ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது

+3
aathma
உமா
kitcha
7 posters

Go down

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது  Empty ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது

Post by kitcha Tue Oct 18, 2011 11:42 am

ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவர்கள் சோபியா (26), நெட்காய் கோக்வாரா (24), ரோஸ்மேரி சாக்விசிரா (28) இவர்கள் 3 பேரும் அக்காள்- தங்கைகள். இவர்கள் ஆண்களை கடத்தி அவர்களை கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு கொண்டு கற்பழித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 19 வயது வாலிபருக்கு தங்களது காரில் லிப்ட் கொடுத்தனர். பின்னர் அவரது முகத்தில் மயக்க மருந்து தெளித்து தங்களது வீட்டுக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து அந்த நபரை கற்பழித்தனர்.

அதேபோன்று ஒரு ராணுவ வீரரை கடத்தி சென்று தங்களுடன் செக்ஸ் உறவு வைக்க வற்புறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்த அவரை சுட்டுக்கொல்வதாக மிரட்டினர். மேலும், ரோட்டில் சென்ற ஒருபோலீஸ் காரரை தங்களது காரில் இழுத்து போட்டு கடத்தி சென்று கற்பழித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் ஜிம்பாப்வேயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது  Empty Re: ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது

Post by உமா Tue Oct 18, 2011 12:04 pm

அடிப்பாவிகளா....என்ன உலகமோ அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு கோபம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது  Empty Re: ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது

Post by aathma Tue Oct 18, 2011 12:17 pm

kitcha wrote:

அதேபோன்று ஒரு ராணுவ வீரரை கடத்தி சென்று

ரோட்டில் சென்ற ஒரு போலீஸ் காரரை


அடக்கடவுளே !!! இவர்களுக்கே இந்த நிலமையா ?!!!? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அப்படியென்றால் சாதாரண அப்பாவிகளின் கதி என்ன ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது  Empty Re: ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது

Post by நட்புடன் Tue Oct 18, 2011 12:35 pm

விசாரிக்கிற ஜட்ஜ் அசராம இருந்தா சரி...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது  Empty Re: ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது

Post by பூஜிதா Tue Oct 18, 2011 12:38 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது  Empty Re: ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது

Post by அருண் Tue Oct 18, 2011 12:44 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது  Empty Re: ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது

Post by முஹைதீன் Tue Oct 18, 2011 12:58 pm

ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த விதத்திலும் நிரூபிக்கிறார்கள் போலும்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது  Empty Re: ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
» 4,000க்கும் அதிகமானோர் சீரழிப்பு பெண்கள், சிறுமிகளை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி கைது:
» பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த மூவருக்கு வலை
»  அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை
» உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum