புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Google Buzz-ஐ மூட கூகுள் நிறுவனம் முடிவு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Google Buzz-ஐ மூட கூகுள் நிறுவனம் முடிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 ஒக்ரோபர் 2011, 04:35.44 மு.ப GMT ]
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு போட்டியாக கூகுள் தளம் கடந்த வருடம் அறிமுகப்படுத்திய சமூக வலைப்பின்னல் கருவி தான் கூகிள் பஸ்(Google Buzz).
கூகுள் பஸ் தொடக்கத்திலேயே அடிவாங்க காரணம் அதன் தனியுரிமை அமைவுகள்(Privacy Settings). கூகுள் பஸ் தனி தளத்தில் செயல்படவில்லை. ஜிமெயிலில்(Gmail) ஒரு பகுதியாக தான் செயல்பட்டது.
ஜிமெயிலில் சமீபத்தில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவர்களின் பட்டியலையும், அரட்டை அடித்தவர்களின் பட்டியலையும் உங்களை பின்தொடர்பவருக்கு காட்டிக் கொடுத்தது.
மேலும் பஸ்ஸை செயல்நீக்கம்(Disable) செய்யும் வசதியும் இல்லை. இதனால் உலகெங்கும் கடும் எதிர்ப்பை சந்தித்தது கூகுள். பிறகு அதனுடைய தனியுரிமை அமைவுகளை மாற்றி அமைத்தது.
மேலும் அதனை செயல்நீக்கம் செய்யும் வசதியையும் தந்தது. கூகுள் பஸ்ஸில் செய்த தவறிலிருந்து மீண்டு தற்போது கூகுள் ப்ளஸ் தளத்தை வெற்றிக்கரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் ப்ளஸ் தளத்திலேயே கூகுள் பஸ் வசதியையும் இணைத்தது. தற்போது கூகுள் ப்ளஸ்ஸில் முழு கவனம் செய்வதால் கூகுள் பஸ் வசதியை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளது
இன்னும் சில வாரங்களில் இது நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்பத்திவரும் அதேவேளையில் தனது பல்வேறு வசதிகளை மூடிவருகிறது கூகுள் தளம். மூடப்போகும் வசதிகளில் சில:
1. Code Search: இணையத்தில் உள்ள திறந்த மூல குறியீடுகளை(Open Source Codes) தேடுவதற்கு பயன்பட்ட Code Search என்னும் தேடுபொறி வசதி. இது 2012 ஜனவரி 15ஆம் திகதி மூடப்படுகிறது.
2. Jaiku: இது ட்விட்டர் போன்ற Micro Blogging தளம். இதனை 2007ஆம் வருடம் கையகப்படுத்தியது கூகுள். இதுவும் 2012 ஜனவரி 15ஆம் திகதி மூடப்படுகிறது.
3. Google Labs: கூகுளின் புதிய திட்டங்களை(Projects) சோதனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கூகுள் லேப் தளம் இன்று மூடப்பட்டுவிட்டது.
4. Aardvark: இது சமூக தேடுபோறியாகும்(Social Search Engine). இங்கு நம்முடைய கேள்விகளை கேட்கலாம். பதில் தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள். Yahoo Answers தளம் போன்று. இந்த தளத்தை 2010ஆம் ஆண்டு கையகப்படுத்திய கூகுள் தளம் விரைவில் இதனை மூடப்போகிறது.
5. Google Pack: பல்வேறு பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய பயன்பட்டு வந்த கூகுள் பேக் தளம் இவ்வசதியை நிறுத்திவிட்டது. ஆனால் முக்கிய மென்பொருட்களை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டியை தந்துள்ளது. இன்னும் நிறைய வசதிகளை மூட முடிவெடுத்துள்ளது.
http://www.z9tech.com

- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1