ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம்

4 posters

Go down

பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம் Empty பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம்

Post by kitcha Tue Oct 18, 2011 5:59 pm

பெங்களூர்: பெங்களூர் மக்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து வரும் 'நம்ம மெட்ரோ' எனப்படும் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பெங்களூர் நகரமே 'மேலே' ஓடப் போகும் மெட்ரோ ரயிலைப் பார்க்க 'கீழே' ஆவலோடு காத்துள்ளது.

மிக நீண்ட காலமாகவே இந்த மெட்ரோ ரயிலுக்காக காத்துக் கிடக்கிறது பெங்களூர் மாநகரம். இந்த காத்திருப்பு தற்போது முடிவுக்கு வருகிறது.

இந்தியாவின் சிலிக்கன் சிட்டி எனப்படும், தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரின் முகத்தை இந்த மெட்ரோ ரயில் மாற்றியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது.

தொடக்க நாளான அக்டோபர் 20ம் தேதி வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு முதல் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும். அடுத்த நாளான வெள்ளிக்கிழமை முதல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் செயல்படும்.

முதல் ரயிலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமல்நாத் தொடங்கி வைக்கிறார். காலை 10.30 மணிக்கு எம்.ஜி. ரோட்டில் நடைபெறும் தொடக்க விழாவில், எம்.ஜி. ரோடு முதல் பையப்பனஹள்ளி இடையிலான சேவையை அவர் ஆரம்பித்து வைப்பார். அதன் பின்னர் முறைப்படியான மெட்ரோ ரயில் தொடக்க விழா பீல்ட்மார்ஷல் மானேக்ஷா பரேட் மைதானத்தில் நடைபெறுகிறது.

எம்.ஜி.ரோடு நிலையத்திலிருந்து பையப்பனஹள்ளி வரையிலான ரயில் சேவை மாலை 4 மணிக்கு தொடங்கும். அந்த ரயில் டிரினிட்டி சர்க்கிள், அல்சூர், இந்திரா நகர், சுவாமி விவேகானந்தா சாலை நிலையங்களில் நின்று செல்லும். ஒவ்வொரு நிலையத்திலும் 30 விநாடிகள் நிற்கும். 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

வெள்ளிக்கிழமை முதல் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக செயல்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த ரயில்கள் இயக்கப்படும்.

பெங்களூரில் தொடங்கப்படும் மெட்ரோ ரயில், தென்னிந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்
பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம் 18bangaloremetro300


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம் Empty Re: பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம்

Post by Manik Tue Oct 18, 2011 7:51 pm

சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம் Empty Re: பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம்

Post by சரவணன் Tue Oct 18, 2011 10:29 pm

ஒருவழியா வேலையை முடிச்சாங்களா. இதற்காக எத்தனை மரங்களை வெட்டினார்கள். எவ்வளவு டிராபிக் பிரச்சனை. எப்படியோ வண்டி ஓடினா சரி...

(நாமளும் மறுபடியும் நம்ம பெங்களூருக்கே திரும்பி போயிடலாமா ரிலாக்ஸ் )


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம் Empty Re: பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம்

Post by இளமாறன் Tue Oct 18, 2011 10:39 pm

பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம் Bangaloremetrorailparki

டிசெம்பர் 9 அல்லது 10 என்று கூறியதாக நினைவு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம் Empty Re: பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum