புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
61 Posts - 46%
heezulia
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
5 Posts - 4%
Raji@123
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
4 Posts - 3%
prajai
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
2 Posts - 2%
Barushree
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
9 Posts - 2%
prajai
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
6 Posts - 1%
Guna.D
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அழகு Poll_c10அழகு Poll_m10அழகு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 5:28 pm

அதிகாலை நான் காணும் கலங்கரை விளக்கம்
தெளிவில்லை என்றாலும் அழகுதான்

அதே நேரம் நான் காணும் கதிரவனோ
கண் இமைக்க வைத்தாலும் அழகுதான்

அரை முகம் மூடி குறை தரிசனம் தரும்
பிறைமதியும் அதிலொன்றுதான்

ஆங்காங்கே கோடி கோடி தொலைவில் கண்சிமிட்டி
தொலைந்து போகும் அந்த வானத்து விண்மீனும் அழகுதான்

தவறோ சரியோ என தவறிழைத்த பிஞ்சு மழலையின்
கவலை கலந்த முகமும் தனி அழகுதான்

இப்படி எல்லா அழகும் தோற்றுப்போனது உன்முன்
அழகு எனும் வார்த்தையே நீ ஆனதால்.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2012 5:30 pm

அடடா கடைசில எங்க வந்துட்டீங்க பாருங்க புன்னகை

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 5:32 pm

ஜாஹீதாபானு wrote:அடடா கடைசில எங்க வந்துட்டீங்க பாருங்க புன்னகை

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அக்கா... நன்றி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Feb 27, 2012 5:33 pm

உங்கள் கவிதையும் ரொம்ப அழகுதான் சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 5:35 pm

முஹைதீன் wrote:உங்கள் கவிதையும் ரொம்ப அழகுதான் சூப்பருங்க

நன்றி முஹைதீன்.. நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 27, 2012 5:37 pm

அழகோ அழகு. அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Mon Feb 27, 2012 5:40 pm

கவிதை நன்றாக உள்ளது ... சூப்பருங்க அழகாகவும் உள்ளது... அருமையிருக்கு



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 5:49 pm

உமா wrote:அழகோ அழகு. அருமையிருக்கு

நன்றி நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 5:50 pm

வேலவன் wrote:கவிதை நன்றாக உள்ளது ... சூப்பருங்க அழகாகவும் உள்ளது... அருமையிருக்கு

நன்றி வேலவன்.. நன்றி

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Feb 29, 2012 8:55 pm

உங்கள் கவிதைக்கூட அழகு தான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக