள்ளேன் நண்பரே..மேலும் அதில் உங்கள் தேவையான அளவினை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாமே?பயன்படுத்திப்பபாருங்கள்.vishwajee wrote:நன்றி வேலன் சார்.
உங்கள் பதிவுகளை பின்தொடர்பவன் நான்,உங்கள் போட்டோசாப் பதிவுகள்
அருமையாக இருக்கிறது,
8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ரெடி செய்வதற்கான ஆக்ஸன் டூலை சொல்லுங்களேன்.உங்கள் பதிவில் இருக்கிறது,ஆனால் கட் செய்தால் சைஸ் சிறியதாக வருகிறது,ஸ்ட்ரோக் இல்லாமல் தாருங்களேன்,
என்னுடைய மெயில் ஐடி: amman.xerox002@gmail.com
நன்றி
வாழ்கவளமுடன்.
வேலன்..
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
velang wrote:எனது பதிவிலேயே அதற்கான செய்முறை விளக்கம் கொடுத்துள்ளேன் நண்பரே..மேலும் அதில் உங்கள் தேவையான அளவினை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாமே?பயன்படுத்திப்பபாருங்கள்.vishwajee wrote:நன்றி வேலன் சார்.
உங்கள் பதிவுகளை பின்தொடர்பவன் நான்,உங்கள் போட்டோசாப் பதிவுகள்
அருமையாக இருக்கிறது,
8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ரெடி செய்வதற்கான ஆக்ஸன் டூலை சொல்லுங்களேன்.உங்கள் பதிவில் இருக்கிறது,ஆனால் கட் செய்தால் சைஸ் சிறியதாக வருகிறது,ஸ்ட்ரோக் இல்லாமல் தாருங்களேன்,
என்னுடைய மெயில் ஐடி: amman.xerox002@gmail.com
நன்றி
வாழ்கவளமுடன்.
வேலன்..
நன்றி வேலன் சார்
என் மகனின் போட்டோவை பேஜ்மேக்கரில் பார்டராக உருவாக்க வேண்டும் எப்படி
என சொல்லுங்களேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|