ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
E KUMARAN
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் நிறைவடையாதது ஏன்?

+5
அருண்
நட்புடன்
முஹைதீன்
dsudhanandan
ரேவதி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty மனம் நிறைவடையாதது ஏன்?

Post by ரேவதி Tue Oct 18, 2011 12:51 pm

ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.

ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறி, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.

ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்த மூன்று பெரிய கற்களைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே வரச்சொன்னார்.

அவர் மலை ஏறத் தொடங்கி விட்டார். திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவன் அதை ஞானியிடன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டு விட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.

சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூறினான்.

ஞானி, இன்னொரு கல்லைக் கீழே போட்டு விட்டு ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.

மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள். ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.

அதைக் கண்ட ஞானி அந்த ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.

இருவரும் வேகமாக மலை உச்சியை அடைந்தனர்.

ஞானி சொன்னார், ”நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.”

திருடனும் திருந்தினான்.

நன்றி முத்து கமலம்


Last edited by ரேவதி on Tue Oct 18, 2011 1:02 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty Re: மனம் நிறைவடையாதது ஏன்?

Post by dsudhanandan Tue Oct 18, 2011 12:56 pm

நீங்கள் இப்படி கண்ணுக்கு தெரியாத மாதிரி போட்டா நான் இன்னொரு கண்ணாடி போட வேண்டித் வரும் ....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty Re: மனம் நிறைவடையாதது ஏன்?

Post by ரேவதி Tue Oct 18, 2011 1:03 pm

dsudhanandan wrote:நீங்கள் இப்படி கண்ணுக்கு தெரியாத மாதிரி போட்டா நான் இன்னொரு கண்ணாடி போட வேண்டித் வரும் ....
இப்போ தெரியுதா ஜாலி ஜாலி ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty Re: மனம் நிறைவடையாதது ஏன்?

Post by dsudhanandan Tue Oct 18, 2011 1:08 pm

மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.

சூப்பருங்க:

பகிர்வுக்கு நன்றி...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty Re: மனம் நிறைவடையாதது ஏன்?

Post by முஹைதீன் Tue Oct 18, 2011 1:15 pm

நல்ல கதை
பெரும்பாலும் ஆண்கள் மன நிறைவு அடைந்து விடுவார்கள் ஒரு சிலரை தவிர
பெண்கள்தான் மன நிறைவு அடைவது கஷ்டம் ஒரு சிலரை தவிர
சரிதானே ரேவதி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty Re: மனம் நிறைவடையாதது ஏன்?

Post by ரேவதி Tue Oct 18, 2011 1:19 pm

முஹைதீன் wrote:நல்ல கதை
பெரும்பாலும் ஆண்கள் மன நிறைவு அடைந்து விடுவார்கள் ஒரு சிலரை தவிர
பெண்கள்தான் மன நிறைவு அடைவது கஷ்டம் ஒரு சிலரை தவிர
சரிதானே ரேவதி
சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty Re: மனம் நிறைவடையாதது ஏன்?

Post by முஹைதீன் Tue Oct 18, 2011 1:23 pm

இது என்ன பதிலா
அழகா நழுவுறீங்களே
உண்மய ஒத்துக்கிறீங்கன்னு நினைக்கிறேன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty Re: மனம் நிறைவடையாதது ஏன்?

Post by நட்புடன் Tue Oct 18, 2011 1:24 pm

மேசேஜ கனமா சொல்லி
மனச கனமாக்கிட்டீங்களே ரேவதி

பகிர்வுக்கு நன்றி...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty Re: மனம் நிறைவடையாதது ஏன்?

Post by ரேவதி Tue Oct 18, 2011 1:31 pm

முஹைதீன் wrote:இது என்ன பதிலா
அழகா நழுவுறீங்களே
உண்மய ஒத்துக்கிறீங்கன்னு நினைக்கிறேன்

மனம் நிறைவடையாதது ஏன்? 745155 மனம் நிறைவடையாதது ஏன்? 745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty Re: மனம் நிறைவடையாதது ஏன்?

Post by அருண் Tue Oct 18, 2011 1:33 pm

கதைக்கு ட்விஸ்ட் அங்க போயி வச்சிங்க பாரு அதான் பெஸ்ட்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மனம் நிறைவடையாதது ஏன்? Empty Re: மனம் நிறைவடையாதது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum