Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்
5 posters
Page 1 of 1
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்
இந்த திரியில் நாம் நமக்கு தெரிந்த கம்ப்யூட்டர் செக்யூரிட்டி பற்றிய தகவல்களை பதிவு செய்வோம். உங்களுக்கும் ஏதாவது தெரிந்தால் நீங்களும் பதியுங்கள், கம்ப்யூட்டர் பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள், அது அனைவருக்கும் பயன்படும்.
சென்ற வாரம் எனக்கு ஒரு மெயில் வந்தது அதில், நீங்கள் வெற்றிகரமாக எங்கள் இணயதில் பதிவு செய்து விட்டீர்கள் , கீழே உள்ள லிங்கில் சென்று லாகின் செய்யுங்கள் என்று வந்தது. நானும் கிளிக் செய்தேன், இங்கே கவனிக்க வேண்டியவை
1. நான் அந்த இணயதில் சேரவே இல்லை
2. அங்கே ஜிமெய்ல் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்யுமாறு வடிவமைதிருக்கிறார்கள்.
அங்கே நமது ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தால் அவளவுதான், நம்முடய ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் அனைத்தும் ஹேக்கர்க்கு (இணய வழி திருடன்) சென்று விடும் . அப்புறம் என்ன எல்லாவற்றயும் திருடி விடுவான்.
ஆனால் என்னிடம் இது நடக்குமா! ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் இந்த இடதில் கெட்ட வார்த்தை போட்டு விட்டேன் , அந்த திருடன் அதை பார்த்து டென்ஷன் ஆகிருபான் (ஏதோ நம்மால முடிஞ்சது) .
அதனால இந்த மாதிரி மெயில் வந்தா நம்பாதீக, மேலும் அவற்றை ஸ்பாம் என்று மாற்றிவிடுங்கள். எங்கு லாகின் செய்தாலும் மிகவும் கவனமுடன் இருங்கள்.

Last edited by வின்சீலன் on Mon Oct 24, 2011 10:17 am; edited 1 time in total
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்
ரேவதி wrote:தகவலுக்கு நன்றி...இப்படியுமா செய்வார்கள்
இது போல் நிறயா உண்டு அப்பப்போ சொல்லுறேன்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்
:அடபாவி: :அடபாவி:
இன்னும் என்னென்ன இருக்கோ அதையும் சொல்லிடுங்க
இன்னும் என்னென்ன இருக்கோ அதையும் சொல்லிடுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்
தகவலுக்கு நன்றி அண்ணா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்
சான் பிரான்சிஸ்கோ: லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டதை பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவரது புகைப்படத்தோடு கம்ப்யூட்டரை முடக்கச்செய்யும் வைரஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, பிரபல கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனமான சோப்ஸின் தொழில்நுட்ப ஆலோசகர் கிரஹாம் குலுலி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இமெயில் மூலம் அனுப்பப்படும் லிபிய அதிபர் காடபியின் புகைப்படத்தில், கம்ப்யூட்டரை பாதிக்கக்கூடிய வைரஸ்கள் இருப்பதாகவும், இந்த இமெயிலை திறந்தால் கம்ப்யூட்டர் செயல்பாட்டை முடக்கச்செய்யும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை திருடவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதால், இந்த புகைப்படத்தை பற்றி சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்
இதற்கு தான் ஒவ்வொரு முறையும் மெயிலிக்குள் லாகின் செய்யும் போதும் என்னுடைய மொபைளுக்கு ஒரு மெசேஜ் வரும் அந்த ஐந்து digit எண்ணை கொடுத்தால் தான் என் மெயிலிக்குள் லாகின்ன் ஆகும் (இந்த செய்தியை நம் ஈகரையில் தான் தெரிந்து கொண்டேன் )ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தால் அவளவுதான், நம்முடய ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் அனைத்தும் ஹேக்கர்க்கு (இணய வழி திருடன்) சென்று விடும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்
KESAVAN wrote:இதற்கு தான் ஒவ்வொரு முறையும் மெயிலிக்குள் லாகின் செய்யும் போதும் என்னுடைய மொபைளுக்கு ஒரு மெசேஜ் வரும் அந்த ஐந்து digit எண்ணை கொடுத்தால் தான் என் மெயிலிக்குள் லாகின்ன் ஆகும் (இந்த செய்தியை நம் ஈகரையில் தான் தெரிந்து கொண்டேன் )ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தால் அவளவுதான், நம்முடய ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் அனைத்தும் ஹேக்கர்க்கு (இணய வழி திருடன்) சென்று விடும்
நீங்கள் செய்வது ஒரு சிறந்த வழி
சிலர் ஃபார்வார்டு மெயில் அனுப்புவார்கள் , இந்த ஃபார்வார்டு மெயில் உங்களுக்கு வேறு யாராவது அனுபியிருபார்கள் நீங்கள் மற்றவருக்கு அனுப்பும்போது உங்களுக்கு அனுபியவர்களின் இமெயில் முகவரியோடு அனுப்பாதீர்கள், ஏன் என்றால் அந்த முகவரியை மற்றவர்கள் தவறாக பயன்படுத வாய்பு உள்ளது, எனவே ஃபார்வார்டு செய்யும் பொது உங்களுக்கு அனுபியவரின் இமெயில் டெலீட் செய்து விட்டு அனுப்புங்கள்.
அதே போல பெண்களுடய இமெயில் முகவரியை பிசிசி இல் கொடுங்கள் எனவே அதை மற்றவர்கள் பார்க்க இயலாது .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Similar topics
» தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07) » ஸ்பெஷல் தகவல்கள்
» ரஜினிகாந்துக்கு பலத்த செக்யூரிட்டி!
» நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....
» அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி
» அவஸ்ட் இன்டர்நெட் செக்யூரிட்டி கீ உதவி
» ரஜினிகாந்துக்கு பலத்த செக்யூரிட்டி!
» நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....
» அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி
» அவஸ்ட் இன்டர்நெட் செக்யூரிட்டி கீ உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|