ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:49 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 2:46 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 2:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:52 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:30 am

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 7:39 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 5:19 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 5:15 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:09 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:08 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:08 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:07 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:06 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 7:51 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:47 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 5:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:54 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 9:59 am

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரிக்கு முன் மீள் குடியேற்றம்; ஐ.நாவுக்கு மஹிந்த வாக்குறுதி

Go down

ஜனவரிக்கு முன் மீள் குடியேற்றம்; ஐ.நாவுக்கு மஹிந்த வாக்குறுதி Empty ஜனவரிக்கு முன் மீள் குடியேற்றம்; ஐ.நாவுக்கு மஹிந்த வாக்குறுதி

Post by ஈழமகன் Thu Sep 24, 2009 6:53 am

ஜனவரிக்கு முன் மீள் குடியேற்றம்; ஐ.நாவுக்கு மஹிந்த வாக்குறுதி: நிறைவேற்ற தவறினால் அவர்மீது சந்தேகம் ஏற்படும்: பான் கீ மூன்

வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிச்சயம் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பிரதிநிதிக்கு வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சந்தேகம் கொள்ளவேண்டி ஏற்பட்டுவிடும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான "பிரான்ஸ் 24" ற்கு வழங்கிய விசேட பேட்டியில் இலங்கை விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே ஐ.நா. செயலர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இப் பேட்டியில் இலங்கை விவகாரம் குறித்து மேலும் தெரிவித்துள்ளவையாவன:

வவுனியா முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதிக்குள் தங்கள் தங்கள் சொந்த இடங்களில் நிச்சயம் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனது விசேட பிரதிநிதியாக அந்நாட்டுக்கு விஜயம் செய்த ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமைப் பொறுப்பதிகாரி லின் பாஸ்கோவுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

இது எமக்கு மிகுந்த உற்சாகத்தையும், புத்தூக்கத்தையும் தந்துள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்பதில் தமக்கு இருக்கும் ஈடுபாட்டை இந்த உறுதிமொழி மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

இது அவரின் நேர்மையுடன் சம்பந்தப்பட்ட விடயமாக உள்ளது. அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சந்தேகம்கொள்ளவேண்டி ஏற்பட்டுவிடும்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடயத்தில் எனது பற்றுறுதியை நன்றாகவே வெளிப்படுத்தி உள்ளேன். எந்தவிதமான கால தாமதமும் இல்லாமல் இந்த அகதிகள் அனைவரும் உடனடியாகத் தங்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.

அவர்களின் மனித உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் நான் இலங்கைக்கான விஜயத்தின்போது வலுவான கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.

எனது பிரதிநிதியாக லின் பாஸ்கோவை அண்மையில் இலங்கைக்கு அனுப்பி வைத்தேன். இலங்கைக்கான எனது விஜயத்தின் பின் நான் கடந்த அணிசேரா மாநாட்டின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்திருந்தேன்.

அவர் எனது இலங்கை விஜயத்தின்போது எனக்கு வாக்குறுதி வழங்கியிருந்த விடயங்களைத் தவறாமல் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவருக்கு அங்கு வலியுறுத்திக் கூறினேன்.

கடந்த வாரம் அவருடன் தொலைபேசியில் கூட உரையாடினேன். அண்மையில் எனது பிரதிநிதி லின் பாஸ்கோ மூலமாக அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளேன். அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்றார்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» 50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை – தமிழன்பன்
» புலிகள் சரணடைவது குறித்து 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்!- ஐ.நா. அதிகாரி
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
» செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம்.
» உயிருக்குப் போராடும் ஜனாதிபதி மஹிந்த?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum