புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
79 Posts - 67%
heezulia
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
prajai
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
nahoor
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
133 Posts - 74%
heezulia
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 4%
prajai
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_m10“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்?

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Sep 24, 2009 4:02 pm

“அவரை’ ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? எல்லா விஷயத்தையும் உங்கள் கோணத்தில் இருந்தே யோசிப்பது தான் பிரச்னையே. உதாரணங்கள் பல:

* சொன்னா சொன்ன நேரத்துக்கு வருவதில்லை. என்னை விட அப்படி என்ன முக்கிய பிரச்னை… என் மீது பாசமே இல்லையா? இருந்திருந்தால், நான் வருவதற்கு முன்பாகவே இங்கு நிற்கணுமே?

* ஜீன்ஸ் வாங்கக் கடைக்குப் போகணும்ன்னு சொன்னேன். இன்னிக்குத் தான் பெரியம்மாவை ஆஸ்பத்திரியில் பார்க்கணுமா? ஆஸ்பத்திரிக்குப் போவதைக் கொஞ்ச நேரம் தள்ளிப் போடக் கூடாதா?

* திருமணத்திற்கு ஆடம்பரமாகச் செலவு செய்ய வேண்டாம் என்று சொல்கிறேன். என் பேச்சை அவர் ஏன் மதிப்பதே இல்லை?

* எனக்குப் பிடிச்ச டிரெஸ் போடுவதற்கு இவர் ஏன் தடுக்க வேண்டும்? இவர் மாதிரி எண்ணெய் வழிந்த தலையும், பழங்கால மாடலுமாய் என்னை இருக்கச் சொன்னால் என்னால் முடியுமா?

* மத்தவங்க இருக்கும்போது என் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காதவர் போல் ஏன் “ஆக்ட்’ கொடுக்க வேண்டும்?

* இப்போதே சேமிப்புக்கு ஏதாவது யோசிப்போம் என்று சொன்னால் காதில் வாங்கவே மாட்டேங்கறாரே? என்ன மனிதர் இவர்? இவருடன் எதிர்காலத்தில் எப்படிக் குடித்தனம் நடத்துவது?

* அவருடைய காலில் ஒரே வெடிப்பா கிடக்கு. “பார்லர்’ போய் சரி செய்துக்கச் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்.

* நானும் ஒரே ஒரு முறையாவது தலை முடியைச் சுருட்டையாக்கிக் கொள்கிறேன் என்று கேட்கிறேன். அனாவசிய செலவு செய்யாதே என்கிறார். ஹூம்… ரசனையே இல்லாத மனிதரைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை முழுதும் கஷ்டந்தாம்ப்பா!

* திருமணம் முடித்த கையோடு, குழந்தைகளைப் பெத்துப் போடச் சொல்லி வீட்டில் வற்புறுத்துவாங்களே? இவர் எனக்கு எதிரா கருத்து வச்சிருந்தா அவரை எப்படி சமாளிக்கிறது?

* திருமணம் முடிஞ்சாச்சுன்னா தினமும் காலையில் சீக்கிரமே எழுந்துக்கணுமே? எனக்கு ஒத்தே வராத பழக்கம் இது. எப்படிச் சமாளிக்கப் போகிறேன்? இவர் எனக்கு “அலாரம்’ வைத்துக் கொடுக்கப் போவதில்லை என்கிறார். என்ன செய்யலாம்?

இதுபோன்ற பலவிதமாய் யோசிக்கும் நீங்கள் அடிப்படையாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கேள்விகளுமே உங்களைச் சுற்றியே எழுப்பப்படுபவை. அவரைச் சுற்றியும், அவரது வீட்டைச் சுற்றியும் நீங்கள் யோசிக்கவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால், நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும், சுற்றுச்சூழலோடு ஒத்து வாழ்ந்தாலே மாபெரும் பிரச்னைகளைத் தவிர்த்து, சாதாரணமான, சந்தோஷமான வாழ்க்கை வாழலாம்.

“ஊரோடு ஒத்து வாழ்’ என்று பெரியோர் சொல்லியிருப்பதை “ஊர்’ என்று அர்த்தம் கொள்ளாமல், சுற்றுச்சூழலோடு ஒப்பிட்டுக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

நீங்கள் வாழப் போவது வேறொரு வீட்டில். அந்த வீட்டில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது உங்கள் கடமை என்று சொல்வதை விட, உங்களின் திறமைகளை அவர்களிடம் காட்டுவதை அவர்கள் வரவேற்கின்றனர் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக, உங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகளை எந்த விதத்திலும் மாற்ற முயல வேண்டாம். நீங்கள் மாற வேண்டாம்; உங்கள் கணவரையும் மாற்ற முயற்சிக்க வேண்டாம்.

சில அடிப்படைத் தேவைகளுக்கான உங்கள் கோரிக்கைகளை வெளிப்படையாகச் சொன்னால், அதை யாருமே நிறைவேற்றித் தருவர். உங்களையே உங்கள் “அவர்’ சுற்றிச் சுற்றி வந்தால், அவருடைய அத்தியாவசிய வேலைகள் என்னாவது? காதல் முக்கியம் தான்; பாசம் முக்கியம் தான். ஆனால், அவைகளே மற்ற அத்தியாவசிய கடமைகளையும், வேலைகளையும் ஒதுக்கித் தள்ளச் செய்து விட்டால், அதனால் ஏற்படும் இழப்பு, உங்கள் காதலைக் கொண்டாட முடியாமல் செய்து விடும்.

உங்கள் கேள்விகளுக்கு பதில்:

* சொன்ன நேரத்தில் வராமல் இருந்ததற்கு நீங்கள் சந்தேகப்படும்படியாக எந்தக் காரணமும் இருந்து விடாது. எனவே முதலில் சந்தேகத்தை விட்டுத் தள்ளுங்கள். அவர் என்ன காரணம் சொல்கிறாரோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

* ஜீன்சை விட பாசம் முக்கியம்ங்க. ஜீன்ஸ் நாளை கூட வாங்கலாம். தவிப்பு கூடிய பாசத்தோடு அவரைப் பார்க்கக் காத்திருக்கும் பெரியம்மாவின் அன்புக்கு அடிபணிவதில் தவறு ஒன்றும் இல்லையே?

* திருமணத்திற்கு ஆடம்பரச் செலவு வேண்டாம் தான். ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பளபள பட்டுப்புடவையும், நகையுமாக வாங்கப் போவதில்லையா? இரண்டு நாட்கள் முழுதும் 10 ஆயிரம் ரூபாய் “பியூட்டி பார்லருக்கு’க் கொடுக்கப் போவதில்லையா? அவருடைய நண்பர்களை ஒரே ஒரு நாள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த அவர் ஆசைப்படுவதைத் தடுப்பதில் நியாயம் இல்லையே?

* கண்ணியமான உடையை நீங்கள் போட்டுக் கொண்டால் அவர் மறுப்பா சொல்லப் போகிறார்? <உரிமை கொண்டாடுவது இந்த விஷயத்தில் சரியாக இருக்காது. ஏனெனில், மற்றவர்களின் பார்வை எப்படிப்பட்டது என்பது உங்கள் வயதுக்கு உங்களால் புரிந்து கொள்ள முடியாது. “என் உடம்பு… நான் போட்டுக் கொள்கிறேன்…’ என்று நீங்கள் சொன்னால், மற்ற ஆண்கள், “சரி… என் கண்கள்… நான் பார்க்கிறேன்; அதைத் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை…’ என்பர். எது நல்லது? யோசிங்க. சினிமா நடிகைகள் கண்டபடி உடை அணிந்து நடிக்கும்போது, ஷூட்டிங் நடக்கும் இடத்தில் ஒன்றிரண்டு பேர் தான் இருப்பர். ஆகையால், அவர்களுக்கு சிரமம் ஏதும் கிடையாது. பெரிய திரையில் மற்றவர்கள் அவர்களைப் பார்த்து ரசிக்கும்போது, குறிப்பிட்ட நடிகை அந்த இடத்தில் இருக்க மாட்டார். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

* வெளியிடங்களிலும் உங்கள் கையோடு, கை கோர்த்து நடந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்லதில்லையே? மற்றவர்கள் எதிரில் நீங்கள் காதலர்கள் என்று காட்டிக் கொள்ளும் ஆசை முக்கியமா? கண்ணியம் முக்கியமா?

* சேமிப்பு அவசியம் தான். அவருடைய தங்கை திருமணம், அக்கா மகப்பேறு என்று செலவுகள் வரும்போது அவை தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன. என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் தடை போட்டு “வில்லத்தனமாய்’ நடந்து கொள்ளாதீர்கள்.

* உங்கள் ஆசைநாயகன் தானே அவர்? அவருக்கு நீங்கள் ஏன் வெடிப்பை நீக்கும் களிம்பு வாங்கித் தரக் கூடாது? என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டால் வெடிப்பை குணப்படுத்தலாம் என்று எடுத்துச் சொல்லுங்கள். இதற்கென செலவு செய்யும் வசதி இருந்தால், அவர் “பார்லர்’ செல்லாமல் இருப்பாரா? யோசிங்க தோழியே!

* இயற்கை தான் அழகு. எனினும், உங்கள் ஆசை வீண் போகாது. “பெட்டிஷனை’ இதமாய், பதமாய் போட்டு வைங்க. நேரம் வரும்போது “ஓகே’ யும் கிடைக்கும்.

* இவ்விஷயத்தில் இருவரும் மிகவும் கவனமாய் முடிவெடுக்க வேண்டும். உங்கள் வயது, அவர் வயது, குழந்தை பிறக்கும் ஆண்டிலிருந்து குழந்தைக்குத் திருமணம் செய்யப் போவது வரை அழகாய் யோசித்து வைத்தால், நீங்கள் மகப்பேறுக்குத் தயாராகி விடுவீர்களா, இல்லையா என்பது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். குழந்தைக்குத் திருமணம் செய்த பிறகு, அதனுடைய எதிர்காலத் தேவைக்கு உதவப் போகும் நீங்கள் தள்ளாமையால் அவதிப்படாமல் இருக்கும் வகையில், இப்போதே திட்டமிட வேண்டும்.

* அதிகாலை சீக்கிரம் எழுந்து கொள்வது சிரமம் தான். இன்றே ஒரு “அலாரம் டைம் பீஸ்’ வாங்கி அதை எப்படி இயக்குவது என்பதைக் கற்றுக் கொண்டு நாளை முதல் சீக்கிரம் எழுந்து கொள்ளப் பழகுங்கள். இது தான் ஒரே தீர்வு!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 4:13 pm

மிக மிக தேவையான நல்ல தகவல் ..பலரின் குடும்ப வாழ்க்கை சலிப்படைய
இங்குள்ள காரணங்கள் தான் ..பெண்கள் நினைப்பது ஆண்கள தங்களை புரிஞ்சுக்கலை என்று..ஆண்கள் நினைப்பது பெண்கள் தங்களை புரிஞ்சுக்கலை என்று
இருவரும் புரிந்து கொள்ள இப்போ அவர்களுக்கு நேரமினமையும் ஒரு காரணமே
தகவலுக்கு பாராட்டுக்கள் ..நன்றிகள்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Sep 24, 2009 4:15 pm

நன்றி மீனு அக்கா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 4:26 pm

நல்ல தகவல் பாரிஸ் மைந்தன்!

“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Sep 24, 2009 4:30 pm

அண்ணா என்ர நெமை யாழவன் என்ரு மாற்ற முடியுமா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக